Added Date: Feb 11, 2022
ஆண்: தளுக்கித் தளுக்கி வந்து மினுக்கி மினுக்கி உடல் குலுக்கி குலுக்கி வரும் முன்னாலே
ஆண்: சிரிச்சி சிரிச்சி தெனம் வளைச்சி வளைச்சி வலை விரிச்சிவிரிச்சி வரும் கண்ணாலே
ஆண்: இது எப்போதும் சிக்காது பூமானே சொக்காத பொத்தானும் நாந்தானே அடி சித்தாடை பாவாடை குத்தால நீரோடை
ஆண்: தளுக்கித் தளுக்கித்தான் தளுக்கித் தளுக்கி வந்து மினுக்கி மினுக்கி உடல் குலுக்கி குலுக்கி வரும் முன்னாலே

ஆண்: மஞ்ச வாத்து நடையப் பார்த்து நெஞ்சோரம் இந்நேரம் நோயாச்சு ஹா கொஞ்ச வார புளியங்காத்து பிஞ்சாகி அஞ்சாறு நாளாச்சு
ஆண்: கரும்பு கரும்புதான் – கடிக்குதே எறும்பு எறும்புதான் – வயசுல அரும்பு அரும்புதான் – மனசுல துரும்பு துரும்புதான் – அழகுல
ஆண்: முன்னால வந்தாளே சீராட்டி நின்னோமே எல்லோரும் பாராட்டி முன்னால வந்தாளே சீராட்டி நின்னோமே எல்லோரும் பாராட்டி சித்தாடை பாவாடை குத்தால நீரோடை

ஆண்: பண்ண மாடு காளையப் பாத்து திண்டாடித் திண்டாடி ஓடாதா ஹோய் தின்ன சோறு ஜீரணமாக வம்போடு தும்போடு வாராதா
ஆண்: மொறச்சு மொறச்சுதான்-மயக்குது வெறச்சு வெறச்சுதான்-நடக்குது வரப்பு வரப்புதான்-வழுக்குது தடுக்கி விழுந்துதான்-தவிக்குது
ஆண்: பட்டாடை புத்தாடை சேறாச்சு பித்தாரம் கத்தாழை நாராச்சு பட்டாடை புத்தாடை சேறாச்சு பித்தாரம் கத்தாழை நாராச்சு சித்தாடை பாவாடை குத்தால நீரோடை
ஆண்: தளுக்கித் தளுக்கித் தரிகிட தளுக்கித் தளுக்கி வந்து மினுக்கி மினுக்கி உடல் குலுக்கி குலுக்கி வரும் முன்னாலே

Male: Thalukki thalukki vandhu Minukki minukki Udal kulukki kulukki Varum munnaalae
Male: Sirichchi sirichchi dhinam Valachchi valachchi Valai virichchi virichchi Varum kannaalae
Male: Idhu eppodhum sikkaadhu poomaanae Sokkaadha poththaanum naanthaanae Adi siththaadai paavaadai kuththaala neerodai
Male: Thalukki thalukki thaan Thalukki thalukki vandhu Minukki minukki Udal kulukki kulukki Varum munnaalae

Male: Manja vaaththu nadaiya paaththu Nenjoram inneram noyaachchu Ahaa.konja vaara puliyangaaththu Pinjaagi anjaaru naalaachchu
Male: Karumbu karumbudhaan ..kadikkudhae Erumbu erumbudhaan. vayasilae Arumbu arumbudhaan ..manasilae Kurumbu kurumbudhaan .azhagulae
Male: Munnaalae vandhaalae seeraatti Ninnomae ellorum paaraatti Munnaalae vandhaalae seeraatti Ninnomae ellorum paaraatti Siththaadai paavaadai kuththaala neerodai
Male: Thalukki thalukki thaan Thalukki thalukki vandhu Minukki minukki Udal kulukki kulukki Varum munnaalae
Male: Sirichchi sirichchi dhinam Valachchi valachchi Valai virichchi virichchi Varum kannaalae
Male: Pannai maadu kaalayai paaththu Thindaadi thindaadi odaadhaa Hoi. thinna soru jeeranamaaga Vambodu thumbodu vaaraadhaa
Male: Morachchi morachchidhaan. mayakkudhu Verachchi verachchidhaan. nadakkudhu Varappu varappudhaan .vazhukkudhu Thadukki vizhundhudhaan.. thavikkudhu
Male: Pattaadai puththaadai seraachchu Piththaaram kaththaazhai naaraachchu Pattaadai puththaadai seraachchu Piththaaram kaththaazhai naaraachchu Siththaadai paavaadai kuththaala neerodai
Male: Thalukki thalukki tharigida Thalukki thalukki vandhu Minukki minukki Udal kulukki kulukki Varum munnaalae
Male: Sirichchi sirichchi dhinam Valachchi valachchi Valai virichchi virichchi Varum kannaalae
Male: Idhu eppodhum sikkaadhu poomaanae Sokkaadha poththaanum naanthaanae Adi siththaadai paavaadai kuththaala neerodai
Male: Thalukki thalukki thaan Thalukki thalukki vandhu Minukki minukki Udal kulukki kulukki Varum munnaalae
Male: Sirichchi sirichchi dhinam Valachchi valachchi Valai virichchi virichchi Varum kannaalae
Male: Idhu eppodhum sikkaadhu poomaanae Sokkaadha poththaanum naanthaanae Adi siththaadai paavaadai kuththaala neerodai
Male: Thalukki thalukki vandhu Minukki minukki Udal kulukki kulukki Varum munnaalae
Male: Sirichchi sirichchi dhinam Valachchi valachchi Valai virichchi virichchi Varum kannaalae.ae...
eeswaran song lyrics
hanuman chalisa tamil translation pdf
karaoke tamil songs with english lyrics
ilayaraja song lyrics
konjum mainakkale karaoke
songs with lyrics tamil
kadhal mattum purivathillai song lyrics
maraigirai
thabangale song lyrics
chellamma chellamma movie
lollipop lollipop tamil song lyrics
new tamil karaoke songs with lyrics
nee kidaithai lyrics
uyirae uyirae song lyrics
marudhani lyrics
best tamil song lyrics
tamil karaoke download
en kadhale lyrics
john jebaraj songs lyrics
ovvoru pookalume karaoke download