Added Date: Feb 11, 2022
பெண்: ஆஅ ஹா ஆஅ ஆஅ.. ஆஅ ஆஅ ஆ ஹா ஆஅ... ஆஆ ஆஅ ஆஆஅ ஆஆ.. ஆஆ ஆஅ ஆஆஅ ஆஆ...
பெண்: கண்டாங்கி சேலை தங்கமே தங்கம் காத்தாடும் வேளை சங்கதி சொல்லும்
பெண்: அடி கத்திரிப் பூவே கன்னிப் புறாவே கவனம் எங்கேடி கற்கண்டு பாகே கன்னி உன் நெஞ்சின் கனவு என்னாடி

பெண்: சொல்லாமல் வந்தால் என்ன சொர்க்கமே கண்டால் என்ன கட்டழகை தொட்டால் என்ன செல்ல மாமா.
குழு: சொல்லாமல் வந்தால் என்ன சொர்க்கமே கண்டால் என்ன கட்டழகை தொட்டால் என்ன செல்ல மாமா
பெண்: கண்ணாரக் காணாமல் தாங்காது ராஜா உன்னோடு கொஞ்ச வந்த சிங்கார ரோஜா என்னடியம்மா செங்கமலம். ஆஅ...ஆஅ...ஆஅ...
குழு: என்னடியம்மா செங்கமலம் எங்கேடியம்மா உன் பயணம்
பெண்: கொண்டவன் வந்ததும் கண்ட கனவு அதை சொல்லிடத் துள்ளுவது ஏனடியோ...
குழு: கண்டாங்கி சேலை தங்கமே தங்கம் காத்தாடும் வேளை சங்கதி சொல்லும்
குழு: ஆலோலம் ஆலோலம் ஆலோலம் ஆலோலம் ஆலோலம் ஆலோலம் ஆலோலம் ஆலோலம் ஆலோலம் ஆலோலம் ஆலோலம் ஆலோலம்
பெண்: தொட்டால் சிவந்து விடும் சிட்டுக்கு பட்டுக்கன்னம் தொடாமல் சிவந்ததென்ன கட்டிக்கரும்பே..
குழு: தொட்டால் சிவந்து விடும் சிட்டுக்கு பட்டுக்கன்னம் தொடாமல் சிவந்ததென்ன கட்டிக்கரும்பே..
பெண்: தேனோடு தினை கலந்து மாவிளக்கு ஏத்தி மீனோடும் கரை ஓரம் நீ ஏத்த வேணும் கெட்டி மேளச்சத்தம் கேட்டுக்கடி....டும்டும்டும் டும்டும்டும் டும்டும்டும்
குழு: கெட்டி மேளச்சத்தம் கேட்டுக்கடி ஊட்டிக் கிழங்கே சக்கரையே
பெண்: தென்னங்குலை என மின்னும் உடம்பினை கண்ணும் கருத்துமாய் பாத்துக்கடி.

Female: Aa.aaa..aaa.aaa.aaa. Aa.aaa..aaa.aaa.aaa. Aa.aaa..aaa.aaa.aaa. Aa.aaa..aaa.aaa.aaa.
Female: Kandaagi saela Thangamae thangam Kaathaadum vela Sangadhi sollum Adi kathiri poovae Kanni puraavae Gavanam engaedi Karkandu paagae Kanni un nenjin Kanavu ennaadi
Female: Kandaagi saela Thangamae thangam Kaathaadum vela Sangadhi sollum
Female: Sollaamal vandhaal enna Sorgamae kandaal enna Kattazhagai thottaal enna Chella maamaa
Chorus: Sollaamal vandhaal enna Sorgamae kandaal enna Kattazhagai thottaal enna Chella maamaa
Female: Kannaara kaanaamal Thaangaadhu raajaa Unnodu konja vandha Singaara rojaa Ennadiyamma sengamalam. Aaaa.aaa.aaa.aaa.aaa.aaa.aaa.
Chorus: Ennadiyamma sengamalam Engaediyammaa un payanam
Female: Kondavan vandhadhum Kanda kanavadhai Sollida thulluvadhenadiyo
Chorus: Kandaagi saela Thangamae thangam Kaathaadum vela Sangadhi sollum
Chorus: Aalolam aalolam aalolam Aaalolam aalolam aalolam Aalolam aalolam aalolam aalolam Aalolam aalolam aalolam mmm
Female: Thottaal sivandhu vidum Chittukku pattu kannam Thodaamal sivandhadhenna Katti karumbae
Chorus: Thottaal sivandhu vidum Chittukku pattu kannam Thodaamal sivandhadhenna Katti karumbae
Female: Thaenodu thinai kalandhu Maavilakku yeththi Meenodum karai oram Nee yeththa venum Ketti mela chatham kettukkadi. Dumdum dumdum dumdum dumdum Dumdum dumdum dumdum dum
Chorus: Ketti mela chatham kettukkadi Ootti kizhangae sakkaraiyae
Female: Thennagulai yena Minnum udambinai Kannum karutthumaai Paathukkadi
Chorus: Kandaagi saela Thangamae thangam Kaathaadum vela Sangadhi sollum
Female: Adi kathiri poovae Kanni puraavae Gavanam engaedi Karkandu paagae Kanni un nenjin Kanavu ennaadi
Chorus: Kandaagi saela Thangamae thangam Kaathaadum vela Sangadhi sollum
mainave mainave song lyrics
tamil songs lyrics with karaoke
top 100 worship songs lyrics tamil
venmathi venmathiye nillu lyrics
tamil song lyrics in english translation
maara movie lyrics in tamil
chinna chinna aasai karaoke download masstamilan
anthimaalai neram karaoke
kattu payale full movie
megam karukuthu lyrics
tamil love feeling songs lyrics
natpu lyrics
kulfi kuchi putham pudhu kaalai song lyrics
tamil songs karaoke with lyrics for male
ellu vaya pookalaye lyrics download
sarpatta parambarai dialogue lyrics
thangachi song lyrics
inna mylu song lyrics
raja raja cholan song lyrics in tamil
tamil music without lyrics