Added Date: Feb 11, 2022
ஆண்: சாமிய வேண்டிக்கிட்டு நம்ம சங்கதி கேளு புள்ள சாதகம் பார்த்துப்புட்டேன் இப்ப சம்மதம் சொல்லு புள்ள
ஆண்: தாலிய கட்ட சம்மதமா மேளத்தக் கொட்டச் சொல்லட்டுமா வெட்கமும் என்ன வள்ளியம்மா வச்சுப் புட்டேன் ஒரு புள்ளியம்மா
ஆண்: என்னடியம்மா பதில் சொல்லடி சும்மா என்னடியம்மா பதில் சொல்லடி சும்மா
பெண்: சாமிய வேண்டிக்கிட்டு நம்ம சங்கதி கேட்டுப் புட்டேன் சாதகம் பார்த்துப்புட்டேன் இப்ப சம்மதம் சொல்லிப் புட்டேன்
ஆண்
குழு: ஹோய் பெண்
குழு: ஹேய் ஆண்
குழு: ஹோய் பெண்
குழு: ஹேய்
பெண்: தாலிய முடிக்காம சேலைய தொடலாமா மாலைய கொடுக்காம சரிப்படுமா தென்னக மன்னா புரிஞ்சது சங்கதி என்ன
ஆண்: அழகுப் பூ இருந்தா தேனீ தொடராதா அமுதம் குடிச்சாக்கா அலையும் தெரியாதா
பெண்: கொழுப்பு உனக்கேதான் இனி மேல் குறையாதா மறுப்புச் சொன்னாத்தான் மதிப்பும் தெரியாதா
ஆண்: அந்தக் கதைதான் என்னத்துக்கு அர்ச்சனை வைப்பேன் கன்னத்துக்கு
பெண்: காவலுக்கு இங்கே ஆள் இருக்கு விட்டிரு மச்சான்
ஆண்: ஏய் என்னடியம்மா பதில் சொல்லடி சும்மா
பெண்: சுத்துற மச்சான் சொக்குப் பொடிய வெச்சான்
ஆண்: சாமிய வேண்டிக்கிட்டு நம்ம சங்கதி கேளு புள்ள சாதகம் பார்த்துப்புட்டேன் இப்ப சம்மதம் சொல்லு புள்ள
குழு: ஹேய் ஹேய் ஹேய் தந்தனன தந்தனதந்தன தந்தனனா தந்தனனா தந்தனன தந்தனதந்தன தந்தனனா
ஆண்
குழு: ஹேய் பெண்
குழு: ஹேய்ஹேய் ஹேய் ஆண்
குழு: ஹேய் பெண்
குழு: ஹேய்ஹேய் ஹேய்
குழு: ஹேய்...
ஆண்: மாம்பழம் பழுத்தாலே வாசனை வரும் பாரு மல்லிகப் பூ தாரேன் என்னப் பாரு என்னடியம்மா ஒரு பதில் சொல்லடி சும்மா
பெண்: பொண்ணே பூ தானே எதுக்கு ஒம் பூவு மாமன் புடிச்சாலே எனக்கு புது நோவு
ஆண்: எதுக்கு தகராறு மனசும் மாறாதா ஏண்டி அடி புள்ள அணைச்சா போதாதா
பெண்: தாலியக் கட்டு அற்புதமா சம்மதம் தாறேன் அப்புறமா
ஆண்: தையில நல்ல நாள் இருக்கு சம்மதம் சொல்லு
பெண்: என்ன சுத்துற மச்சான் சொக்குப் பொடிய வெச்சான்
ஆண்: அடி என்னடியம்மா பதில் சொல்லடி சும்மா
பெண்: சாமிய வேண்டிக்கிட்டு நம்ம சங்கதி கேட்டுப் புட்டேன்
ஆண்: ஹ்ம்ம்
பெண்: சாதகம் பாத்துப்புட்டேன் இப்ப சம்மதம் சொல்லிப் புட்டேன்
ஆண்: அய்யோ
பெண்: தாலிய கட்ட சம்மதம்ய்தான்
ஆண்: ஹ்ம்ம்
பெண்: மேளத்த கொட்ட சொல்லு மச்சான்
ஆண்: ஹீம்ம்
பெண்: வெட்கமும் இப்போ கக்கத்துல மத்ததது எல்லாம் சொர்க்கத்துல
ஆண்: என்னடியம்மா பதில் சொல்லடி சும்மா
பெண்: சுத்துற மச்சான் சொக்குப் பொடிய வெச்சான்
ஆண்: கும்தலகும்மா கும கும கும்தலகும்மா
பெண்: கும்தலகும்மா கும கும கும்தலகும்மா
ஆண்: குமா குமா கும்தலகும்மா

Male: Saamiya vendikkittu Namma sangadhi kelu pulla Saadhagam paathu putten Ippa sammadham sollu pulla
Male: Thaaliya katta sammadhamaa Melatha kotta chollattumaa Vetkamum enna valliyammaa Vachu putten oru pulliyammaa Ennadiyammaa badhil solladi summaa Ennadiyammaa badhil solladi summaa
