Fair & Lovely Song Lyrics

Kolanji cover
Movie: Kolanji (2019)
Music: Natarajan Sankaran
Lyricists: Naveen.M
Singers: Natarajan Sankaran and N. R. Priyanka

Added Date: Feb 11, 2022

குழந்தை: து மானங்கெட்டவனே இதுக்கு அந்த கினத்துலையே விழுந்து இருக்கலாம்

குழு: ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஓகே ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ சூப்பர்

குழு: ..........

ஆண்: ஃபேர் அண்ட் லவ்லி வேணா ஃபேரெவர் வேண வேணா நீ உரசி போன போதும்டி
குழு: பபபபபப்...(4)
ஆண்: காம்ப்ளன் ஹார்லிக்ஸ் வேணா காஷ்மீர் ஆப்பிள் வேணா நீ சிரிச்சா புஷ்டி ஆவேன்டி

ஆண்: உன்னால தூக்கம் கெட்டு உள்ளூரில் பேரும் கெட்டு ஒட்டாத காந்தம் போல நானும் காஞ்சி நின்னேன்

குழு: பபபபபப்...(4)
ஆண்: ஃபேர் அண்ட் லவ்லி வேணா ஃபேரெவர் வேண வேணா நீ உரசி போன போதும் டி

குழு: ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஓகே ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ சூப்பர்

பெண்: ஆஆ..ஆஅ..ஆஅ...ஆஅ.. ஹா...ஆ..ஆஅ..ஆ...

ஆண்: தாலிய கட்டிகிட்டு மாலைய மாட்டிகிட்டு கல்யாணம் பண்ணிகிட்டு கால் மேல கால போட்டு
குழு: யெஹ்
ஆண்: தாலிய கட்டிகிட்டு மாலைய மாட்டிகிட்டு கல்யாணம் பண்ணிகிட்டு கால் மேல கால போட்டு...

ஆண்: மாப்புள கெட்டப்புல மாமா உன் கைய தொட்டு மாருல சாச்சிக்குவேன் அன்பான மெட்ட போட்டு

ஆண்: கால் மேல கால் போட்டு தோள் மேல சாச்சிட்டு

பெண்: டுரிங் டாக்கிஸ் போவோம் தட்டு வட வாங்கி தின்போம் பிட்டு பிட்டா காதல் படிப்போம் மேட்னி ஷோவ்குள்ள மிச்ச சொச்ச வெளிச்சத்துல இச்சு இச்சு நாம கொடுப்போம்

Child: Thuu maanakettavanae Idhukku andha kinnathulaiyae Vilunthu irukalaam

Chorus: Ho ho ho ho ho ho ho ho ok Ho ho ho ho ho ho ho ho super

Chorus: Pabapabapap Paba paba paba paba paba paba Pabapabapap Paba paba paba paba paba paba

Male: Fair and lovely venaa Fairever vena venaa Nee orasi pona pothum di
Chorus: Pabapabapap..(4)
Male: Complan horlicks vena Kashmir apple vena Nee siricha pushti aaven di

Male: Unnala thookkam kettu Ullooril perum kettu Ottadha gaandham pola Naanum kaanji ninen

Chorus: Pabapabapap..(4)
Male: Fair and lovely venaa Fairever vena venaa Nee orasi pona pothum di

Chorus: Ho ho ho ho ho ho ho ho ok Ho ho ho ho ho ho ho ho super

Female: Aaaa..aaa..aaa.aaa. Haa..aa..aa.aa..

Male: Thaaliya katti kittu Maalaiya maathi kittu Kalyanam panni kittu Kaal mela kaala pottu.
Chorus: Yeh
Male: Thaaliya katti kittu Maalaiya maathi kittu Kalyanam panni kittu Kaal mela kaala pottu.

Male: Maapula gettapula Maama un kannam thottu Maarula saachikuven Anbaana metta pottu

Male: Kaal mela kaal pottu Thol mela saachittu

Female: Touring talkis povom Thattu vada vaangi thinbom Bitu bita kaadhal padippom Matinee show kulla Micha socha velichathula Ichu ichu naama koduppom

Other Songs From Kolanji (2019)

Most Searched Keywords
  • venmathi venmathiye nillu lyrics

  • ellu vaya pookalaye lyrics audio song download

  • tamil lyrics video song

  • kannathil muthamittal song lyrics free download

  • soundarya lahari lyrics in tamil

  • tamil lyrics

  • tamil songs lyrics with karaoke

  • tamil karaoke songs with lyrics for female singers

  • tamil songs without lyrics only music free download

  • sundari kannal karaoke

  • best lyrics in tamil love songs

  • pagal iravai kan vizhithidava song lyrics

  • aagasam song soorarai pottru download

  • yaar alaipathu song lyrics

  • kalvare song lyrics in tamil

  • sarpatta movie song lyrics in tamil

  • tamil christian songs lyrics free download

  • ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3

  • master dialogue tamil lyrics

  • tamil songs karaoke with lyrics for male