Added Date: Feb 11, 2022
பெண்: பிரம்மன் தாளம் போட மால் படகந்தனை முழக்க பேராம் வாணி அருமையாம் வீணை கொள சீர்ங்குழலி ரவி சசியும் அடைவாயூத கிருபையுடன் தேவர் ஒலி செய்ய நந்தி மத்தளம் சங்கீதத்தைத் தும் புரு முழங்க ரசம் பிறக்க சிவநாடும் நடனத்தைப் போற்றுவேனே...ஏ..ஏ.. ஆஅ...ஆ..ஆ..ஆ..
பெண்: அபிநயங்கள் காட்டியே நீ ஆடலாமோ போட்டியே சபையில் பாவராக தாளம் லாஸ்யமோடும் தாண்டவம் இவை கலந்து நடனமாடத் தெரியுமா நீ இலாவகமாய் நடைகள் போட முடியுமா
பெண்: தகதிமி என்னும் நான்கு அட்சரம் தாளமிதன் பேர் சதுஸ்ரம் தகுந்த லயமொடு ஆடுவதற்கு நிதானமும் ஞானமும் அவசியம்
பெண்: ஐந்து நடைகளில் ஆதி தாளமாய் அமைந்தது சதுஸ்ரம் தானம்மா அடுத்த நடைகளை வரிசை முறையிலே ஆட உனக்குத் தெரியுமா
பெண்: தகிட மூன்று அட்சரம் இது தாளவாத்ய சாஸ்திரம் தகுதியோடு தேர்ந்தவர்கள் தந்த பெயர் திஸ்ரம்
பெண்: தகிட தகதிமி பழகு நடையினில் தவழ வருவது ஏழு அட்சரம் மகிழும் மனதொடு மதுர ஒலியொடு சகல கலைஞரும் புகழும் மிஸ்ரம்
பெண்: தகிதகிட எனும் ஒலியில் தனியழகு கண்டோம் சுகமுடைய நடையின் பெயர் சொல்லுவது கண்டம்
பெண்: ........
பெண்: தகிதகிட எனும் ஒலியில் தனியழகு கண்டோம்
பெண்: தகதிமி தகதகிட ஒலியொடு நடனமிடும் தனியொரு நடையின் பெயர் அழகிய சங்கீர்ணமே
பெண்: முகமொடு விழகரமும் நவரச நயம் மிளிர முறையொடு நடனமிடத் திறம் மிக வேணுமே
பெண்: ஆயிரம் நாட்டியம் ஆடிய போதிலும் ஓவிய நாட்டியம் தெரியுமா...ஆஅ..
பெண்: சித்திர நந்தனம் எத்தனை வேண்டும் சிம்ம நந்தனம் ஆடட்டுமா
பெண்: சிம்ம நந்தனம் ஆடிடு முன்னே மயூர பந்தனம் செய்யட்டுமா...ஆ... மயூர பந்தனம் செய்யட்டுமா...ஆ...
பெண்: இருட்டிலும் தணல் போலே இருவிழி ஜொலிக்கும் இடி இடித்தாற் போலே கர்ஜனை முழங்கும்..
பெண்: அழகிய கழுத்தினை லயமுடன் ஆட்டும் ஆயிரம் விழிகளைத் தோகையில் காட்டும்...
பெண்: குறுகிய கொடி இடை மங்கையைப் பழிக்கும் கோபத்தின் கொதிப்பாலே பிடரியைச் சிலிர்க்கும்
பெண்: செழும் பசும்பொன் போலே மின்னிடும் தோற்றம் சிங்காரமாகவே நடையெழில் காட்டும்
பெண்: சிம்மத்தைக் கண்டாலே யானைக்கு திண்டாட்டம் சிம்மத்தைக் கண்டாலே யானைக்கு திண்டாட்டம்
பெண்: மழை முகில் கண்டாலே மயிலுக்கு கொண்டாட்டம்.. மழை முகில் கண்டாலே மயிலுக்கு கொண்டாட்டம்..
ஆண்: ...........

Female: Biramman thaalam poda Maal padakanthanai muzhakka Poraam vaani arumaiyaam veenai kola Seernguzhali ravi sasiyum adaivaayoodha Kirubaiyudan devar oli seiya Nandhi maththalam sangeethaththai Dhum puru muzhanga rasam pirakka Sivan aadum nadanaththai pottruvaenae.ae.ae. Aaa..aa...aa..aa..
Female: Abhnayangal kaattiyae Nee aadalaam pottiyae Sabaiyil paavaraaga thaalam Laasyamodum thaandavam Ivai kalanthu nadanamaada theriyumaa Nee laavagamaai nadaigal poda mudiyumaa
Female: Thagathimi ennum naangu atcharam Thaalamithin per sathusram Thaguntha layamodu aaduvatharkku Nithaanamum nyanamum avasiyam
Female: Ainthu nadaigalil aadhi thaalamaai Amainththau sadhusram thaanammaa Aduththa nadaigalai varisai muraiyil Aada unakku theriyumaa
Female: Thagida moondru atcharam Idhu thaalavaathya saasthiram Thaguthiyodu thernthavargal Thantha peyar thisram
Female: Thagida thagathimi pazhagu nadayinil Thavazha varuvathu yaezhu atcharam Magizhum manathodu mathura oliyodu Sagala kalaingarum pugazhum misram
Female: Thagithgida enum oliyil Thaniyazhagu kandom Sugamudaiya nadaiyin peyar Solluvathu kandam
Female: .........
Female: Thagithgida enum oliyil Thaniyazhagu kandom
Female: Thagathimi thagathagida Oliyodu nadanamidum Thani oru nadayin peyar Azhagiya sangeernamae
Female: Mugamodu vizhagaramum Navarasa nayam milira Muraiyodu nadanamida Thiram miga venumae
Female: Aayiram naattiyam aadiya pothilum Ooviya naattiyam theriyumaa...aaa..
Female: Chiththira nanthanam Eththanai vendum Simma nanthanam aadattumaa
Female: Simma nanthanam aadidum munnae Muyoora panthanam seiyattumaa..aa. Muyoora panthanam seiyattumaa..aa.
Female: Iruttilum thanal polae Iruvizhai jolikkum Idi idiththaar polae Karjanai muzhangum
Female: Azhagiya kazhuththinai Layamudan aattum Aayiram vizhigalai Thogaiyil kaattum..
Female: Kurugiya kodi idai Mangayai pazhaikkum Kobaththin kothippaalae Pidariyai silirkkum
Female: Sezhum pasumpon polae Minnidum thottram Singaaramaagavae nadai ezhil kaattum
Female: Singaththai kandaalae Yaanaikku thidaattam Singaththai kandaalae Yaanaikku thidaattam
Female: Mazhai mugil kandaalae Mayilukku kondaattam Mazhai mugil kandaalae Mayilukku kondaattam
Male: ........
rasathi unna song lyrics
karaoke songs in tamil with lyrics
malto kithapuleh
marudhani lyrics
kannathil muthamittal song lyrics free download
tamil melody songs lyrics
top 100 worship songs lyrics tamil
vennilave vennilave song lyrics
tamil love feeling songs lyrics download
tamil songs lyrics whatsapp status
naan movie songs lyrics in tamil
best lyrics in tamil love songs
love songs lyrics in tamil 90s
believer lyrics in tamil
yaar azhaippadhu song download
kadhal mattum purivathillai song lyrics
i songs lyrics in tamil
jayam movie songs lyrics in tamil
aalapol velapol karaoke
azhage azhage saivam karaoke