Added Date: Feb 11, 2022
ஆண்: அய்யா கொஞ்சம் பாடுகிறீர்களா
ஆண்: என்ன பாடுவது
ஆண்: என்ன பாடுவது ஹேய் கேட்டியா பாதர் சொல்றதை என்ன பாடுவது என்ன பாடுவது
ஆண்: அட பாடு யா என்ன
ஆண்: பாட்டெல்லாம் எனக்கு பாட தெரியாது கேட்டியா
ஆண்: பாட்டெல்லாம் எனக்கு பாட தெரியாது
ஆண்: வேற என்ன தெரியும்
ஆண்: வேறையா
ஆண்: நான் பாடம் நடத்துவேன்
ஆண்: அப்பறம்
ஆண்: ப்ரே பண்ணுவேன்
ஆண்: நான் பாடம் நடத்துவேன் ப்ரே பண்ணுவேன்
குழு: நான் பாடம் நடத்துவேன் ப்ரே பண்ணுவேன்
ஆண்: ஓ ஜீசஸ்
குழு: ஓ ஜீசஸ்
ஆண்: ஓ ஜீசஸ் ப்ளீஸ் பார்கிவ் தெம்
ஆண்: பார்கிவ் தெம் பார்கிவ் தெம்
ஆண்: என்ன பாடுவது என்ன பாடுவது பாட்டெல்லாம் எனக்கு பாட தெரியாது
குழு: பாட்டெல்லாம் நமக்கு பாட தெரியாது
ஆண்: நான் பாடம் நடத்துவேன் ப்ரே பண்ணுவேன்
குழு: பாடம் நடத்துவோம் ப்ரே பண்ணுவோம்
ஆண்: ஓ ஜீசஸ் பார்கிவ் தெம்
குழு: பார்கிவ் தெம்
ஆண்: என்ன பாடுவது என்ன பாடுவது
குழு: என்ன பாடுவது என்ன பாடுவது
ஆண்: யே படிப்பு ஒரு போரு அதை படிக்கிறது யாரு படிச்சா புரியாது நல்லா பாட்டு மட்டும் பாடு
குழு: படிப்பு ஒரு போரு அதை படிக்கிறது யாரு
ஆண்: ஆ ஹா
குழு: படிச்சா புரியாது நல்லா பாட்டு மட்டும் பாடு
ஆண்: பிட் அடிப்போம் கட் அடிப்போம் சிட்டை கண்டா கண் அடிப்போம்
குழு: பிட் அடிப்போம் கட் அடிப்போம் சிட்டை கண்டா கண் அடிப்போம்
ஆண்: ஆத்துல ஓடுது ஜொல்லு நீ நீச்சடிச்சு வந்து நில்லு
குழு: ...........
ஆண்: ஹே பாடம் நடத்துவோம் ப்ரே பண்ணுவோம்
குழு: பாடம் நடத்துவோம் ப்ரே பண்ணுவோம்
ஆண்: ஓ ஜீசஸ் பார்கிவ் தெம்
குழு: பார்கிவ் தெம்
ஆண்: என்ன பாடுவது என்ன பாடுவது
குழு: என்ன பாடுவது என்ன பாடுவது
குழு: ............
குழு: ஹே ஹே ஹே ஹே ..........
ஆண்: பைபிள் ஒரு கீதை அது படிக்கும் வயசு இல்லை பாடம் பள்ளி கூடம் அது நமக்கு பெரிய தொல்லை
குழு: பைபிள் ஒரு கீதை அது படிக்கும் வயசு இல்லை பாடம் பள்ளி கூடம் அது நமக்கு பெரிய தொல்லை
ஆண்: பாட்டெடுத்து கட்டி விட்டா மொட்டு எல்லாம் கிட்ட வரும்
குழு: பாட்டெடுத்து கட்டி விட்டா மொட்டு எல்லாம் கிட்ட வரும்
ஆண்: அட இளமை இருக்கு நிறையா ஹே இரவும் பகலும் குறையா
குழு: ..........
