Added Date: Feb 11, 2022
குழு: சிவக்க சிவக்க பட்டு சேலை சிரிக்க சிரிக்க நிக்குதே ஜொலிக்க ஜொலிக்க மனமாலை மனசு சேத்து வைக்குதே
ஆண்: குங்கும பூவே மஞ்சள் நிலாவே காதலின் கனவே திருமண உறவே
குழு: மொட்டுவிட்ட மனசுக்குள் ஓ உல்லாச வெடி வெடிச்சாச்சு பஞ்சவர்ண குயிலுக்கு ஓ அந்த வானவில்லும் கெடச்சாச்சு
பெண்: இதம் ஒரு கையில் சுகம் ஒரு கையில் நடுவிலே தங்கை உள்ளத்தில் பேரானந்தம்
ஆண்: பிரிவொரு கண்ணில் உறவொரு கண்ணில் இரண்டிலும் அண்ணன் நெஞ்சம்தான் மெல்ல தடுமாறும்

குழு: சிவக்க சிவக்க பட்டு சேலை சிரிக்க சிரிக்க நிக்குதே ஹேய் ஜொலிக்க ஜொலிக்க மனமாலை மனசு சேத்து வைக்குதே ஹேய் ஹேய் ஹேய்
குழு: ஊ..ஊ.. ஊ..ஊ.. ஊ..ஊ.. ஊ..ஊ.. ஊ..ஊ..
ஆண்: தெய்வங்கள் வாழ்த்துமே உன்னைதான் இன்றைக்கு
பெண்: சொந்தங்கள் சூழவே சென்றாய் மேடைக்கு
ஆண்: அண்ணன்தான் ஆசையாய் செய்த பொன் சிலையே
பெண்: மாங்கல்யம் சூடினால் நீயும் தேவதையே
ஆண்: நாளை நீ வேறொரு இல்லத்தில் சேவைகள் செய்யும் நேரத்தில்
பெண்: எத்தனை இன்ப சுமைகள் தோன்றும் நெஞ்சத்தில்...
ஆண்: கார்த்திகை தீபம் மனமாக
பெண்: மார்கழி கோலம் முகமாக
ஆண்: நீ ஒரு இல்ல தரசி ஆகும் நாளாக.ஓ ஹோ...

ஆண்: பாசத்தின் மழையிலே நனைந்தாய் இந்தனை நாள்
பெண்: முத்தத்தின் கலையிலே நனையும் திருமண நாள்
ஆண்: ஆசைகள் ஆடையை தாண்டி வரும் நேரம்
பெண்: ஆண்மகனில் பார்வைகள் உன்னை தொடும் நேரம்

ஆண்: நாளை உன் வயிற்றில் பூ பூக்கும் அதுவும் ஒரு ஆணாய் இருந்தாலே
பெண்: மாமனின் மடியில் தூங்கி மகனாய் வாழாதா..
ஆண்: அண்ணனின் மகளும் வந்தாலே
பெண்: அத்தையும் உன் மகனை கேட்டாலே
ஆண்: இன்னொரு ஜென்மத்துக்கும் சொந்தம் தோன்றாதா ஓ ஹோ..

Chorus: Sivakka sivakka Paatu selai Sirika sirika nikkuthae Jolika jolika mana maalai Manasa serthu vekkuthae
Male: Kunguma poovae Manjal nilavae Kaadhalin kanavae Thriumana uravae
Chorus: Mottuvitta manasukul Ullaasa vedi vedichachu Pancha varna kuyilukku Oh antha vaanvilum kedachachu
Female: Itham oru kaiyil Sugam oru kaiyil Naduvilae thangai ullathil Per anandham
Male: Pirivoru kannil Uravoru kannil Irandilum annan nenjam thaan Mella thadumaarum
Chorus: Mottuvitta manasukul Ullaasa vedi vedichachu Pancha varna kuyilukku Oh antha vaanvilum kedachachu
Chorus: Sivakka sivakka Paatu selai Sirika sirika nikkuthae Jolika jolika mana maalai Manasa serthu vekkuthae Hei hei hei
Male: Deivangal vaazhthumae
Unnai indraikku
Female: Sonthangal soozhavae
Sendraai medaikku
Male: Annandhaan asaiyaai
Seitha pon silaiyae
Female: Mangalyam soodinal
Neeyum devadhaiyae
Male: Nalai nee veroru illathil
Sevaigal seiyum nerathil
Female: Ethanai inba sumaigal
Thondrum nenjathil
Male: Kaarthigai deepam manamaga
Female: Maargazhi kolam mugamaga
Male: Nee oru illa thaarasi aagum
Naalaga ohooo ooo
Male: Kunguma poovae Manjal nilavae Kaadhalin kanavae Thriumana uravae
Chorus: Mottuvitta manasukul Ullaasa vedi vedichachu Pancha varna kuyilukku Oh antha vaanvilum kedachachu
Chorus: Nana na na nana nana naa Nana na na nana nana naa Nana na na nana nana naa Nana na na nana nana naa
Male: Paasathin mazhaiyilae
Nanainthaai ithanai naal
Female: Muthathin kalaiyilae
Nanaiyum thirumana naal
Male: Aasaigal aadaiyai thaandi
Varum nerum
Female: Aanmaganin kobangal
Unnai thodum nerum
Male: Naalai un vayitril poo pookum
Athuvum oru aanaai irunthaalae
Female: Mamanin madiyil thoongi
Maganaai vaazhathaa
Male: Annanin magalum vanthaalae
Female: Athai un maganai kettalae
Male: Innoru jenmathukkum
Sondham thondraatha hoo ooo
Male: Kunguma poovae Manjal nilavae Kaadhalin kanavae Thriumana uravae
Chorus: Mottuvitta manasukul Ullaasa vedi vedichachu Pancha varna kuyilukku Oh antha vaanvilum kedachachu
Chorus: Sivakka sivakka Paatu selai Sirika sirika nikkuthae Jolika jolika mana maalai Manasa serthu vekkuthae
tamilpaa
maraigirai movie
saivam azhagu karaoke with lyrics
ennai kollathey tamil lyrics
alagiya sirukki tamil full movie
hare rama hare krishna lyrics in tamil
putham pudhu kaalai song lyrics
cuckoo cuckoo dhee lyrics
80s tamil songs lyrics
ennavale adi ennavale karaoke
naan nanagavay vandiroukirain lyrics
mahishasura mardini lyrics in tamil
vijay and padalgal
mahabharatham song lyrics in tamil
tamil song in lyrics
maraigirai full movie tamil
aagasam soorarai pottru lyrics
cuckoo cuckoo lyrics in tamil
ithuvum kadanthu pogum song download
master movie lyrics in tamil