Annai Madiyil Kann Thirandhom Song Lyrics

Kodi Parakuthu cover
Movie: Kodi Parakuthu (1988)
Music: Hamsalekha
Lyricists: Vairamuthu
Singers: S. P. Balasubrahmanyam

Added Date: Feb 11, 2022

ஆண்: அன்னை மடியில் கண் திறந்தோம் மண்ணின் மடியில் கண் மறைந்தோம் அன்னை மடியில் கண் திறந்தோம் மண்ணின் மடியில் கண் மறைந்தோம் உயிரில் உயிர்கள் ஜனனம் ஜனனம் இருந்தால் மரணம் இயற்கை தானடா ஏன் சலனம்

ஆண்: அன்னை மடியில் கண் திறந்தோம் மண்ணின் மடியில் கண் மறைந்தோம்

ஆண்: ..............

ஆண்: அன்னை என்பவள் அருகில் வந்ததுமே பிள்ளை அறியவே இல்லையே பிள்ளை அன்னையை அறிந்த வேளையில் அன்னை உணரவே இல்லையே

ஆண்: ஓரக் கண்ணிலே உயிரைச் சுமந்தவள் உன்னை தேடியே உலகில் அலைந்தவள் சேரும் இடத்திலே சேர்ந்து விட்டால்

ஆண்: அன்னை மடியில் கண் திறந்தோம் மண்ணின் மடியில் கண் மறைந்தோம்

ஆண்: வாழ்வு கொடுத்தவள் வாழ்வு முடிப்பதும் வகுத்த நெறியடா மகனே வாழை விழுவதும் கன்று அழுவதும் வாழ்க்கை முறையடா மகனே

ஆண்: அன்னம் தந்தவள் அனலில் வேகிறாள் அன்பு பிள்ளை நீ அழுது சாய்கிறாய் சுமந்த கடனுக்கா நீ சுமந்தாய்

ஆண்: அன்னை மடியில் கண் திறந்தோம் மண்ணின் மடியில் கண் மறைந்தோம் உயிரில் உயிர்கள் ஜனனம் ஜனனம் இருந்தால் மரணம் இயற்கை தானடா ஏன் சலனம்

Male: Annai madiyil kann thirandhom Mannin madiyil kan maraindhom Annai madiyil kann thirandhom Mannin madiyil kan maraindhom Uyiril uyirgal jananam Jananam irundhal maranam Iyarkkai thaanada yen salanam

Male: Annai madiyil kann thirandhom Mannin madiyil kan maraindhom

Male: ............

Male: Annai enbaval arugil vandhumae Pillai ariyavae illaiyae Pillai annaiyai arindha vaelaiyil Annai unaravae illaiyae

Male: Ora kannilae uyirai summandhaval Unnai thediyae ulagil alaindhaval Serum idathilae serndhu vittaal

Male: Annai madiyil kann thirandhom Mannin madiyil kan maraindhom

Male: Vaazhvu koduthaval vazhvu mudippadhum Vagutha neriyada maganae Vaazhai vizhuvadhum kandru azhuvadhum Vaazhkai muraiyada maganae

Male: Annam thanthaval analil vegiraal Anbu pillai nee azhudhu saaigiraai Sumandha kadanukkaa nee sumandhaai

Male: Annai madiyil kann thirandhom Mannin madiyil kan maraindhom Uyiril uyirgal jananam Jananam irundhal maranam Iyarkkai thaanada yen salanam

Male: Annai madiyil kann thirandhom Mannin madiyil kan maraindhom

Other Songs From Kodi Parakuthu (1988)

Similiar Songs

Most Searched Keywords
  • old tamil songs lyrics in english

  • tamil2lyrics

  • pagal iravai kan vizhithidava song lyrics

  • unnai ondru ketpen karaoke

  • tamil song lyrics in tamil

  • munbe vaa karaoke for female singers

  • friendship song lyrics in tamil

  • new tamil karaoke songs with lyrics

  • tamil lyrics video download

  • a to z tamil songs lyrics

  • ovvoru pookalume karaoke download

  • kadhal mattum purivathillai song lyrics

  • kanakadhara stotram tamil lyrics in english

  • tamil music without lyrics free download

  • abdul kalam song in tamil lyrics

  • sarpatta parambarai songs list

  • tamil songs with lyrics in tamil

  • happy birthday tamil song lyrics in english

  • chinna chinna aasai karaoke mp3 download

  • chammak challo meaning in tamil