Added Date: Feb 11, 2022
ஆண்: .........
ஆண்: ஹேய்...முத்து முத்து கண்ணம்மா மூக்கொடைஞ்ச பொன்னம்மா கண் திறந்து பாரம்மா காசிருந்தா போதுமா முத்து முத்து கண்ணம்மா மூக்கொடைஞ்ச பொன்னம்மா கண் திறந்து பாரம்மா காசிருந்தா போதுமா
ஆண்: ஊருக்குள்ள சந்திப்போமா இல்ல ஒத்தைக்கொத்தை சந்திப்போமா... அடி அந்நியமா எண்ணலாமா உங்க அப்பன்தான்டி எங்க மாமா
பெண்: ஹே.காடு வெட்டி பொன்னய்யா கால் வளர்ந்த கண்ணய்யா பாத்துக் கொஞ்சம் பேசய்யா பண்ணையாரு பொண்ணய்யா
குழு: ஹே ஹே ஹே ஹோய் ஹோய் ஹோய் ஹே ஹே ஹே ஹோய் ஹோய் ஹோய் ஹே ஹே ஹே ஹோய் ஹோய் ஹோய் ஹே ஹே ஹே ஹோய் ஹோய் ஹோய்
ஆண்: நாய் வாயில் தேங்காயோ நாலு பேர்க்கு உதவாது ஆஹாஹ் கழுதைக்கும் கால் இருக்கு ரேசில் ஓட முடியாது
பெண்: சாமியில் கூட பணக்கார சாமிய பூமியே வணங்கும் போய் பாரு பாரு
ஆண்: குசும்புள்ள கண்ணே கொழுப்புள்ள பெண்ணே நீ கொண்ட பேய ஒட்டிட வந்தவன் நான்தானே..ஏ..ஏ..ஏ..
பெண்: பாத்து கொஞ்சம் பேசய்யா
ஆண்: ஹான்
பெண்: நான் பண்ணையாரு பொண்ணய்யா.
ஆண்: ஹேய்.
பெண்: பாத்து கொஞ்சம் பேசய்யா
ஆண்: ஆஹான்
பெண்: நான் பண்ணையாரு பொண்ணய்யா..
ஆண்: சரிதான் போடி.
ஆண்: முத்து முத்து கண்ணம்மா மூக்கொடைஞ்ச பொன்னம்மா கண் திறந்து பாரம்மா காசிருந்தா போதுமா..
குழு: ..........
பெண்: ஊரெல்லாம் எங்க சொத்து அப்பன் பாட்டன் சம்பத்து என் வீட்டு நாய் கொறச்சா உங்க பாடு ஆபத்து
ஆண்: ஹேய்..நாடாறு மாசம் காடாறு மாசம் நாளைக்கு காத்து என் பக்கம் வீசும்
பெண்: கடல் வத்தும் போது கருவாடு தின்ன ஒத்தக்கால் கொக்கு ஒண்ணு நிக்குது நிக்குதடி..ஈ..ஈ ..ஏய்யா....
ஆண்: அடி காசிருக்கும் வாயாடி நீ கட்டிலுக்கு சரி ஜோடி ஹேய்.. ஹே.காசிருக்கும் வாயாடி நீ கட்டிலுக்கு சரி ஜோடி
பெண்: ஹேய்.காடு வெட்டி பொன்னய்யா கால் வளர்ந்த கண்ணய்யா பாத்துக் கொஞ்சம் பேசய்யா பண்ணையாரு பொண்ணய்யா
பெண்: காடு வெட்டி பொன்னய்யா கால் வளர்ந்த கண்ணய்யா பாத்துக் கொஞ்சம் பேசய்யா பண்ணையாரு பொண்ணய்யா
பெண்: வாலறுந்து போகாதே..
ஆண்: அடி போடி.
பெண்: இன்னும் வம்பிழுக்க வருவாயா
ஆண்: ஹேய்.
