Ini Enna Pechu (Female) Song Lyrics

Kizhakku Mugam cover
Movie: Kizhakku Mugam (1996)
Music: Adhithyan
Lyricists: Vairamuthu
Singers: Vasavi

Added Date: Feb 11, 2022

பெண்: இனி என்ன பேச்சு இங்கு உண்மை செத்துப் போச்சு இனி என்ன பேச்சு இங்கு உண்மை செத்துப் போச்சு

பெண்: தாயை இழந்து சொந்தம் கடந்து பிள்ளை அழுதாச்சு தன்னை சுமந்த தாயை பிள்ளை சுமந்திடலாச்சு

பெண்: சொந்த வழி மறந்தான் இவன் வந்த வழி கலந்தான் ஜாதி இனம் கடந்தான் தன் சின்னங்களை துறந்தான் மீண்டும் பிறக்கிறான்..

ஆண்: ஆஅ...ஆ...ஆ..

Female: Ini enna pechu Ingu unmai seththu pochchu Ini enna pechu Ingu unmai seththu pochchu

Female: Thaayai izhanthu sontham Kadanthu pillai azhuthaachchu Thannai sumantha thaayai Pillai sumanthidalaachchu

Female: Sontha vazhi maranthaan Ivan vantha vazhi kalanthaan Jaadhi inam kadanthaan Than chinnangalai thuranthaan Meendum pirakkiraan

Male: Aaa..aa..aa..

Female: Ini enna pechu Ingu unmai seththu pochchu Ini enna pechu Ingu unmai seththu pochchu

Female: Thaayai izhanthu sontham Kadanthu pillai azhuthaachchu Thannai sumantha thaayai Pillai sumanthidalaachchu

Female: Sontha vazhi maranthaan Ivan vantha vazhi kalanthaan Jaadhi inam kadanthaan Than chinnangalai thuranthaan Meendum pirakkiraan..

Other Songs From Kizhakku Mugam (1996)

Similiar Songs

Most Searched Keywords
  • ilayaraja songs karaoke with lyrics

  • maruvarthai song lyrics

  • thoorigai song lyrics

  • jesus song tamil lyrics

  • bujji song tamil

  • bujjisong lyrics

  • tamil karaoke songs with lyrics download

  • tamil movie songs lyrics

  • tamil mp3 song with lyrics download

  • ganapathi homam lyrics in tamil pdf

  • enjoy enjami song lyrics

  • mailaanji song lyrics

  • tamil songs without lyrics

  • um azhagana kangal hephzibah renjith mp3 download

  • tamil bhajans lyrics

  • whatsapp status lyrics tamil

  • kodiyile malligai poo karaoke with lyrics

  • tamil music without lyrics

  • kadhal album song lyrics in tamil

  • lyrics of soorarai pottru