Female: Saamiya vendikkittu Namma sangadhi kettu putten Saadhagam paathu putten Ippa sammadham solli putten
Female: Thaaliya mudikkaama Saelaiya thodalaamaa Maalaiya kodukkaamaa Sari padumaa Thennaga mannaa purinjadhu Sangadhi enna
Male: Azhagu poo irundhaa Thaenee thodaraadhaa Amudham kudichaakkaa Alaiyum theriyaadhaa
Female: Kozhuppu unakkae thaan Ini mel kuraiyaadhaa Maruppu chonnaa thaan Madhippu theriyaadhaa
Male: Andha kadha thaan ennathukku
Archana vappen kannathukku
Female: Kaavalukkingae aal irukku
Vittiru machaan
Male: Ai ennadiyammaa
Badhil solladi summaa
Female: Suthura machaan
Sokku podiya vechaan
Male: Saamiya vendikkittu Namma sangadhi kelu pulla Saadhagam paathu putten Ippa sammadham sollu pulla
Chorus: Haei. hae haei. Thandhanana thandhana thandhana Thandhananaa thandhananaa Thandhanana thandhana Thandhana thandhananaa
Male
Chorus: Haei
Female
Chorus: Hae hae hae hae
Male
Chorus: Haei
Female
Chorus: Hae hae hae hae
Chorus: Haei.
Male: Maambazham pazhuthaalae Vaasana varum paaru Malliga poo thaaren enna paaru Ennadiyammaa oru badhil solladi summaa
Female: Ponnae poo thaanae Edhukku om poovu Maaman pudichaalae Enakku pudhu novu
Male: Edhukku thagaraaru Manasum maaraadhaa Yendi adi pulla anaichaa podhaadhaa
Female: Thaaliya kattu arpudhamaa
Sammadham thaaren appuramaa
Male: Kaiyila nalla naal irukku
Sammadham sollu
Female: Enna suthura machaan
Sokku podiya vechaan
Male: Adi ennadiyammaa
Badhil solladi summaa
Female: Saamiya vendikkittu
Namma sangadhi kettu putten
Saadhagam paathu putten
Ippa sammadham solli putten
Male: Haiyoo
Female: Thaaliya katta sammadham thaan Melatha kotta sollu machaan Vekkamum ippo kakkathula Mathadhu ellaam sorgathula
Male: Ennadiyammaa Badhil solladi summaa
Female: Suthura machaan Sokku podiya vechaan
Male: Gumthala gummaa Gumma gumma gumthala gummaa
Female: Aei gumthala gummaa Gumma gumma gumthala gummaa
Male: Gummaa gummaa gum
master song lyrics in tamil
chellamma song lyrics
mangalyam song lyrics
sarpatta parambarai songs list
master the blaster lyrics in tamil
yaanji song lyrics
unna nenachu song lyrics
tamil christmas songs lyrics pdf
96 song lyrics in tamil
dosai amma dosai lyrics
enjoy en jaami lyrics
best lyrics in tamil love songs
unakaga poranthene enathalaga song lyrics in tamil
yaar alaipathu song lyrics
tamil mp3 song with lyrics download
tamil songs lyrics images in tamil
unnodu valum nodiyil ringtone download
friendship song lyrics in tamil
brother and sister songs in tamil lyrics
kodiyile malligai poo karaoke with lyrics