Boomerang Song Lyrics

Kavan cover
Movie: Kavan (2017)
Music: Hip Hop Thamizha
Lyricists: Kabilan
Singers: Hip Hop Thamizha, Velmurugan and Nikhita Gandhi

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளா்: ஹிப் ஹாப் தமிழா

குழு: ..............

பெண்: யாரோ அட ஆப்பு வைக்கப்போவது யாரோ ஒரு சோப்புப்போடப் போவது யாரோ உன் கனவைத் திருடப்போவது முன்னோட்டம் இல்லாத வாழ்க்கை இது

குழு: என்ஜாய்மெண்டும் தனியா இல்ல பஞ்சாயத்தும் தனியா இல்ல கண்ணாடியாம் மனசுக்குள்ள முகம் பாக்க வாரவங்க கணக்கே இல்ல

குழு: ..............

பெண்: இந்நாளில் இன்னாரோட காதலோ இந்நாளில் இன்னாரோட மோதலோ இவருக்கு எவருமேல மோகமோ அறியாத நிலமைதானோ ஞானமோ

குழு: தானா னானே னா ஆஆ தானா னானே னா ஆஆ

Chorus: ............

Female: Yaaro. ada aappu vaikka povathu Yaaro..oru soappu poda povathu Yaaro.un kanavai thiruda povathu Munnottam illaatha vaazhkkai ithu

Chorus: Enjoymentum thaniyaa illa Panjaayathum thaniyaa illa Kannaadiyaam manasukkulla Mugam paakka vaaravanga kanakae illa

Chorus: ...........

Female: Innaalil innaaroda kaadhalo Innaalil innaaroda modhalo Ivarukku evaru melae mogamo Ariyaatha nilamai thaano gyanaamo

Chorus: Enjoymentum thaniyaa illa Panjaayathum thaniyaa illa Kannaadiyaam manasukkulla Mugam paakka vaaravanga kanakae illa

Chorus: Thana nanae naa aaaa.. Thana nanae naa aaaa..

Male: Yaaro. ada aappu vaikka povathu Yaaro..oru soappu poda povathu Yaaro.un kanavai thiruda povathu Munnottam illaatha vaazhkkai ithu

Other Songs From Kavan (2017)

Similiar Songs

Most Searched Keywords
  • soorarai pottru song lyrics

  • usure soorarai pottru

  • tamil christian devotional songs lyrics

  • poove sempoove karaoke with lyrics

  • happy birthday tamil song lyrics in english

  • bujji song tamil

  • kangal neeye song lyrics free download in tamil

  • enna maranthen

  • master vaathi raid

  • neeye oli lyrics sarpatta

  • dhee cuckoo

  • kadhal valarthen karaoke

  • google google vijay song lyrics

  • anegan songs lyrics

  • kanthasastikavasam lyrics

  • soorarai pottru song lyrics tamil

  • master tamil padal

  • mappillai songs lyrics

  • sister brother song lyrics in tamil

  • snegithiye songs lyrics