ஆண்: என்ன பாடுவது என்ன பாடுவது பாட்டெல்லாம் நமக்கு பாட தெரியாது

Male: Ayya konjam padugereergala
Male: Enna paaduvadhu
Male: Enna paaduvadhu Heii kettiya father solradhai Enna paaduvadhu Enna paaduvadhu
Male: Ada paadu yaa enna
Male: Paattellam enakku paada theriyaadhu Kettiyaa
Male: Paattellam enakku paada theriyaadhu
Male: Vera enna theriyum
Male: Veraiyaa..
Male: Naan paadam nadaththuven
Male: Apparam
Male: Pray pannuven
Male: Naan paadam nadaththuven
Pray pannuven
Chorus: Naan paadam nadaththuven
Pray pannuven
Male: Oh jesus
Chorus: Oh jesus
Male: Oh jesus Please forgive them
Male: Forgive them Forgive them
Male: Enna paaduvadhu
Enna paaduvadhu
Paattellam enakku paada theriyaadhu
Chorus: Paattellam namakku paada theriyaadhu
Male: Naan paadam nadaththuven
Pray pannuven
Chorus: Paadam nadaththuvom
Pray pannuvom
Male: Oh jesus forgive them
Chorus: Forgive them
Male: Enna paaduvadhu
Enna paaduvadhu
Chorus: Enna paaduvadhu
Enna paaduvadhu
Male: Eh padippu oru bore-u Adhai padikkaradhu yaaru Padichchaa puriyaadhu Nalla paatu mattum paadu
Chorus: Padippu oru bore-u
Adhai padikkaradhu yaaru
Male: Ah hah
Chorus: Padichchaa puriyaadhu
Nalla paatu mattum paadu
Male: Bit adipom cut adipom
Chittai kandaa kann adipom
Chorus: Bit adipom cut adipom
Chittai kandaa kann adipom
Male: Aathulla odudhu jollu Nee neechadichu vandhu nillu
Chorus: Papara paparapaapaaa Papara paparapaapaaa Dangara dingar dangara dingara Dangara dingara da
Male: Enna paaduvadhu
Enna paaduvadhu
Paattellam namakku paada theriyaadhu
Chorus: Paattellam namakku paada theriyaadhu
Male: Hey paadam nadaththuvom
Pray pannuvom
Chorus: Paadam nadaththuvom
Pray pannuvom
Male: Oh jesus forgive them
Chorus: Forgive them
Male: Enna paaduvadhu
Enna paaduvadhu
Chorus: Enna paaduvadhu
Enna paaduvadhu
Chorus: .............
Chorus: Hey hey Hey hey Pabpaaba pabpaaba pabababaa hey Pabpaaba pabpaaba pabababaa hey
Male: Bible oru geethai Adhu padikkum vayasu illai Paadam palli koodam Adhu namakku periya thollai
Chorus: Bible oru geethai Adhu padikkum vayasu illai Paadam palli koodam Adhu namakku periya thollai
Male: Paatteduthu katti vitaa
Mottu ellaam kitta varum
Chorus: Paatteduthu katti vitaa
Mottu ellaam kitta varum
Male: Ada ilamai irukku neraya Hey iravum pagalum kuraya
Chorus: Papara paparapaapaaa Papara paparapaapaaa Dangara dingar dangara dingara Dangara dingara da
Male: Enna paaduvadhu
Enna paaduvadhu
Paattellam namakku paada theriyaadhu
Chorus: Paattellam namakku paada theriyaadhu
Male: Hey paadam nadaththuvom
Pray pannuvom
Chorus: Paadam nadaththuvom
Pray pannuvom
Male: Oh jesus forgive them
Chorus: Forgive them
Male: Enna paaduvadhu
Enna paaduvadhu
Chorus: Enna paaduvadhu
Enna paaduvadhu
padayappa tamil padal
vaathi raid lyrics
malto kithapuleh
ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil
soorarai pottru songs lyrics in tamil
tamil lyrics song download
master dialogue tamil lyrics
aasirvathiyum karthare song lyrics
venmathi song lyrics
theera nadhi maara lyrics
ovvoru pookalume song karaoke
3 movie tamil songs lyrics
ore oru vaanam
lyrics song download tamil
kadhal psycho karaoke download
velayudham song lyrics in tamil
mahishasura mardini lyrics in tamil
uyire song lyrics
cuckoo cuckoo lyrics dhee
vaseegara song lyrics