Kalathu Metta Song Lyrics

Kodimalar cover
Movie: Kodimalar (1966)
Music: M. S. Vishwanathan
Lyricists: Kannadasan
Singers: A. L. Raghavan and L. R. Eswari

Added Date: Feb 11, 2022

பெண்: களத்து மேட்டு மாடு வந்து மேயப் பாக்குது
குழு: களத்து மேட்டு மாடு வந்து மேயப் பாக்குது

பெண்: அதை விரட்டும்போது கொம்பை சாய்ச்சி பாயப் பாக்குது
குழு: ஓஹோ பாயப் பாக்குது அதை விரட்டும்போது கொம்பை சாய்ச்சி பாயப் பாக்குது களத்து மேட்டு மாடு வந்து மேயப் பாக்குது

பெண்: எலும்புக் கூடு உடம்பைத் தூக்கி ஆடப் பாக்குது
குழு: எலும்புக் கூடு உடம்பைத் தூக்கி ஆடப் பாக்குது
பெண்: இப்ப ஏழைப் பொண்ணு கைகளாலே வாங்கப் போகுது
குழு: இப்ப ஏழைப் பொண்ணு கைகளாலே வாங்கப் போகுது

பெண்: களத்து மேட்டு மாடு வந்து மேயப் பாக்குது

பெண்: அந்தக் காலம் சீதையிடம் தூது போனாரு
குழு: தூது போனாரு
பெண்: அந்தக் காலம் சீதையிடம் தூது போனாரு
குழு: ஆமா தூது போனாரு

பெண்: இப்ப அல்லி குளம் பாதையிலே காவல் வந்தாரு
குழு: ஓ ஹோ காவல் வந்தாரு
பெண்: இப்ப அல்லி குளம் பாதையிலே காவல் வந்தாரு
குழு: ஓ ஹோ காவல் வந்தாரு

பெண்: சொந்தமாகப் பேச ஒரு துணை கிடையாது
குழு: ஓ ஹோ துணை கிடையாது
பெண்: பிறர் சோத்துக்காகக் கடவுள் இந்த நாத்தை நட்டாரு
குழு: இந்த நாத்தை நட்டாரு

பெண்: களத்து மேட்டு மாடு வந்து மேயப் பாக்குது

ஆண்: அந்தக் கால ராமனிடம் காதல் கொண்டாளே அந்தக் கால ராமனிடம் காதல் கொண்டாளே மூக்கு அறுந்துபோயி அண்ணனிடம் தூது வந்தாளே ஓ ஹோ தூது வந்தாளே மூக்கு அறுந்துபோயி அண்ணனிடம் தூது வந்தாளே ஓ ஹோ ஓ தூது வந்தாளே அச்சமில்லை நாணமில்லை வெட்கமில்லையே ஓ ஹோ ஓ வெட்கமில்லையே இங்கே ஆம்பளைக்கும் இவகளுக்கும் பேதமில்லையே ஓ ஹோ ஓ பேதமில்லையே

ஆண்: ஆஹா களத்து மேட்டு மாடு வந்து மேயப் பாக்குது அதை விரட்டும்போது கொம்பை சாய்ச்சி பாயப் பாக்குது ஓஹோ பாயப் பாக்குது ஆஹா களத்து மேட்டு மாடு வந்து மேயப் பாக்குது

பெண்: இது காளையாக பிறந்திருந்தா உழவுக்குதவுமே
குழு: உழவுக்குதவுமே
ஆண்: இது கழுதையாக பிறந்திருந்தா பொதியைச் சுமக்குமே.பொதியைச் சுமக்குமே

பெண்: என் புருஷனாக இவரு இருந்தா நான் கயிறு மாட்டுவேன்
குழு: நான் கயிறு மாட்டுவேன்

ஆண்: என் பெண்டாட்டியா இவ இருந்தா காவி மாட்டுவேன் சாமியோவ் காவி மாட்டுவேன்

ஆண்: ஆணும் பெண்ணும் சண்டை போடும் அழகை பார்க்கும்போது தோணுதம்மா பழைய கதை சொல்லுறேன் நான் கேளு தோணுதம்மா பழைய கதை சொல்லுறேன் நான் கேளு எட்டு வருஷம் ஆச்சுதம்மா கொட்டாம்பட்டி பக்கம் இப்படித்தான் சின்னப்பொண்ணு கைப்பிடிச்சா ஒருத்தனை இப்படித்தான் சின்னப்பொண்ணு கைப்பிடிச்சா ஒருத்தனை அப்புறம்தான் கதை இருக்கு அதையும் சொல்றேன் கேளுங்கடி...

