Added Date: Feb 11, 2022
பெண்: ஆாிராரோ ஆாிராரோ அழகு தாமரையே ஆாிராரோ ஆாிராரோ உசுரு வாசனையே
பெண்: வா ராசா மறுபடி கருவில் ஒழிச்சு வளா்க்குறேன் கனவில் தனியா அழுது நீ போவதேனோ கண்ணே என் ஓவியப்பூவே நானும் வருவேன் சோ்ந்து கை வீசு
பெண்: கண்ணுறங்கு கண்ணுறங்கு உசர கோபுரமே கண்ணுறங்கு கண்ணுறங்கு கடைசி காவியமே
பெண்: நீ நடந்த தடத்த நான் முத்தமிட்டு அணைக்கிறேன் உன் பிஞ்சு சிாிப்ப நெனப்புல குவிச்சு ரசிச்சேன் எப்போ நீ பூ விழித்திறப்ப அந்த நொடிக்கே பொழச்சிக்கிடப்பேனே
பெண்: சோடி உசுரே சோடி உசுரே எப்ப கண்முழிப்ப என் தொப்புள் கொடியே தொப்புள் கொடியே எப்ப கண் முழிப்ப
பெண்: என் ஒத்த மாா்பு இரத்தம் முறிச்சு பாலு வடிய காத்துக்கெடக்கு எப்ப கண் முழிப்ப நீ எப்ப கண் முழிப்ப ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ......

Female: Aariraro aariraro Azhagu thaamaraiyae Aariraro aariraro Usuru vaasanaiyae
Female: Vaa raasaa marubadi Karuvil ozhichu valarkkuren Kanavil thaniyaa azhuthu nee Povadheno Kannae en oviya poovae Naanum varuven Serndhu kaiveesu
Female: Kannurangu kannurangu Usara goburamae Kannurangu kannurangu Kadaisi kaaviyamae
Female: Nee nadandha thadatha naan Muthamittu anaikkiren Un pinju sirippa nenappula Kuvichu rasichen Eppo nee poo vizhithirappa Andha nodikkae pozhachi kidapenae.
Female: Sodi usurae Sodi usurae eppa kanmuzhippa En thoppul kodiyae Thoppul kodiyae eppa kanmuzhippa
Female: En oththa maarbu Raththam murichu Paalu vadiya kaathu kedakku Eppa kan muzhippa Nee eppa kanmuzhippa Mmmmm..mmmm.. mmmm..
google google panni parthen ulagathula song lyrics
aagasam song soorarai pottru download
teddy en iniya thanimaye
tamil love feeling songs lyrics download
enjoy enjaami meaning
vaathi raid lyrics
master tamil lyrics
tamil melody songs lyrics
en iniya thanimaye
saivam azhagu karaoke with lyrics
theera nadhi maara lyrics
yaar alaipathu lyrics
ondra renda aasaigal karaoke lyrics in tamil
lyrics song status tamil
asuran song lyrics in tamil
tamil karaoke songs with lyrics free download
3 movie songs lyrics tamil
vinayagar songs tamil lyrics
album song lyrics in tamil
poove sempoove karaoke