Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: தினா
ஆண்: { சகியே போகாதே போகாதே
குழு: தக்கு தை தை தக்கு தை தை தக்கு தை தை } (2)
ஆண்: { போகாதே போகாதே நெஞ்சள்ளி போகாதே போடாதே போடாதே பொய் வேஷம் போடாதே } (2)
குழு: { ஓஹோஹோ ஓஹோஹோ ஓஹோ ஓஓஓ
ஆண்: சிண்ட்ரெல்லா சிண்ட்ரெல்லா ஓ சிண்ட்ரெல்லா
குழு: ஓஹோஹோ ஓஹோஹோ ஓஹோ ஓஓஓ
ஆண்: நீ தென்றலா தென்றலா பேசும் தென்றலா } (2)
ஆண்: சகியே போகாதே போகாதே
குழு: ஏ ஜில்லு ஜில்லு ஜில்லா லே ஏ ஜில்லு ஜில்லு ஜில்லா லே { ரங்கு ரக்கா ரக்கரு ரங்கு ரக்கா ரக்கரு ரங்கு ரக்கா ரக்கரு } (2)
ஆண்: ஆகாய பந்தலிலே வானவில்லு மாலை கட்டி அழகான அம்புலிக்கு ஆரஞ்சு கலர் அடிச்சி நிலாவுக்கும் சூரியனுக்கும் சிந்து முடிச்சிடுவோம்
ஆண்: பாலைவன தோட்டத்தில் பலவிதமா பூ வளர்ப்பேன் பூவாச வார்த்தைகளை கவிதையாக நான் தொடுப்பேன் குயிலெல்லாம் கூட்டிவந்து கோரஸ் பாட வைப்பேன்
பெண்: தலை கிறுக்கு பிடிச்சிருக்கு அட உனக்கு போடா போ
குழு: { ஓஹோஹோ ஓஹோஹோ ஓஹோ ஓஓஓ
ஆண்: சிண்ட்ரெல்லா சிண்ட்ரெல்லா ஓ சிண்ட்ரெல்லா
குழு: ஓஹோஹோ ஓஹோஹோ ஓஹோ ஓஓஓ
ஆண்: நீ தென்றலா தென்றலா பேசும் தென்றலா } (2)
ஆண்: சகியே போகாதே போகாதே
ஆண்: காற்றாக வருவேனே ஜன்னல்களை மூடாதே மழையாக பொழிவேனே மரக்குடையை தேடாதே கடன்காரன் அல்ல பெண்ணே காதல் காரன் நான்
ஆண்: சிறகாக வருவேனே ஆகாயம் மறைக்காதே சுகமாக வருவேனே சூரியனா எரிக்காதே இதயத்தை மாற்றி கொள்வோம் காதல் ஆணைப்படி

Male: {Saghiyae pogathae pogathae
Chorus: Thakku thai thai
Thakku thai thai
Thakku thai thai} (2)
Male: {Pogathae pogathae Nenjalli pogathae Podathae podathae Poi vesham podathae} (2)
Chorus: {Ohoohoo..ohoohoo.ohoo..ooo
Male: Cindrella cindrella
O cindrella
Chorus: Ohoohoo..ohoohoo.ohoo..ooo
Male: Nee thendralaa thendralaa
Pesum thendralaa} (2)
Male: Saghiyae pogathae pogathae
Chorus: Ae jillu jillu jilla lae Ae jillu jillu jilla lae {Rangku rakka rakkaru Rangku rakka rakkaru Rangku rakka rakkaru} (2)
Male: Aagaya pandhalilae Vaanavillu maalai katti Azhagaana ambulikku Orangu color adichu Nilavukkum sooriyanukkum Sindu mudichiduvom
Male: Paalaivana thottathil Palavidhama poo valarpen Poovasa vaarthaigalai Kavidhaiyaaga naan thodupen Kuyilellam kooti vandhu Chorus paada veippen
Female: Thalai kirrukku pidichirukku Ada unnakku poda po
Chorus: {Ohoohoo..ohoohoo.ohoo..ooo
Male: Cindrella cindrella
O cindrella
Chorus: Ohoohoo..ohoohoo.ohoo..ooo
Male: Nee thendralaa thendralaa
Pesum thendralaa} (2)
Male: Saghiyae pogathae pogathae
Male: Kaatraaga varuvenae Jannalgalai moodadhae Mazhaiyaaga pozhivenae Marakudaiyai thedaadhae Kadankaaran alla pennae Kaadhal kaaran naan
Male: Siragaaga varuvenae Aagaayam maraikaadhae Sugamaaga varuvenae Sooriyanaa yerikkadhae Idhayaththai maatrikkolvom Kaadhal aanaipadi
Female: Thalai kirrukku pidichirukku Ada unnakku poda po
Chorus: {Ohoohoo..ohoohoo.ohoo..ooo
Male: Cindrella cindrella
O cindrella
Chorus: Ohoohoo..ohoohoo.ohoo..ooo
Male: Nee thendralaa thendralaa
Pesum thendralaa} (2)
Male: Saghiyae pogathae pogathae
kayilae aagasam karaoke
tamil song english translation game
aasirvathiyum karthare song lyrics
ilayaraja songs tamil lyrics
master vaathi raid
tik tok tamil song lyrics
kichili samba song lyrics
national anthem in tamil lyrics
tamil lyrics video song
tamil tamil song lyrics
tamil music without lyrics free download
maraigirai movie
sad song lyrics tamil
80s tamil songs lyrics
idhuvum kadandhu pogum song lyrics
malargale song lyrics
ennathuyire ennathuyire song lyrics
96 song lyrics in tamil
tamil christian songs lyrics in english pdf
indru netru naalai song lyrics