Chorus: .........

Female: Kalathu maettu maadu vandhu Maeya paakudhu
Chorus: Kalathu maettu maadu vandhu Maeya paakudhu

Female: Adhai virattum bothu Kombai saaichi paaya paakkudhu
Chorus: Ohoo paaya paakkudhu Adhai virattum bothu Kombai saaichi paaya paakkudhu Kalathu maettu maadu vandhu Maeya paakudhu

Female: Elumbhu koodu udambai thooki Aada paakkudhu
Chorus: Elumbhu koodu udambai thooki Aada paakkudhu

Female: Ippo ezhai ponnu kaigalaalae Vaanga pogudhu
Chorus: Ippo ezhai ponnu kaigalaalae Vaanga pogudhu

Female: Kalathu maettu maadu vandhu Maeya paakudhu

Female: Andha kaalam seedhaiyidam Thoodhu ponaaru
Chorus: Thoodhu ponaaru
Female: Andha kaalam seedhaiyidam Thoodhu ponaaru
Chorus: Aama thoodhu ponaaru

Female: Ippa alli kulam paadhaiyilae Kaaval vandhaaru
Chorus: Ohoo oo kaaval vandhaaru

Female: Ippa alli kulam paadhaiyilae Kaaval vandhaaru
Chorus: Ohoo oo kaaval vandhaaru

Female: Sondhamaaga pesa oru Thunai kidaiyaathu
Chorus: Oh ho oor thunai kidaiyaathu
Female: Pirar soththukaaga kadavul indha Naaththai nattarru
Chorus: Indha naaththai nattarru

Female: Kalathu maettu maadu vandhu Maeya paakudhu

Male: Andha kaalam raamanidam Kaadhal kondaalae kaadhal kondaalae Andha kaalam raamanidam Kaadhal kondaalae kaadhal kondaalae Mooku arundhu poiyi annanidam Thoodhu vandhaalae Ohoo hoo thoodhu vandhaalae Mooku arundhu poiyi annanidam Thoodhu vandhaalae Ohoo hoo thoodhu vandhaalae Acham millai naanam illai vetkam illaiyae Hoo ho oo vetkam illaiyae Ingae aambalaikkum ivagalukkum baedhamillaiyae Oh ho oo baedhamillaiyae

Male: Ahaa kalathu maettu maadu vandhu Maeya paakudhu Adhai virattum bothu Kombai saaichi paaya paakkudhu Oh ho ooo paaya paakkudhu Ahaa kalathu maettu maadu vandhu Maeya paakudhu

Female: Idhu kaalaiyaaga piranthiruntha Uzhavukku udhavumae
Chorus: Uzhavukku udhavumae

Male: Idhu kaluthaiyaaga piranthiruntha Podhiyai sumakkumae podhiyai sumakkumae

Female: En purushanaaga ivaru irunthaa Naan kayiru maattuven
Chorus: Naan kayiru maattuven

Male: En pondattiya iva irundha Kaavi maatuven..saamiyoo kaavi maatuven

Male: Aanum pennum sandai podum Azhagai paarkkum bothu Thonuthamma pazhaiya kadhai solluren naan kaelu Thonuthamma pazhaiya kadhai solluren naan kaelu Ettu varusam aachudhamma kottaampatti pakkam Ippadi thaan chinna ponnu kaipudicha oruthanai Ippadi thaan chinna ponnu kaipudicha oruthanai Appuram thaan kadhai irukku adhaiyum solren kelungadi

Most Searched Keywords
  • kutty pattas full movie download

  • pagal iravai karaoke

  • mulumathy lyrics

  • tamil karaoke songs with lyrics free download

  • tamil songs english translation

  • sarpatta parambarai songs list

  • happy birthday lyrics in tamil

  • yellow vaya pookalaye

  • vijay songs lyrics

  • sarpatta parambarai song lyrics in tamil

  • tamil album song lyrics in english

  • master songs tamil lyrics

  • hanuman chalisa in tamil and english pdf

  • romantic love songs tamil lyrics

  • ganpati bappa morya lyrics in tamil

  • karnan movie songs lyrics

  • oru manam song karaoke

  • tamil movie songs lyrics

  • oh azhage maara song lyrics

  • new tamil songs lyrics