Added Date: Feb 11, 2022
பெண்: அன்னை மடியில் கண் திறந்து அத்தை மகளை நீ மணந்து அன்னை மடியில் கண் திறந்து அத்தை மகளை நீ மணந்து உறவை உயிராய் நினைந்து வருவாய் திருவாய் மலர்ந்து கண்கள் பொங்குமே நீர் நிறைந்து
பெண்: அன்னை மடியில் கண் திறந்து அத்தை மகளை நீ மணந்து
பெண்: மலர்கள் மாறலாம் நதிகள் மாறலாம் மண்ணும் மாறலாம் மகனே மனித ஜாதியின் உறவு என்பதில் மாற்றம் இல்லையே மகனே
பெண்: தோளில்தானடா தூளிக் கட்டிக் கொண்டேன் சொந்தம் என்று நான் மார்பில் இட்டுக் கொண்டேன் பாச மழையிலே நாம் நனைந்தோம்
பெண்: அன்னை மடியில் கண் திறந்து அத்தை மகளை நீ மணந்து... அன்னை மடியில் கண் திறந்து அத்தை மகளை நீ மணந்து

Female: Annai madiyil kann thiranthu Aththai magalai nee manandhu Annai madiyil kann thiranthu Aththai magalai nee manandhu Uravai uyiraai ninainthu Varuvaai thiruvaai malarndhu Kangal pongumae neer nirainthu
Female: Annai madiyil kann thiranthu Aththai magalai nee manandhu
Female: Malargal maaralaam Nadhigal maaralaam Mannum maaralaam maganae Manidha jaadhiyin uravu enbadhil Maattram illaiyae maganae
Female: Thozhil thaanada thooli katti konden Sondham endru naan maarbil ittu konden Paasa mazhaiyilae naam nenaindhom
Female: Annai madiyil kann thiranthu Aththai magalai nee manandhu Annai madiyil kann thiranthu Aththai magalai nee manandhu
maruvarthai pesathe song lyrics
google google song lyrics tamil
mailaanji song lyrics
putham pudhu kaalai song lyrics in tamil
anthimaalai neram karaoke
aarariraro song lyrics
bigil unakaga
nadu kaatil thanimai song lyrics download
famous carnatic songs in tamil lyrics
nattupura padalgal lyrics in tamil
sarpatta parambarai song lyrics in tamil
nee kidaithai lyrics
kaatrin mozhi song lyrics
karnan movie songs lyrics
tamil songs lyrics pdf file download
aagasam song soorarai pottru download
tamil movie karaoke songs with lyrics
tamil christian songs lyrics pdf
kanne kalaimane karaoke download
master movie songs lyrics in tamil