Neeyum Naanum Onnu Endra Song Lyrics

Kizhakke Pogum Rail cover
Movie: Kizhakke Pogum Rail (1978)
Music: Ilayaraja
Lyricists: Kannadasan
Singers: Malaysia Vasudevan and Chorus

Added Date: Feb 11, 2022

ஆண்: ஏ..ஹோய்

குழு: ஏ..ஹோய்

ஆண்: ஏ...ஹோய் ஏ...ஏ...

ஆண்: எல்லாருக்கும் எல்லாமும் கெடச்சதுன்னா ஏத்தமில்லே எறக்கமில்லே ஏய்ப்பதற்கும் ஆளுமில்லே ஏழை என்றே இனம் பிரிச்சா பாழும் மனம் ஆச வச்சேன் பாவம் செய்ய தூபம் போடும்....

குழு: ஆமா தூபம் போடும்

வசனம்: .............

ஆண்: நீயும் நானும் ஒன்னு என்ற நெலமை வேணுங்க அந்த நேரம் காலம் சேரும் வரையில் காவல் வேணுங்க நம்ம காவல் வேணுங்க நீயும் நானும் ஒன்னு என்ற நெலமை வேணுங்க அந்த நேரம் காலம் சேரும் வரையில் காவல் வேணுங்க நம்ம காவல் வேணுங்க

குழு: சபாஷ்...சபாஷ்...மேலே போ...

ஆண்: நாளை மாறும் காலமின்னு ஏங்கிய மனசு பல நாள் வாயும் வயிறும் காயும்போது மாறுவதுண்டு ஏழை வயிறு மூணு வேளை காணுகிற வரைக்கும் நம்ம காவல் காக்கும் பரம்பரைக்கே தலைவலி இருக்கு தம்பி தலைவலி இருக்கு

குழு: ஆமா தலைவலி இருக்கு ஆமா தலைவலி இருக்கு

ஆண்: நீயும் நானும் ஒன்னு என்ற நெலமை வேணுங்க அந்த நேரம் காலம் சேரும் வரையில் காவல் வேணுங்க நம்ம காவல் வேணுங்க

குழு: சபாஷ்...பலே...இன்னும் மேலே போ...

ஆண்: ஓடி ஓடி வெதவெதச்சான் உற்சாகத்தோடு

குழு: சபாஷ்...அப்படி போடு சபாஷ்

ஆண்: உழவன் ஈடில்லாத உழைப்பை இங்கே விளைச்சலில் பாரு

குழு: பலே..பலே..பலே..பலே..

ஆண்: ஆடிப்பாடி கதிர் அறுப்பான் ஆனந்தத்தோடு ஆனா அறுத்த கருது போற இடம் வேறொரு வீடு தம்பி வேறொரு வீடு....

குழு: ஆமா வேறொரு வீடு ஆமா வேறொரு வீடு....

ஆண்: நீயும் நானும் ஒன்னு என்ற நெலமை வேணுங்க அந்த நேரம் காலம் சேரும் வரையில் காவல் வேணுங்க நம்ம காவல் வேணுங்க
குழு: நம்ம காவல் வேணுங்க நம்ம காவல் வேணுங்க

ஆண்: நம்ம காவல் வேணுங்க

குழு: நம்ம காவல் வேணுங்க

ஆண்: ஆடிப்பாடி கதிர் அறுப்பான் ஆனந்தத்தோடு ஆனா அறுத்த கருது போற இடம் வேறொரு வீடு தம்பி வேறொரு வீடு.... ஆமா வேறொரு வீடு

குழு: சபாசு...அப்படி போடு சபாசு

Male: Ae. hoi

Chorus: Ae. hoi

Male: Ae. hoi ae. ae.

Male: Ae ellaarukkum ellaamum kedachunnaa Yaethamillae yerakkamillae yaeippadharkkum aalum illae Ezhai endra inam pirichaa paazhum manasu aasa vechaen Paavam seiya dhoobam podum

Chorus: Aamaa dhoobam podum.

Dialogues: ........

Male: Neeyum naanum onnu endra nilamai vaenunga Andha naeram kaalam saerum varaiyil Kaaval veenunga namma kaaval veenunga Neeyum naanum onnu endra nilamai vaenunga Andha naeram kaalam saerum varaiyil Kaaval veenunga namma kaaval veenunga

Chorus: Sabaash. sabaash. maela po.

Male: Naalai maarum kaalamunnu yaengiya manasu Pala naal vaayum vayirum kaayum podhu maaruvadhundu Ezha vayiru moonu vaela kaanura varaikkum Namma kaaval kaakkum parambaraikkae Thala vali irukku thambi thala vali irukku

Chorus: Aamaa thala vali irukku aamaa thala vali irukku

Male: Neeyum naanum onnu endra nilamai vaenunga Andha naeram kaalam saerum varaiyil Kaaval veenunga namma kaaval veenunga

Chorus: Sabaash. balae. innum maela po.

Male: Odi odi vedha vedhachaan urchaagathodu

Chorus: Sabaashu appadi podu sabaashu

Male: Uzhavan eedillaadha uzhaippai ingae velaichalil paaru

Chorus: Balae balae balae balae

Male: Aadi paadi kadhiraruppaan aanandhatthodu Aanaa arutha karudhu pora idam Vaeroru veedu thambi vaeroru veedu

Chorus: Aamaa vaeroru veedu aamaa vaeroru veedu

Male: Neeyum naanum onnu endra nilamai vaenunga Andha naeram kaalam saerum varaiyil Kaaval veenunga namma kaaval veenunga
Chorus: Namma kaaval veenunga namma kaaval veenunga

Male: Namma kaaval veenunga

Chorus: Namma kaaval veenunga

Male: Aadi paadi kadhiraruppaan aanandhathodu Aanaa arutha karudhu pora idam Vaeroru veedu thambi vaeroru veedu Aama vaeroru veedu

Chorus: Sabashu appadi podu sabaashu

Most Searched Keywords
  • mainave mainave song lyrics

  • tamil hit songs lyrics

  • chellamma song lyrics

  • thullatha manamum thullum padal

  • yaanji song lyrics

  • cuckoo cuckoo tamil song lyrics

  • kaatrin mozhi song lyrics

  • anthimaalai neram karaoke

  • kadhal theeve

  • tamil songs lyrics whatsapp status

  • malargale malargale song

  • asuran mp3 songs download tamil lyrics

  • oke oka lokam nuvve song meaning in tamil

  • nadu kaatil thanimai song lyrics download

  • tamil songs lyrics download free

  • tamil songs to english translation

  • tamil song lyrics in english translation

  • tamil album song lyrics in english

  • comali song lyrics in tamil

  • namashivaya vazhga lyrics