Added Date: Feb 11, 2022
பெண்: சச்சச்சச்சசா..ஆஹாஹா ஹ். சச்சச்சச்சசா...ஆஹாஹா ஹ்.
ஆண்: பூவே தாழம்பூவே பூவில் ஊரும் தேனே தேனில் ஊரும் தீவே
பெண்: மனதில் ஏதோ ஆசை இதழில் ஏதோ ஓசை
பெண்: பூவே தாழம்பூவே பூவில் ஊரும் தேனே.
ஆண்: மல்லிகை மேலே வண்டு ஒரு மன்மத போதை கொண்டு
பெண்: பாடிடும் பாடல் என்ன அதன் பாவனைதான் என்ன
ஆண்: அதிசய ராகம் படிக்கிறதோ
பெண்: அனுபவம் தேடி துடிக்கிறதோ
ஆண்: சச்சச்சச்சசா..ஆ ஹாஹ். சச்சச்சச்சசா...ஏஹ் ஹே...
பெண்: பூவே தாழம்பூவே பூவில் ஊரும் தேனே தேனில் ஊரும் தீவே
ஆண்: மனதில் ஏதோ ஆசை இதழில் ஏதோ ஓசை
பெண்: பௌர்ணமி வானம் எங்கும் அந்த வெண்பனி பன்னீர் சிந்தும்
ஆண்: மார்கழி வாடைக் காற்று என்னை மார்பினில் தாலாட்டு
பெண்: இளமையின் வேகம் எதுவரையில்
ஆண்: இருவரும் போவோம் அதுவரையில்
பெண்: சச்சச்சச்சசா..ஆஹாஹா ஹ். சச்சச்சச்சசா...ஆஹாஹா ஹ்.
ஆண்: பூவே தாழம்பூவே பூவில் ஊரும் தேனே தேனில் ஊரும் தீவே
பெண்: மனதில் ஏதோ ஆசை
ஆண்: லலல் லல லா
பெண்: இதழில் ஏதோ ஓசை..
ஆண்: சச்சச்சச்சசா..ஹாங்.ஹாங்..
பெண்: சச்சச்சச்சசா...ஆஹாஹ்.
ஆண்: சச்சச்சச்சசா.ஹே..ஹேய்.
பெண்: சச்சச்சச்சசா.ஸ்.ஹாஹ் ஹாஹ்..

Female: Chachachchachchaa...aahaahaaha..
Chachachchachchaa...aahaahaaha..
Male: Poovae thazhampoovae poovil oorum theanae
Thaenil oorum theevae
Female: Manathil yadho aasai idhazhil yaedho osai
Female: Poovae thazhampoovae poovil oorum theanae..
Male: Malligai maelae vandu
Oru manmatha bodhai kondu
Female: Paadidum paadal enna
Adhan paavanaithaan enna
Male: Adhisaya raagam padikkiratho
Female: Anpavam thedi thudikkiratho
Male: Chachachchachchaa...aahaahaaha..
Chachachchachchaa...aeh..hae..
Female: Poovae thazhampoovae poovil oorum theanae
Thaenil oorum theevae
Male: Manathil yadho aasai idhazhil yaedho osai
Female: Pournami vaanam engum
Antha venpani panneer sinthum
Male: Markazhai vaadai katru
Ennai maarpinil thaalaattu
Female: Ilamaiyin vegam edhu varaiyil
Male: Iruvarum povom athu varaiyil
Female: Chachachchachchaa...aahaahaaha..
Chachachchachchaa...aahaahaaha..
Male: Poovae thazhampoovae poovil oorum theanae
Thaenil oorum theevae
Female: Manathil yadho aasai
Male: Lalal lala laa
Female: Idhazhil yaedho osai
Male: Chachachchachchaa...haang..haang..
Female: Chachachchachchaa..Aahaah
Male: Chachachchachchaa..hae.haei.
Female: Chachachchachchaa...ssh..haah haah..
alagiya sirukki ringtone download
tamil love song lyrics in english
raja raja cholan song lyrics in tamil
soorarai pottru theme song lyrics
kutty pattas full movie download
aagasam song lyrics
thabangale song lyrics
tamil songs without lyrics
nanbiye song lyrics
kaatu payale karaoke
poove sempoove karaoke with lyrics
aagasam song soorarai pottru
gal karke full movie in tamil
tamil karaoke video songs with lyrics free download
3 movie song lyrics in tamil
venmathi venmathiye nillu lyrics
oru manam movie
tamil lyrics video song
kaatrin mozhi song lyrics
soorarai pottru songs lyrics in tamil