Added Date: Feb 11, 2022
ஆண்: காதல் கிளியே எந்தன் உயிரே உந்தன் விழி அசைவிலே மயங்கினேன்
பெண்: வந்தேனே ஆசை கனவோடு தந்தேனே நீயும் உறவாடு தடைகள் இனி இல்லையே
ஆண்: மாசி மாதம் மாலை மாற்றிடுவேன் காதல் கலைகள் இரவில் பயின்றிடுவேன்
ஆண்: காதல் கிளியே எந்தன் உயிரே காதல் கிளியே எந்தன் உயிரே உந்தன் விழி அசைவிலே மயங்கினேன்
ஆண்: வெண்ணிலவே உந்தன் புன்னகையா அள்ளி சென்றிடவா இல்லை கொஞ்சவா வண்ணக்கிளி எந்தன் நெஞ்சத்திலே ஆசை மஞ்சத்திலே தஞ்சம் கொள்ளடி
பெண்: ஆவலாய் வருவேனே ஆலிங்கனம் செய்வேனே முத்து மணிகளை என்னுள் சேர்த்திடு
ஆண்: மாசி மாதம் மாலை மாற்றிடுவேன் காதல் ஓலை நாளும் எழுதிடுவேன்
குழு: சன ன சன ன சன ன சன ன சனன சன ன சன ன சன ன சன ன சனன
குழு: சல்லுசலா...சல்லுசலா சனன சனன சனனா
ஆண்: உள்ளத்திலே உன்னை கட்டி வைத்தேன் கொஞ்சி முத்தம் வைத்தேன் நீ தேனடி
ஆண்: மொத்தத்திலே என்னை தந்துவிட்டேன் உன்னை வென்றுவிட்டேன் நாணம் ஏனடி
பெண்: பருவமே ஒரு தொல்லை அணை போடவும் வழி இல்லை
இருவர்: மனம் சேர்ந்தது விழாவானது
ஆண்: மாசி மாதம் மாலை மாற்றிடுவேன் காலம் முழுதும் என்னை தந்திடுவேன்

Male: Kaadhal kiliyae endhan uyirae
Undhan vizhi asaivilae mayanginen
Female: Vandhenae aasai kanavodu
Thanthenae neeyum uravaadu
Thadaigal ini illaiyae
Male: Maasi maadham Maalai maatriduven Kaadhal kalaigal Iravil payindruduven
Male: Kaadhal kiliyae endhan uyirae Kaadhal kiliyae endhan uyirae Undhan vizhi asaivilae mayanginen
Male: Vennilavae undhan punnagaiya Alli sendridavaa illai konjavaa Vannakili endhan nenjathilae Aasai manjathilae thanjam kolladi
Female: Aavalaai varuvenae Aalinganam seivenae Muthu manigalai Ennul serthidu
Male: Maasi maadham Maalai maatriduven Kaadhal oolai Naalum ezhuthiduven
Chorus: Sana na sana na Sana na sana na sanana Sana na sana na Sana na sana na sanana
Chorus: Sallusala.sallusalaa Sanana sanana sananaa
Male: Ullathilae Unnai katti vaithen Konjam mutham vaithen Nee thaenadi
Male: Mothathilae Ennai thandhu vitten Unnai vendru vitten Naanam yenadi
Female: Paruvamae oru thollai Anai podavum vazhi illai
Both: Manam sernthadhu Vizhavaanadhu
Male: Maasi maadham Maalai maatriduven Kaalam muzhudhum Ennai thandhiduven
en iniya pon nilave lyrics
tamil love song lyrics
asku maaro lyrics
cuckoo cuckoo song lyrics in tamil
ilaya nila karaoke download
cuckoo cuckoo tamil song lyrics
photo song lyrics in tamil
jesus song tamil lyrics
bigil unakaga
tamil songs without lyrics
kadhal psycho karaoke download
lyrics status tamil
tamil songs lyrics and karaoke
yaadhum oore yaavarum kelir song lyrics in tamil
songs with lyrics tamil
spb songs karaoke with lyrics
sarpatta parambarai dialogue lyrics
um azhagana kangal karaoke mp3 download
dhee cuckoo song
alagiya sirukki full movie