Added Date: Feb 11, 2022
ஆண்: அய்யோ அடி ஆத்தே என் கண்ணு காது மூக்கே கொண்டு போற நீ தான் என் மனச.. என் மனச...
பெண்: எட்டி நின்னு பாத்தேன் நீ ஏங்க வச்ச நேத்தே கொத்தி போற நீ தான் என் வயச... என் வயச...
ஆண்: எட்டாம் நம்பர் போல தான் சுத்தி வந்து வளைச்சாலே
பெண்: கட்டம் கட்டி என் நெனப்ப பத்த வச்சி போரானே
ஆண்: அவ கெண்ட காலு சுண்ட வைக்கும் என் உசுரதான் அவ சண்டை போடும் கண்ணு ரெண்டும் என் உலகம் தான்
ஆண்: அய்யோ அடி ஆத்தே என் கண்ணு காது மூக்கே கொண்டு போற நீ தான் என் மனச என் மனச
ஆண்: அவ சிகப்பு செம்பருத்தி போல அவ சிரிப்பு செங்கரும்பு போல அவ பேச்சு செந்தமிழப் போல இனிக்கும்.இனிக்கும்..
பெண்: அவன் மொறப்பு சண்டியர போல அவன் வனப்பு மம்முதன போல அவன் நெனப்பு நெஞ்சுக்குள்ள தினமும் இழுக்கும் .இழுக்கும்..
ஆண்: குண்டூசி பார்வைக்காரி குண்டு வைக்கும் பேச்சுக்காரி குத்துகல்லா நிக்க வைக்கும் கும்மிருட்டு மச்சக்காரி

பெண்: ம்ம்ம்ம்.ம்ம்ம்ம்.ம்ம்ம் ம்ம்ம்ம்.ம்ம்ம்ம்.ம்ம்ம் ம்ம்ம்ம்.ம்ம்ம்ம்.ம்ம்ம்.ம்ம்ம்ம் ம்ம்ம்ம்.ம்ம்ம்ம்.ம்ம்ம்.ம்ம்ம்ம்
பெண்: அவன் கூட ஜென்மத்துக்கும் வாழுவேன் அவன் இருந்தா எப்படி நான் சாகுவேன் அவன் சிரிக்க என்ன வேணா பண்ணுவேன் நான் தான்.. நான் தான்..
ஆண்: அவ கண்ணில்தூசி ஒன்னு விழுந்தா அதனால அவ கண்ணு கசிஞ்சா காத்த நானும் கட்டி வெச்சு மெதிப்பேன் நெசம் தான் ...நெசம் தான்..
பெண்: எனகின்னு பொறந்தான் பாரு எனக்குள்ளபுகுந்தான் பாரு நெனபெல்லாம் கலந்தான் பாரு அவன் தான் என் உசுருக்கு வேரு

Male: Ayyo adi aathae En kannu kaathu mookkae Kondu pora nee thaan En manasa.. en manasa..
Female: Yetti ninnu paathen Nee enga vacha nethae Kothi pora nee thaan En vayasa.. en vayasa..
Male: Yettam number polathaan Suthi vandhu valaichaalae
Female: Kattam katti en nenappa Patha vachi poraanae
Male: Ava kenda kaalu Sunda vaikkum En usurathaan Ava sandai podum Kannu rendum En ulagandhaan
Male: Ayyo adi aathae En kannu kaathu mookkae Kondu pora nee thaan En manasa.. en manasa..
Male: Ava segappu sembaruthi pola Ava sirippu senggarumba pola Ava pechu senthamizha pola Inikkum.. inikkum..
Female: Avan morappu sandiyara pola Avan vanappu mammuthana pola Avan nenappu nenjukkulla thenamum Ilukkum.. ilukkum..
Male: Kundoosi paarvakkaari Kundu vaikkum pechukaari Kuthukallaa nikka vaikkum Kummiruttu machakkaari
Male: Ava kenda kaalu Sunda vaikkum En usurathaan Ava sandai podum Kannu rendum En ulagandhaan
Male: Ayyo adi aathae En kannu kaathu mookkae Kondu pora nee thaan En manasa.. en manasa..
Female: Hmm..mmm.mmmm Hmm..mmm.mmm. Mmm..mmmm..mmmm..mmmmm Mmm..mmmm..mmmm..mmmmm
Female: Avan kooda jenmathukkum vaazhuven Avan irundha eppadi naan saaguven Avan sirikka enna venaa pannuven Naandhaan.. naandhaan..
Male: Ava kannil thoosi onnu vilundhaa Athanaala ava kannu kasinja Kaaththa naanum katti vachu midhippen Nesandhaan.. nesandhaan..
Female: Enakinnu porandhaan paaru Enakkulla pugundhaan paaru Nenappellaam kalandhaan paaru Avan than en usurukku veru
Male: Ava kenda kaalu Sunda vaikkum En usurathaan Ava sandai podum Kannu rendum En ulagandhaan
Male: Ayyo adi aathae En kannu kaathu mookkae Kondu pora nee thaan En manasa.. en manasa..
Female: Yetti ninnu paathen Nee enga vacha nethae Kothi pora nee thaan En vayasa.. en vayasa..
love songs lyrics in tamil 90s
kannamma song lyrics
tamil melody lyrics
bigil song lyrics
kutty pattas full movie in tamil download
paatu paadava karaoke
soorarai pottru lyrics in tamil
tamil songs with lyrics free download
soorarai pottru songs singers
google google song tamil lyrics
tamil christian songs lyrics in tamil pdf
google google tamil song lyrics in english
azhage azhage saivam karaoke
kayilae aagasam karaoke
best tamil song lyrics
soorarai pottru dialogue lyrics
naan unarvodu
mudhalvane song lyrics
ennai thalattum sangeetham karaoke with lyrics
master song lyrics in tamil