பெண்: எங்க வீட்டு மாடு ரெண்டுக்கு
ஆண்: ஹஹா
பெண்: அந்த புல்லு வெல தெரிவாயா
ஆண்: போடி போடி
ஆண்: அடி...முத்து முத்து கண்ணம்மா மூக்கொடைஞ்ச பொன்னம்மா கண் திறந்து பாரம்மா காசிருந்தா போதுமா..

Male: ......
Male: Haei...muththu muththu kannamma Mookkodainja ponnammaa Kann thiranthu paarammaa kaasirunthaa poodhumaa Muththu muththu kannamma Mookkodainja ponnammaa Kann thiranthu paarammaa kaasirunthaa poodhumaa
Male: Oorukkulla santhipppomaa Illa Oththaikkoththai santhippomaa Adi anniyamaa ennalaamaa Unga appanthaandi enga mama
Female: Hae..kaadu vetti ponnaiyaa Kaal valarntha kannaiyyaa Paaththu konjam pesaiyyaa Pannaiyaaru ponnaiyyaa
Chorus: {Hae hae hae Hoi hoi hoi Hae hae hae Hoi hoi hoi} (2)
Male: Naai vaayil thaengaayo Naalu perkku udhavaathu Aahaah kazhuthaikkum kaal irukku Race-yil ooda mudiyaathu
Female: Saamiyil kooda panakkara saamiya
Bhoomiyae vanangum poi paaru paaru
Male: Kusumpulla kannae kozhuppulla pennae
Nee konda peya oottida vanthavan naanthanae.ae.ae.ae.
Female: Paaththu konjam pesaiyyaa
Male: Haan
Female: Naan pannaiyaaru ponnaiyyaa
Male: Haei
Female: Paaththu konjam pesaiyyaa
Male: Aahaan
Female: Naan pannaiyaaru ponnaiyyaa
Male: Sarithaan podi
Male: Muththu muththu kannamma Mookkodainja ponnammaa Kann thiranthu paarammaa kaasirunthaa poodhumaa
Chorus: .......
Female: Oorellam enga soththu
Appan paattan sambaththu
En veettu naai korachchaa
Unga paadu aabaththu
Male: Haei.naadaaru masam
Kaadaru maasam
Naalaikku kaaththu en pakkam veesum
Female: Kadal vaththum poth karuvaadu thinna Oththakkaal kokuku onnu Nikkuthu nikkuthadi..ee.ee..yaeiyya.
Male: Adi kaasirukkum vaayaadi Nee kattilukku sari jodi hei Haei..kaasirukkum vaayaadi Nee kattilukku sari jodi
Female: Haei..kaadu vetti ponnaiyaa Kaal valarntha kannaiyyaa Paaththu konjam pesaiyyaa Pannaiyaaru ponnaiyyaa
Female: Kaadu vetti ponnaiyaa Kaal valarntha kannaiyyaa Paaththu konjam pesaiyyaa Pannaiyaaru ponnaiyyaa
Female: Vaalurunthu pogaathae
Male: Adi podi
Female: Innum vambizhukka varuvayaa
Male: Haei.
Female: Enga veettu maadu rendukku
Male: Hahaa
Female: Antha pullu vela therivaayaa
Male: Podi podi
Male: Adi...muththu muththu kannamma Mookkodainja ponnammaa Kann thiranthu paarammaa kaasirunthaa poodhumaa
vennilavai poovai vaipene song lyrics
tamil songs to english translation
gaana songs tamil lyrics
mulumathy lyrics
gaana song lyrics in tamil
ennavale adi ennavale karaoke
master movie songs lyrics in tamil
thamizha thamizha song lyrics
one side love song lyrics in tamil
friendship song lyrics in tamil
asuran song lyrics in tamil download
amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke
tamil karaoke with lyrics
tamil christian songs lyrics in english pdf
natpu lyrics
maara movie lyrics in tamil
kutty pattas full movie download
whatsapp status lyrics tamil
old tamil karaoke songs with lyrics free download
sister brother song lyrics in tamil