Added Date: Feb 11, 2022
ஆண்: பாதகத்தி கண்ணு பட்டு பஞ்சு பஞ்சா ஆச்சு நெஞ்சு பாறாங்கல்லு இறக்க கட்டி பறக்குதடி எடை கொறஞ்சு
ஆண்: பட்ட மரம் ஒன்னு பொசுக்குன்னு துளிர்க்குதே நீ சிரிக்கும் போது என் மனசு வழுக்குதே
ஆண்: ஏ உன்கிட்ட கெஞ்ச என்னோட நெஞ்ச என்னடி செஞ்ச சொல்லு சொல்லு காதல சொன்னேன் கற்ப்பூர கண்ண என்னடி பண்ண சொல்லு சொல்லு
ஆண்: பாதகத்தி கண்ணு பட்டு பஞ்சு பஞ்சா ஆச்சு நெஞ்சு
ஆண்: மனசு முழுக்க ஆசை என்னடி நானும் பேச நாக்கு குள்ள கூச தடுமாறிப் போனேன்
ஆண்: காணாத கானகத்தில் அலைஞ்சு திரிஞ்சேன் நானும் தான் காத்தாக என்னை உரசி சாச்சிபுட்ட நீயும் தான்
ஆண்: உள்ளங்கால் நிழலாட்டம் நிழலாட்டம் ஒட்டிகிட்டேன் நான் உன் பேர உசுரு மேல உசரு மேல வெட்டிகிட்டேன் நான்

ஆண்: அழுக்கா கெடந்த மனச நீ எறங்கி அலச மறந்து நிக்கிறேன் பழச புரியாம தானே
ஆண்: ஆகாயம் தாண்டி எங்கோ பறந்து போறேன் நானும் தான் அங்கேயும் உன் நினைப்ப அனுப்பி வெக்கிற நீயும் தான்
ஆண்: நீ பார்த்த செடி போல செடி போல தலையும் ஆடுதே உன் கூட நதி போல நதி போல காலும் ஓடுதே

Male: Paathagathi kannupattu Panju panjaa aachu nenju Paaraangalu rekka katti Parakudhadi yeda-koranji
Male: Patta maram onnu Posukunnu thulukudhae Nee sirikum podhu En manasu vazhukudhae
Male: Ye ..unkitta kenja Ennoda nenja Ennadi senja sollu sollu Kaadhala sonnen karpoora kanna Ennadi panna sollu sollu ..
Male: Paathagathi kannupattu Panju panjaa aachu nenju
Male: Manasu muluka aasa Ennadi naanum pesa Naakku kulla koosa Thadu maari ponen
Male: Kaanaatha kaanagathil Alanji thirinja naanumthaan Kaaathaaga enna urasi Saachiputta neyum thaan
Male: Ullangaal nizhalaatam Nizhalaatam ottikitten naan Un pera usuru mela Usuru mela vettikitten naan.haan.
Male: Paathagathi kannupattu Panju panjaa aachu nenju
Male: Azhukka kedandha manasa Nee irangi alasa Marandhu nikkuren palasa Puriyaama dhaanae
Male: Aaagaayam thaandi engo Parandhu poren naanum thaan Angaeyum un nenappu Anupi vaikura neeyum thaan
Male: Nee paartha sedi pola Sedi pola thalaiyum aadudhae Un kooda nadhi pola Nadhi pola kaalum odudhae
Male: Paathagathi kannupattu Panju panjaa aachu nenju Paaraangalu rekka katti Parakudhadi yeda-koranji
Male: Patta maram onnu Posukunnu thulukudhae Nee sirikum podhu En manasu vazhukudhae
Whistling: .........
Male: Ye ..unkitta kenja Ennoda nenja Ennadi senja sollu sollu Kaadhala sonnen karpoora kanna Ennadi panna sollu sollu ..
find tamil song by partial lyrics
tamil christian songs lyrics in tamil pdf
marriage song lyrics in tamil
raja raja cholan lyrics in tamil
mustafa mustafa karaoke with lyrics tamil
oh azhage maara song lyrics
tamil love feeling songs lyrics in tamil
tamil music without lyrics
sarpatta parambarai songs lyrics
tamil love song lyrics for whatsapp status download
ovvoru pookalume song karaoke
kanne kalaimane karaoke with lyrics
tamil devotional songs lyrics in english
yaar azhaippadhu song download
venmathi venmathiye nillu lyrics
tamil music without lyrics free download
karaoke songs tamil lyrics
amman kavasam lyrics in tamil pdf
tamil karaoke download
thalattuthe vaanam lyrics