Added Date: Feb 11, 2022
ஆண்: { இன்னும் என்ன சொல்ல நான் முன்ன போலே இல்ல அவள பார்த்த பின்னே அது ஆனந்தத்தின் எல்லை } (2)
ஆண்: { குறு குறு குறு குறு பார்வையால் என்னை தாக்கினாய் என்னை கொலு கொலு கொலு கொலு குழந்தயாய் ஆக்கினாய் } (2)
ஆண்: உயிரில் காதல் ஊற்றினாய் என் உலகம் முழுதும் மாற்றினாய் ஆஹா ஹாய் மாற்றினாய் ஆஹா
ஆண்: இன்னும் என்ன சொல்ல நான் முன்ன போலே இல்ல அவள பார்த்த பின்னே அது ஆனந்தத்தின் எல்லை
குழு: ..........
ஆண்: உந்தன் பெயரினை சொன்னதும் வார்த்தை இனிக்கிறதே எந்தன் இமைகளின் தூரிகை உன்னை வரைகிறதே
ஆண்: எனக்கே எனக்கே மட்டும் பிறந்தவளா எனக்குள் என்னை அறிமுகம் செய்தவளா
ஆண்: உன்னை முதல் முதல் பார்த்ததும் தனிமை மறந்துவிட்டேன் மின்னல் விழிகளை பார்த்ததும் மீண்டும் பிறந்து விட்டேன்

ஆண்: { அடிக்கடி அவள் முகம் பார்க்கிறேன் பதில் கேட்கிறேன் என் இரவினை பகலென மாற்றவே வழி தேடினேன் } (2)
ஆண்: தினமும் என்னை தேற்றினாய் என் திசைகள் யாவும் மாற்றினாய் ஹா ஹாய் மாற்றினாய் ஆஹா மாற்றினாய் ஆஹா ஆ மாற்றினாய் மாற்றினாய்

Male: {Innum enna solla Naan munna polae illai Avala partha pinna Adhu aanandhathin ellai} (2)
Male: {Kuru kuru kuru kuru parvaiyaal Enai thakinaai Enai kolu kolu kolu kolu kuzhandaiyai Aakinaai} (2)
Male: Uyiril kaadhal uttrinaai En ulagam muzhuthum Maatrinaai..ahaa..haii Maatrinaai..ahaaaa..
Male: Innum enna solla Naan munna polae illai Avala partha pinna Adhu aanandhathin ellai
Chorus: ...........
Male: Unthan peyarinai sonnathum Vaarthai inikirathae Enthan imaigalin thuurigai Unnai varaigirathae
Male: Enakae enakae mattum Piranthavalaa. Enakul ennai arimugam Seidhavalaa..
Male: Unnai mudhal mudhal parthathum Thanimai maranthuviten Minnal vizhigalai parthathum Meendum piranthu viten
Male: Uyiril kaadhal uttrinaai En ulagam muzhuthum Maatrinaai..ahaa..haii Maatrinaai..ahaaaa..
Male: Innum enna solla Naan munna polae illai Avala partha pinna Adhu aanandhathin ellai
Chorus: ............
Male: {Adikadi aval mugam paarkiren Badhil ketkiren..ehhh. En iravinai pagalena mattravae Vazhi thedinen} (2)
Male: Dhinamum ennai thetrinai En thisaigal yaavum Maatrinaai..haaa..haaii Maatrinaai..Ahaaa... Maatrinaai..Ahaaa.aaa. Maatrinaai.. Maatrinaai..
venmathi venmathiye nillu lyrics
unnai ondru ketpen karaoke
3 movie tamil songs lyrics
kangal neeye karaoke download
soorarai pottru songs lyrics in tamil
tamil karaoke songs with malayalam lyrics
porale ponnuthayi karaoke
new tamil karaoke songs with lyrics
uyire uyire song lyrics
songs with lyrics tamil
hare rama hare krishna lyrics in tamil
yaar alaipathu lyrics
bigil unakaga
romantic love songs tamil lyrics
snegithiye songs lyrics
thoorigai song lyrics
sirikkadhey song lyrics
ka pae ranasingam lyrics in tamil
tamil songs lyrics whatsapp status
ben 10 tamil song lyrics