Added Date: Feb 11, 2022
பெண்: என்னத்த சொல்ல நான் உன்னால அழுதேன் உள்ள வேறென்ன நான் சொல்ல
ஆண்: என்னத்த சொல்ல நான் உன்னால அழுதேன் உள்ள வேறென்ன நான் சொல்லுவேன் தெரியல
ஆண்: என்னத்த சொல்ல நான் உன்னால அழுதேன் உள்ள
ஆண்: யு அண்ட் மீ லைக் எ ப்யர் ஃப் டவ் வி சூஸ் டு லைவ் இந் தி ஷாவர் ஃப் லவ் பட் லைஃப் ஸ் எ கேம் இந் தி கோர்ஸ் ஃப் டைம் டிசாஸ்டர் ஸ்பிரிங்ஸ் அண்ட் ட்ராஜெடி ஸ்ட்ரைக்ஸ்
ஆண்: ஹோ ஓஓ ஓஓ ஹோ ஓஓ
பெண்: என்ன நானே இப்பொது தானே மெய்யாகவே பாக்குறேன் உன்ன நானும் எண்ணாததால என் பேச்ச நான் கேக்குறேன்
பெண்: மனசுல நீதான் நீங்கியதால தாய் தந்தையா நெனச்சேன் ஒரு வரி கூட ஞாபகம் இல்ல உன் ஏட்ட நான் கிழிச்சேன் ஆனா இதுதான் நிரந்தரமா
பெண்: என்னத்த சொல்ல நான் உன்னால அழுதேன் உள்ள
ஆண்: உன்ன பாத்து தூங்காத நானும் ஒய்யாரமா தூங்குவேன் ஒத்த ஆளா ஆனாலும் கூட கெத்தாக நான் வாழுவேன்
ஆண்: கனவுல கூட நீ வரமாட்டா உன் பேர நான் மறப்பேன் தெருவுல நின்னா ஆயிரம் பொண்ணு சந்தோஷமா ரசிப்பேன் ஆனா இதுதான் நடந்திடுமா
பெண்: என்னத்த சொல்ல நான் உன்னால அழுதேன் உள்ள வேறென்ன நான் சொல்லுவேன் தெரியல
ஆண் மற்றும்

Female: Ennatha solla Naan unnaala aluthen ulla Verenna naan solla
Male: Ennatha solla Naan unnaala aluthen ulla Verenna naan solluven Theriyala
Male: Ennatha solla Naan unnaala aluthen ulla
Male: U and me Like a pair of dove We choose to live In the shower of love But life’s a game In the course of time Disaster springs And tragedy strikes
Male: Hoo ooo hooo ooooo oooo
Female: Enna naanae ippothu thaanae Meiyagavae paakkuren Unna naanum ennaathathaala En pecha naan kekkuren
Female: Manasula neethaan neengiyathaala Thaai thanthaiya nenachen Oru vari kooda gnyabagam illa Un yetta naan kilichen Aanaa idhuthan nirantharamaa
Female: Ennatha solla Naan unnaala aluthen ulla
Male: Unna paathu thoongaatha naanum Oiyaaramaa thoonguven Oththa aalaa aanaalum kooda Gethaaga naan vaazhuven
Male: Kanavula kuda nee varamaata Un pera naa marappen Theruvula ninna aayiram ponnu Santhosamaaa rasippen Aanaa edhuthaan nadanthidumaa
Female: Ennatha solla Naan unnaala aluthen ulla Verenna naan solluven Theriyala
Both: Ennatha solla Naan unnaala aluthen ulla
abdul kalam song in tamil lyrics
vijay songs lyrics
geetha govindam tamil songs mp3 download lyrics
cuckoo cuckoo tamil lyrics
master vaathi raid
mailaanji song lyrics
80s tamil songs lyrics
a to z tamil songs lyrics
siruthai songs lyrics
vathi coming song lyrics
putham pudhu kaalai song lyrics
thalapathy song lyrics in tamil
karaoke songs with lyrics in tamil
karaoke for female singers tamil
comali song lyrics in tamil
tamil song lyrics in english free download
soorarai pottru songs singers
malto kithapuleh
yesu tamil
minnale karaoke