Added Date: Feb 11, 2022
ஆண்: ..........
குழு: ஹேய் ஹேய் ஹேஹேஹேய் ஹோயி ஹோயி ஹேய் ஹேய் ஹேய்
பெண்: சிந்தாமணி சிந்தாமணி சிக்குபுக்கு சிந்தாமணி நெஞ்சில் என்ன கோயில் மணி பாவாட உடுத்தி பவுடர போட்டு பள்ளிக்குப் போனா பத்து மணி
பெண்: சிந்தாமணி சிந்தாமணி சிக்குபுக்கு சிந்தாமணி பாவாட உடுத்தி பவுடர போட்டு பள்ளிக்குப் போனா பத்து மணி
ஆண்: ..........
குழு: ...........
குழு: டிவி பத்தாதா ஸ்கூல்லு எதுக்கு பாடம் பத்தாதா பரீட்சை எதுக்கு சுடிதார் வந்தாச்சு தாவணி எதுக்கு சிட்டுக்கு சிறைச்சாலை எதுக்கு
பெண்: கண்ணகி மதுரையில் இன்றிருந்தால் அவள் வெடிகுண்டை திருகி எறிந்திருப்பாள் அன்று கூழுக்கு பாடிய ஔவை இருந்தால் இன்று ஐஸ்கீரீம் தன்கவிதான் சொல்லுவாள்
குழு: தினம்தோறும் தினம் மாறு நீ மாறாதிருந்தால் மாறி விடு இனி கோவணம் என்பது ரேஷன் ஆனால் நீயும் ஒரு முழம் வாங்கி விடு

ஆண்: ஹேய் ஹேய் ஹேய்..
குழு: ஏரு போயாச்சு டிராக்டர் வந்தாச்சு வைத்தியர் போயாச்சு டாக்டர் வந்தாச்சு வீட்டுக்குள் சினிமாவும் வான்வழி வந்தாச்சு விறகு கேஸ் ஆகி போச்சு

பெண்: சிந்தாமணி சிந்தாமணி
குழு: ஓஹோ
பெண்: சிக்குபுக்கு சிந்தாமணி
குழு: ஓஹோ
பெண்: பாவாட உடுத்தி பவுடர போட்டு
குழு: ஓஹோ
பெண்: பள்ளிக்குப் போனா பத்து மணி.

Male: ......
Chorus: Haei haei hahaehaei Hoyi hoyi Haei haei haei
Female: Chinthaamani chinthaamani Chikkupukku chinthaamani Nenjil enna koyil mani Paavaada uduththi powdera pottu Pallikku ponaa paththu mani
Female: Chinthaamani chinthaamani Chikkupukku chinthaamani Paavaada uduththi powdera pottu Pallikku ponaa paththu mani
Male: .......
Chorus: .......
Chorus: Tv paththaathaa school-lu edhukku Paadam paththaathaa paritchai edhukku Chudithaar vanthaachchu thaavani edhukku Chittukku siraichchaalai edhukku
Female: Kannagi maduraiyil indru irunthaal Aval vedikundai thirugi erinthiruppaal Andru koozhukku paadiya avvai irunthaal Indru icecream thankavithaan solluvaal
Chorus: Dhinamthorum dhinam maarum Nee maraathirunthaal maari vidu Ini kovanam enbathu ration aanaal Neeyum oru muzham vaangi vidu
Female: Chinthaamani chinthaamani Chikkupukku chinthaamani Paavaada uduththi powdera pottu Pallikku ponaa paththu mani
Male: Haei haei haei..
Chorus: Yaeru poyaachchu tractor vanthaachchu Vaiththiyar poyaachchu doctor vanthaachchu Veettukkul cinimaavum vaan vazhi vanthaachchu Viragu gas aagi pochchu
Female: Chinthaamani chinthaamani Chikkupukku chinthaamani Paavaada uduththi powdera pottu Pallikku ponaa paththu mani
Female: Chinthaamani chinthaamani
Chorus: Oho
Female: Chikkupukku chinthaamani
Chorus: Oho
Female: Paavaada uduththi powdera pottu
Chorus: Oho
Female: Pallikku ponaa paththu mani..
tamil song lyrics download
sarpatta parambarai song lyrics tamil
ovvoru pookalume karaoke
unna nenachu nenachu karaoke mp3 download
sundari kannal karaoke
3 movie song lyrics in tamil
tamil whatsapp status lyrics download
soorarai pottru kaattu payale song lyrics in tamil
nee kidaithai lyrics
saivam azhagu karaoke with lyrics
ovvoru pookalume karaoke download
google google panni parthen song lyrics
vinayagar songs tamil lyrics
mustafa mustafa karaoke with lyrics tamil
thangachi song lyrics
thamizha thamizha song lyrics
kadhal song lyrics
tamil music without lyrics free download
morrakka mattrakka song lyrics
enjoy en jaami cuckoo