Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளா்: ஜி.வி. பிரகாஷ் குமார்
ஆண்: கண்ணோடு கண் சேரும் போது வார்த்தைகள் எங்கே போகும்
ஆண்: கண்ணே உன் முன்னே வந்தால் என் நெஞ்சம் குழந்தை ஆகும்
பெண்: .............
ஆண்: விழியில் உன் விழியில் வந்து விழுந்தேன் அந்த நொடியில் என் எதிர்காலம் நீ தான் என்று உயிர் சொன்னதே
பெண்: வழியில் உன் வழியில் வந்து நடந்தேன் அந்த நொடியில் என் வழித்துணை நீ தான் என்று நிழல் சொன்னதே
ஆண்: உன்னோடு வாழ்ந்திடதானே நான் வாழ்கிறேன்
பெண்: உன் கையில் என்னை தந்து தோள் சாய்கிறேன் ஓ. தோள் சாய்கிறேன்

பெண்: ஆ வழியில் உன் வழியில் வந்து நடந்தேன் அந்த நொடியில் என் வழித்துணை நீ தான் என்று நிழல் சொன்னதே
ஆண்: இதுவரை என் இருதயம் இந்த உணர்வினில் தடுமாறவில்லை
பெண்: முதல்முறை இந்த இளமையின் சுகம் உணர்கிறேன் நான் தூங்கவில்லை
ஆண்: குடையோடு நான் போனேன் வழியினில் ஏனோ நனைகின்றேன்
பெண்: கடிகாரம் இருந்தாலும் காலடி சத்தத்தில் மணி பார்த்தேன்
ஆண்: என் தனிமைக்கு தனிமைகள் நீ வந்து கொடுத்தாய்

ஆண்: சிரிப்பிலே உன் சிரிப்பிலே சிறை அடைக்கிறாய் நான் மீளவில்லை
பெண்: உறவுகள் ஒன்று சேர்கையில் என்ன ஆகிறேன் என்று தெரியவில்லை
ஆண்: உன்னோடு நான் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் இனிக்கிறதே
பெண்: உரையாடல் தொடர்ந்தாலும் மௌனங்கள் கூட பிடிக்கிறதே
ஆண்: என் கனவுக்கு கனவுகள் நீ வந்து கொடுத்தாய்
ஆண் &
பெண்: விழியில் உன் விழியில்
ஆண்: வந்து விழுந்தேன் அந்த நொடியில் என் எதிர்காலம் நீ தான் என்று உயிர் சொன்னதே
பெண்: ம்ம் வழியில் உன் வழியில் வந்து நடந்தேன் அந்த நொடியில் என் வழித்துணை நீ தான் என்று நிழல் சொன்னதே

Male: Kannodu kan Serumbothu vaarthaigal Engae pogum
Male: Kannae un Munnae vanthaal En nenjam kuzhanthaiyaagum
Female: ........
Male: Vizhiyil un vizhiyil Vanthu vizhunthen andha Nodiyil en ethirkaalam Neethaan endru Uyir sonnadhae
Female: Vazhiyil un vazhiyil Vanthu nadanthen andha Nodiyil en vazhithunai Neethaan endru Nizhal sonnadhae
Male: Unnodu Vaazhnthidathaanae Naan vaazhgiren
Female: Un kaiyil Ennaithanthu thol Saaikiren oh thol saaikiren
Male: Vizhiyil un vizhiyil Vanthu vizhunthen andha Nodiyil en ethirkaalam Neethaan endru Uyir sonnadhae
Female: Aa vazhiyil un vazhiyil Vanthu nadanthen andha Nodiyil en vazhithunai Neethaan endru Nizhal sonnadhae
Male: Idhuvarai en Irudhayam indha Unarvinil thadumaaravillai
Female: Mudhalmurai Indha ilamayin Sugam unarkiren Naan thoongavillai
Male: Kudaiyodu naan ponen Vazhiyinil yeno nanaikindren
Female: Kadikaaram Irunthaalum kaaladi Sathathil mani paarthen
Male: En thanimaiku Thanimaigal nee Vanthu koduthaai
Male: Vizhiyil un vizhiyil Vanthu vizhunthen andha Nodiyil en ethirkaalam Neethaan endru Uyir sonnadhae
Female: Vazhiyil un vazhiyil Vanthu nadanthen andha Nodiyil en vazhithunai Neethaan endru Nizhal sonnadhae
Male: Siripilae un Siripilae sirai Adaikiraai naan Meelavillai
Female: Uravugal Ondru sergaiyil Enna aagiren Endru theriyavillai
Male: Unnodu naan Pesum ovvoru Vaarthaiyum inikiradhae
Female: Uraiyaadal Thodarnthaalum Mounangal kooda Pidikiradhae
Male: En kanavuku Kanavugal nee Vanthu koduthaai
Male &
Female: Vizhiyil un vizhiyil
Male: Vanthu vizhunthen andha Nodiyil en ethirkaalam Neethaan endru Uyir sonnadhae
Female: Mmm vazhiyil un vazhiyil Vanthu nadanthen andha Nodiyil en vazhithunai Neethaan endru Nizhal sonnadhae
hanuman chalisa tamil lyrics in english
ovvoru pookalume karaoke
alagiya sirukki tamil full movie
lyrical video tamil songs
anbe anbe song lyrics
kannamma song lyrics
tamil karaoke download mp3
kodiyile malligai poo karaoke with lyrics
master vijay ringtone lyrics
tamil christian devotional songs lyrics
tamil song english translation game
soorarai pottru kaattu payale lyrics
tamil lyrics song download
ovvoru pookalume song lyrics in tamil karaoke
happy birthday song lyrics in tamil
romantic love songs tamil lyrics
tamil movie songs lyrics
thevaram lyrics in tamil with meaning
aarathanai umake lyrics
sivapuranam namasivaya vazhga mp3 free download