Added Date: Feb 11, 2022
ஆண்: எங்கே போகுதோ வானம் எங்கே போகுதோ வானம் அங்கே போகிறோம் நாமும்
ஆண்: எங்கே போகுதோ வானம் அங்கே போகிறோம் நாமும்
குழு: வாழ்வில் மீண்டாய் வையம் வென்றாய் எல்லை உனக்கில்லை தலைவா
ஆண்: காற்றின் பாடல்கள் என்றுமே தீராது வெற்றிச் சங்கொலி என்றுமே ஓயாது ஓயாது
ஆண்: ஹே உனது வாளால் ஒரு சூரியனை உண்டாக்கு ஹோ ஹோ ஹே எனது தோழா நம் தாய்நாட்டைப் பொன்னாக்கு
ஆண்: ஆகாயம் தடுத்தால் பாயும் பறவை ஆவோம் மாமலைகள் தடுத்தால் தாவும் மேகம் ஆவோம்
ஆண்: காடு தடுத்தால் காற்றாய்ப் போவோம் கடலே தடுத்தால் மீன்கள் ஆவோம்
குழு: தீரா வைரம் உன் நெஞ்சம் நெஞ்சம் நெஞ்சம் வெற்றி உன்னை வந்து கெஞ்சும் கெஞ்சும் கெஞ்சும்
ஆண்: இலட்சியம் என்பதெல்லாம் வலி கண்டு பிறப்பதடா வெற்றிகள் என்பதெல்லாம் வாள் கண்டு பிறப்பதடா

குழு: ............
ஆண்: எந்தன் வில்லும் சொல்லிய சொல்லும் எந்த நாளும் பொய்த்ததில்லை
குழு: இளைய சிங்கமே எழுந்து போராடு போராடு தீரா வைரம் உன் நெஞ்சம் நெஞ்சம் நெஞ்சம் வெற்றி உன்னை வந்து கெஞ்சும் கெஞ்சும் கெஞ்சும்
ஆண்: உங்களின் வாழ்த்துக்களால் உயிர் கொண்டு எழுந்து விட்டேன் வாழ்த்திய மணங்களுக்கு என் வாழ்க்கையே வழங்கி விட்டேன்

Male: Engae pogutho vaanam Engae pogutho vaanam Angae pogirom naamum
Male: Engae pogutho vaanam
Angae pogirom naamum
Chorus: Vaazhvil meendai
Vaiyam vendrai
Ellai unakillai thalaivaa..
Male: Katrin paadalgal Endrumae theerathu Vetri sangoli endrumae Oyathu oyathu...
Male: Hey unadhu vaalaal Oru suriyanai undakku Ho ho hey enathu thozha Nam thaainattai ponaakku
Male: Aagayam thaduthaal Paayum paravai aavom Maamalaigal thaduthaal Thaavum megam aavom
Male: Kaadu thaduthaal Kaatrai povom Kadalae thaduthaal Meengal aavom
Chorus: Theera vairram Un nenjam nenjam nenjam Vetri unai vanthu Kenjum kenjum kenjum
Male: Latchiyam enbathellaam Vali kandu pirappathadaa Vetrigal enbathellaam Vaal kandu pirappathadaa
Male: Engae pogutho vaanam
Angae pogirom naamum
Chorus: Vaazhvil meendai
Vaiyam vendrai
Ellai unakillai thalaivaa..
Chorus: ............
Male: Enthan villum.. Solliya sollum Entha naalum Poithathillai
Chorus: Ilaya singamae Ezhunthu poraadu poraaduu.. Theera vairram Un nenjam nenjam nenjam Vetri unai vanthu Kenjum kenjum kenjum
Male: Ungalin vaazhuthukalaal Uyir kondu ezhunthu vitten Vaazhthiya manangalukku En vaazhkaiyae vazhangi vitten
Male: Hey unadhu vaalaal Oru suriyanai undakku Ho ho hey enathu thozha Nam thaainattai ponaakku
Male: Engae pogutho vaanam
Angae pogirom naamum
Chorus: Vaazhvil meendai
Vaiyam vendrai
Ellai unakillai thalaivaa..
Male: Katrin paadalgal Endrumae theerathu Vetri sangoli endrumae Oyathu oyathu...
jayam movie songs lyrics in tamil
lyrics song download tamil
google google vijay song lyrics
kanne kalaimane song karaoke with lyrics
enjoy en jaami lyrics
en iniya pon nilave lyrics
karaoke songs tamil lyrics
mgr karaoke songs with lyrics
murugan songs lyrics
kanave kanave lyrics
romantic love songs tamil lyrics
siragugal lyrics
kulfi kuchi putham pudhu kaalai song lyrics
tamil love feeling songs lyrics download
tamil christian karaoke songs with lyrics
porale ponnuthayi karaoke
sarpatta parambarai neeye oli lyrics
maara movie lyrics in tamil
oru porvaikul iru thukkam lyrics
anirudh ravichander jai sulthan