Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: எ.ஆர். ரஹ்மான்
ஆண்: கண்ணீா் கனியே உன்னை கை விடமாட்டேன் சத்தியம் சத்தியம் இது சத்தியமே
ஆண்: மாலை சூடிய காலை கதிரின் மேலே சத்தியம் சத்தியம் இது சத்தியமே
ஆண்: ஒரு குழந்தை போலே ஒரு வைரம் போலே தூய்மையான என் சத்தியம் புனிதமானது
ஆண்: இப்பிறவியில் இன்னொரு பெண்ணை சிந்தையிலும் தொடேன் பிறிதோர் பக்கம் மனம் சாயா பிரியம் காப்பேன்
ஆண்: செல்ல கொலுசின் சிணுங்கல் அறிந்து சேவை செய்வேன் நெற்றி பொட்டில் முத்தம் பதித்து நித்தம் எழுவேன்
ஆண்: கை பொருள் யாவையும் கரைத்தாலும் கணக்கு கேளேன் ஒவ்வொரு வாதம் முடியும் போதும் உன்னிடம் தோற்பேன்

ஆண்: அர்த்த ஜாம திருடன் போல அதிர்ந்து பேசேன் காமம் தீரும் பொழுதும் எந்தன் காதல் தீரேன்
ஆண்: மாத மலர்ச்சி மறையும் வயதில் மார்பு கொடுப்பேன் நோய் மடியோடு நீ வீழ்ந்தால் தாய் மடியாவேன்
ஆண்: சுவாசம் போல அருகில் இருந்து சுகப்பட வைப்பேன் உந்தன் உறவை எந்தன் உறவாய் நெஞ்சில் சுமப்பேன்
ஆண்: உன் கனவுகள் நிஜமாக என்னையே தருவேன் உன் வாழ்வு மண்ணில் நீள என் உயிர் தருவேன்
ஆண்: கெட்டி மேளம் கெட்டி மேளம்
பெண்: காதல் கனவா உந்தன் கரம் விட மாட்டேன் சத்தியம் சத்தியம் இது சத்தியமே
பெண்: தாய் வழி வந்த எங்கள் தர்மத்தின் மேலே சத்தியம் சத்தியம் இது சத்தியமே
பெண்: ஒரு குழந்தை போலே ஒரு வைரம் போலே { தூய்மையான என் சத்தியம் புனிதமானது } (3)

Male: Kanneer kaniyae Unnai kai vidamaaten Sathiyam sathiyam Idhu sathiyamae
Male: Maalai soodiya Kaalai kathirin melae Sathiyam sathiyam Idhu sathiyamae
Male: Oru kuzhanthai polae Oru vairam polae Thuimaiyaana en sathiyam Punithamaanathu
Male: Ippiraviyil innoru pennai Sinthaiyilum thoden Pirithor pakkam manam saaya Piriyam kaapen
Male: Chella kolusin sinungal arinthu Sevai seiven Netri pottil mutham pathithu Nitham ezhuven
Male: Kai porul yaavaiyum Karaithaalum kanakku kelen Ovvoru vaadham mudiyum podhum Unnidam thorpen
Male: Kanneer kaniyae Unnai kai vidamaaten Sathiyam sathiyam Idhu sathiyamae
Male: Maalai soodiya Kaalai kathirin melae Sathiyam sathiyam Idhu sathiyamae
Male: Artha jaama thirudan pola Athirnthu pesen Kaamam theerum pozhuthum Enthan kaadhal theeren
Male: Maadha malarchi Maraiyum vayathil Maarbu kodupen Noi madiyodu nee veezhnthaal Thaai madiyaaven
Male: Swasam pola arugil irunthu Sugapadavaipen Undhan uravai endhan uravaai Nenjil sumappen
Male: Unn kanavugal nijamaaga Ennaiyae tharuven Un vaazhvu mannil neela En uyir tharuven
Male: Ketti melam ketti melam.
Female: Kaadhal kanavaa undhan Karam vida maaten Sathiyam sathiyam Idhu sathiyamae
Female: Thaai vazhi vandha Engal dharmathin melae Sathiyam sathiyam Idhu sathiyamae
Female: Oru kuzhanthai polae Oru vairam polae {Thuimaiyaana en sathiyam Punithamaanathu} (3)
natpu lyrics
sarpatta parambarai songs lyrics
usure soorarai pottru
tamil christmas songs lyrics
mustafa mustafa karaoke with lyrics tamil
best tamil song lyrics
tamil happy birthday song lyrics
teddy en iniya thanimaye
songs with lyrics tamil
vinayagar songs tamil lyrics
rasathi unna song lyrics
sarpatta parambarai songs list
i movie songs lyrics in tamil
pacha kallu mookuthi sarpatta lyrics
tamil karaoke male songs with lyrics
sarpatta lyrics in tamil
karnan lyrics tamil
rummy koodamela koodavechi lyrics
kanne kalaimane karaoke tamil
new tamil songs lyrics