Aandavan Yaaraiyum Song Lyrics

Koil Maniyosai cover
Movie: Koil Maniyosai (1988)
Music: Gangai Amaran
Lyricists: Pattukottai Nadarajan
Singers: K. J. Jesudass

Added Date: Feb 11, 2022

ஆண்: ஆண்டவன் யாரையும் விட்டதில்ல வாழ்க்கையின் வட்டத்துல ஆசையை நெஞ்சிலே வச்சுப்புட்டா சோதனை கொஞ்சமில்ல

ஆண்: வேலியத்தான் போட்டு வப்பான் வேடிக்கத்தான் பாத்து நிப்பான் வேலியையும் தாண்டிப்புட்டா வேதனையில் சிக்க வப்பான்

ஆண்: பொட்டு வெச்ச காரணம் கேள்வி குறியாச்சு கட்டி வெச்ச மாலையோ வாடும்படி ஆச்சு சொந்தமும் பந்தமும் வந்ததே நேத்து வந்தத கொண்டுதான் போனதே காத்து எண்ணி எண்ணி பாத்து பாத்து ஏங்கி போகும்போது இந்த பொண்ணு பாடிடாத சோகம் ஏது

ஆண்: ஆண்டவன் யாரையும் விட்டதில்ல வாழ்க்கையின் வட்டத்துல ஆசையை நெஞ்சிலே வச்சுப்புட்டா அட சோதனை கொஞ்சமில்ல

பெண்: ஆரி ஆரிரோ ஆரிரோ... ஆரிராரி ஆரிரோ ஆரிரோ..

ஆண்: புள்ளி வச்சு கோலந்தான் போட்டது அந்த சாமி கோலங்கள மீறித்தான் ஆடுதிந்த பூமி எல்லதான் எதுக்கும் உள்ளது பாரு பூவெல்லாம் சாமிதான் நாமெல்லாம் நாரு பொண்ணு மனம் பூமி போல பொறுமையாக வாழும் காலம் வந்து சேரும்போது கடலப் போல சீறும்

ஆண்: ஆண்டவன் யாரையும் விட்டதில்ல வாழ்க்கையின் வட்டத்துல ஆசையை நெஞ்சிலே வச்சுப்புட்டா சோதனை கொஞ்சமில்ல..

Male: Aandavan yaaraiyum vittathilla Vaazhkkaiyin vattaththula Aasaiyai nenjilae vachchupputtaa Sodhanai konjamilla

Male: Veliyaththaan pottu vappaan Vedikkaththaan paaththu nippaan Veliyaiyum thaandiputtaa Vedhanaiyil sikka vappaam

Male: Pottu vechcha kaaranam kelvi kuriyaachchu Katti vechcha maalaiyo vaadumpadi aachchu Sonthamum panthamum vanthathae neththu Vanthatha konduthaan ponathae kaaththu Enni enni paaththu paaththu yaengi pogumpothu Intha ponnu paadidaatha sogam yaedhu

Male: Aandavan yaaraiyum vittathilla Vaazhkkaiyin vattaththula Aasaiyai nenjilae vachchupputtaa Sodhanai konjamilla

Female: Aari aariro aariro. Aariraari aariro aariro..

Male: Pulli vachchu kolanthaan pottathu antha saami Kolangal meeriththaan aaduthintha bhoomi Ellaanthaan edhukkum ullathu paaru Poovellam saamithaan naamellam naaru Ponnu manam bhoomi pola porumaiyaaga vaazhum Kaalam vanthu saerumpothu kadala pola seerum

Male: Aandavan yaaraiyum vittathilla Vaazhkkaiyin vattaththula Aasaiyai nenjilae vachchupputtaa Sodhanai konjamilla

Male: Veliyaththaan pottu vappaan Vedikkaththaan paaththu nippaan Veliyaiyum thaandiputtaa Vedhanaiyil sikka vappaam

Male: Aandavan yaaraiyum vittathilla Vaazhkkaiyin vattaththula Aasaiyai nenjilae vachchupputtaa Sodhanai konjamilla..

Other Songs From Koil Maniyosai (1988)

Most Searched Keywords
  • kuruthi aattam song lyrics

  • soorarai pottru theme song lyrics

  • anthimaalai neram karaoke

  • you are my darling tamil song

  • maravamal nenaitheeriya lyrics

  • veeram song lyrics

  • kanne kalaimane karaoke with lyrics

  • tamil songs lyrics download for mobile

  • um azhagana kangal hephzibah renjith mp3 download

  • tamil karaoke with malayalam lyrics

  • whatsapp status tamil lyrics

  • ovvoru pookalume karaoke download

  • lyrics with song in tamil

  • kadhali song lyrics

  • comali song lyrics in tamil

  • kutty pattas tamil movie download

  • master dialogue tamil lyrics

  • karnan thattan thattan song lyrics

  • google google panni parthen ulagathula song lyrics in tamil

  • vathi coming song lyrics