Mannil Indha Song Lyrics

Keladi Kanmani cover
Movie: Keladi Kanmani (1990)
Music: Ilayaraja
Lyricists: Pavalar Varadarajan
Singers: S. P. Balasubrahmanyam

Added Date: Feb 11, 2022

ஆண்: மண்ணில் இந்தக் காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ எண்ணம் கன்னிப் பாவையின்றி ஏழு ஸ்வரந்தான் பாடுமோ

ஆண்: பெண்மை இன்றி மண்ணில் இன்பம் ஏதடா கண்ணை மூடிக் கனவில் வாழும் மானிடா

ஆண்: வெண்ணிலவும் பொன்னி நதியும் கன்னியின் துணையின்றி என்ன சுகம் இங்கு படைக்கும் பெண்மயில் சுகமன்றி சந்தனமும் சங்கத்தமிழும் பொங்கிடும் வசந்தமும் சிந்திவரும் பொங்கும் அமுதம் தந்திடும் குமுதமும்

ஆண்: கன்னிமகள் அருகே இருந்தால் சுவைக்கும் கன்னித்துணை இழந்தால் முழுதும் கசக்கும் விழியினில் மொழியினில் நடையினில் உடையினில் அதிசய சுகம் தரும் அனங்கிவள் பிறப்பிது தான்

ஆண்: முத்துமணி ரத்தினங்களும் கட்டிய பவழமும் கொத்துமலர் அற்புதங்களும் குவிந்த அதரமும் சிற்றிடையும் சின்ன விரலும் வில்லெனும் புருவமும் சுற்றிவரச் செய்யும் விழியும் சுந்தர மொழிகளும்

ஆண்: எண்ணிவிட மறந்தால் எதற்க்கோர் பிறவி இத்தனையும் இழந்தால் அவன் தான் துறவி முடி முதல் அடிவரை முழுவதும் சுகம் தரும் விருந்துகள் படைத்திடும் அரங்கமும் அவளல்லவா

Male: Mannil intha kaadhalandri Yarum vazhthal koodumo Ennam kanni pavai indri Ezhu swaram than paadumo

Male: Penmai indri mannil Inbam yethada Kannai moodi kanavil Vazhum maanida

Male: Vennilavum ponni nadhiyum Kanniyin thunayindri Enna sugam ingu padaikkum Penmayil sugamandri Santhanamum sanga thamizhum Pongidum vasanthamum Sindhi varum pongum amudham Thangidum kumudhamum

Male: Kanni magal arugil irunthaal suvaikkum Kanni thunai izhanthal muzhuthum kasakkum Vizhiyinil mozhiyinil nadaiyinil udaiyinil Athisaya sugam tharum anangival pirappithu thaan

Male: Mannil intha kaadhalandri Yarum vazhthal koodumo Ennam kanni pavai indri Ezhu swaram than paadumo

Male: Penmai indri mannil Inbam yethada Kannai moodi kanavil Vazhum maanida

Male: Muthu mani rathinangalum Kattiya pavalamum Kothu malar arputhangalum Kuvinda atharamum Sittridaiyum chinna viralum Villenum puruvamum Suttri vara seiyum vizhiyum Sundara mozhi galum

Male: Yenni vida maranthaal etharkkor piravi Ithanaiyum izhanthaal avanthan thuravi Mudi muthal adi varai muzhuvathum sugam tharum Virunthugal padaithidum arangamum avalallava

Male: Mannil intha kaadhalandri Yarum vazhthal koodumo Ennam kanni pavai indri Ezhu swaram than paadumo

Male: Penmai indri mannil Inbam yethada Kannai moodi kanavil Vazhum maanida

Male: Mannil intha kaadhalandri Yarum vazhthal koodumo Ennam kanni pavai indri Ezhu swaram than paadumo

Other Songs From Keladi Kanmani (1990)

Most Searched Keywords
  • kadhali song lyrics

  • tamil song lyrics 2020

  • tamil song lyrics video

  • sarpatta movie song lyrics

  • gaana songs tamil lyrics

  • mgr karaoke songs with lyrics

  • ithuvum kadanthu pogum song download

  • tamil christian christmas songs lyrics

  • poove sempoove karaoke with lyrics

  • lyrics of new songs tamil

  • 3 movie song lyrics in tamil

  • siragugal lyrics

  • 3 song lyrics in tamil

  • kannana kanne malayalam

  • tamil songs lyrics and karaoke

  • mgr padal varigal

  • 3 movie songs lyrics tamil

  • raja raja cholan song lyrics in tamil

  • poove sempoove karaoke

  • kai veesum