Added Date: Feb 11, 2022
ஆண்: ஆயிரம் கோடி காலங்களாக ஆனந்த லீலையின் நாயகன் நீயே. ஆயிரம் கோடி காலங்களாக ஆனந்த லீலையின் நாயகன் நீயே..
ஆண்: ஆயிரம் கோடி
ஆண்: காற்றினில் உயிராக கலந்தாடுவாய் நீரினில் அலையாக நின்றாடுவாய் காற்றினில் உயிராக கலந்தாடுவாய் நீரினில் அலையாக நின்றாடுவாய்
ஆண்: மார்கழி மாத மலர்களில் ஆடும் வாசமும் நீயே வண்ணமும் நீயே
ஆண்: ஆயிரம் கோடி காலங்களாக ஆனந்த லீலையின் நாயகன் நீயே..
ஆண்: ஆயிரம் கோடி
ஆண்: நாதமும் நீயே கீதமும் நீயே ஆ ஆ ஆஆஆஆ... நாதமும் நீயே கீதமும் நீயே நானிலம் காக்கும் பரந்தாம்மா பாற்கடல் அமுதாக வானவர் விருந்தாக மூவுலகாளும் வேதம் நீயே
ஆண்: ஆயிரம் கோடி
ஆண்: ஆத்மாவின் பொருளாக கீதையிலே அருள் காக்கும் சுடர் வீசும் பாதையிலே உலகினை நாளும் நல் வழி ஓற்றும் காலடி நீயே மாதவன் நீயே
ஆண்: ஆயிரம் கோடி காலங்களாக ஆனந்த லீலையின் நாயகன் நீயே. ஆயிரம் கோடி...

Male: Aayiram kodi kaalangalaaga Aananda leelaiyin naayagan neeyae Aayiram kodi kaalangalaaga Aananda leelaiyin naayagan neeyae Aayiram kodi ...
Male: Kaatrinil uyiraaga kalanthaaduvaai Neerinil alaiyaaga nindraaduvaai Kaatrinil uyiraaga kalanthaaduvaai Neerinil alaiyaaga nindraaduvaai Maarghazi maadha malargalil aadum Vaasamum neeyae vannamum neeyae
Male: Aayiram kodi kaalangalaaga Aananda leelaiyin naayagan neeyae Aayiram kodi ...
Male: Naathamum neeyae Geethamum neeyae Aaaa.aaa.aaa.aaa.aaaa.aaa. Naathamum neeyae geethamum neeyae Naanilam kaakkum paranthaama Paarkkadal amuthaaga Vaanavar virundhaaga Moovulagaalum vedham neeyae
Male: Aayiram kodi ...
Male: Aathamaavin porulaaga geethaiyilae Arul kaattum sudar veesum paathaiyilae Ulaginai naalum nal vazhi ottum Kaaladi neeyae maadhavan neeyae
Male: Aayiram kodi kaalangalaaga Aananda leelaiyin naayagan neeyae Aayiram kodi ...
en kadhale lyrics
maruvarthai song lyrics
ovvoru pookalume song
ka pae ranasingam lyrics in tamil
bigil unakaga
paatu paadava
saivam azhagu karaoke with lyrics
tamil karaoke songs with malayalam lyrics
kannana kanne malayalam
dingiri dingale karaoke
anirudh ravichander jai sulthan
tamil paadal music
karaoke for female singers tamil
enjoy enjami song lyrics
kutty pattas tamil full movie
maara song tamil
3 movie tamil songs lyrics
rummy song lyrics in tamil
tamilpaa master
tamil poem lyrics