Added Date: Feb 11, 2022
ஆண்: இன்னும் ஓர் இரவு இன்னும் ஓர் நிலவு இன்னும் ஓர் நினைவு இதோ இதோ எதிரில் இருந்து பயமுறுத்து
ஆண்: இன்னும் சில தூரம் இன்னும் சில பாரம் இன்னும் சில தூரம் இதோ இதோ எதிரில் இருந்து என்னை துரத்து
ஆண்: போய் பார்க்க யாரும் இல்லை வந்து பார்க்கவும் யாரும் இல்லை வழிப்போக்கனும் வருவான் போவான் வழிகள் எங்கும் போகாது விழியோடு நீயும் நானும் வாழ்ந்த காலம் சாகாது
ஆண்: காலடி சத்தம் எழும்பும்வரை குப்பை மேட்டில் படுத்திருந்தேன் கடைசியாய் சிரித்தது எப்போது ஞாபகம் இல்லை இப்போது
ஆண்: நதியில் விழுந்த இலைகளுக்கு மரங்கள் அழுவது கிடையாது வேரில் தீயை வைக்கும் வரை வேதனை அதற்கு புரியாது
ஆண்: உயிருடன் இருப்பது இப்போதெல்லாம் வலித்தால் மட்டும் தெரியும் உன்னுடன் நானும் இல்லை என்பது விழித்தால் மட்டுமே புரியும்
ஆண்: ஆஆ இத பாரு ஆனந்தி இப்ப நான் குடிக்கறது பேரு கஞ்சா கோவிச்சுக்காத வேற வழி இல்ல ஏன்னா இதோட இன்னொரு பேரு வந்து சிவபானம் நான் சிவனா இருக்கறதனால குடிக்க வேண்டி இருக்கு நான் ஏன் சிவன் ஆயிட்டேனா இந்த உலகத்துல யாரு வாழலாம் யாரு சாகலாம்க்ற முடிவு எடுக்கற அதிகாரம் என் கிட்ட இருக்கறதனால நான் சிவன் ஆயிட்டேன் நான் சிவன் ஆனதுனால என்ன ஆச்சு நீ என் பக்கத்துல இல்லனாலும் நீ என் பாதி ஆயிட்ட பார்வதி ஆயிட்ட சோ கம் வி வில் கோ இன் ஹவ் அ டான்ஸ்
ஆண்: நேற்று ஒரு நகரத்தில் கண்ணாடி பெட்டகத்தில் வைரம் ஒன்றை பார்த்தேன் வைரம் ஒன்றை பார்த்தேன்
ஆண்: அவள் கண்கள் ஞாபகம் வந்ததடா அவள் கண்கள் ஞாபகம் வந்ததடா வைரம் வாங்கப் பணம் இல்லை இருந்தும் எனக்கு பயம் இல்லை கடைக்காரனை கொன்று விட்டேன் கையில் எடுத்து வந்து விட்டேன்
ஆண்: முன்பு ஒரு பயணத்தில் விண்மீன் உறங்கும் நேரத்தில் புடவை ஒன்றை பார்த்தேனே தங்கப் புடவை ஒன்றை பார்த்தேனே
ஆண்: மேல் உடல் ஞாபகம் வந்ததடி உன் உடல் ஞாபகம் வந்ததடி
ஆண்: புடவை வாங்கவும் காசில்லை பெரிதாய் அலட்டிக் கொள்ளவில்லை புடவைக்காரனை கொன்று விட்டு கையில் எடுத்து வந்து விட்டேன்
ஆண்: காதல் நெஞ்சில் வந்து விட்டால் காசும் பணமும் தேவை இல்லை
ஆண்: கடவுளாக மாறி விட்டால் கொலைகள் செய்வதில்
ஆண்: குற்றம் இல்லை

Male: Innum orr iravu Innum orr nilavu Innum orr ninaivu Itho itho ethiril irundhu Bayamuruththu
Male: Innum sila dhooram Innum sila baaram Innum sila dhooram Itho itho ethiril irundhu Ennai thurathu
Male: Poi paarkka yaarum illai Vandhu paarkavum yaarum illai Vazhippokkanum varuvaan povaan Vazhigal engum pogaathu Vizhiyodu neeyum naanum Vaazhntha kaalam saagathu
Male: Kaaladi saththam Ezhumbumvarai Kuppai mettil paduththirundhen Kadaisiyaai siriththathu eppodhu Gnyabagam illai ippodhu
Male: Nadhiyil vizhuntha ilaigalukku Marangal azhuvathu kidaiyaadhu Veril theeyai vaikkum varai Vedhanai adharkku puriyaathu
Male: Uyirudan iruppathu ippothellaam Valiththaal mattum theriyum Unnudan naanum illai enbathu Vizhiththaal mattumae puriyum
Male: Aaa idha paaru aanandhi Ippa naan kudikkarathu peru ganja Kovichchukaatha vera vazhi illa Yennaa Ithoda innoru peru vanthu sivabaanam Naan sivanaa irukkaradhanaala Kudikka vendi irukku Naan yen sivan aayittenna Intha ulagaththula yaaru vazhalaam Yaaru saagalaamgra mudivu edukkara adhigaaram En kitta irukkaradhanaala Naan sivan aayitten Naan sivan aanadhunala enna aachu Nee en pakkathula illanaalum Nee en paathi aayitta Paarvathi aayitta So come, we will go n have a dance.(Dialogue)
Male: Netru oru nagaraththil Kannaadi pettagaththil Vairam ondrai paarthen Vairam ondrai paarthen.. (Dialogue )
Male: Aval kangal gnyabagam vanthathadaa Aval kangal gnyabagam vanthathadaa Vairam vaanga panam illai Irundhum enakku bayam illai Kadaikkaaranai kondru vitten Kaiyil eduththu vanthu vitten.. (Dialogue )
Male: Munbu oru payanaththil Vinmeen urangum neraththil Pudavai ondrai paarththenae Thanga pudavai ondrai paarththenae
Male: Mel udal gnyabagam vanthathadi Un udal gnyabagam vanthathadi
Male: Pudavai vaangavum kaasillai Perithaai alatti kollavillai Pudavaikaaranai kondru vittu Kaiyil eduththu vandhu vitten
Male: Kaadhal nenjil vandhu vittaal Kaasum panamum thevai illai.
Male: Kadavulaaga maari vittal
Kolaigal seivathil.
Male: Kutram illai . (Dialogue )
thalapathy song lyrics in tamil
thenpandi seemayile karaoke
lollipop lollipop tamil song lyrics
mudhalvan songs lyrics
soorarai pottru song lyrics tamil
tamil love feeling songs lyrics download
sivapuranam lyrics
maraigirai movie
padayappa tamil padal
youtube tamil karaoke songs with lyrics
mustafa mustafa karaoke with lyrics tamil
tik tok tamil song lyrics
tamil song lyrics in tamil
pagal iravai karaoke
kutty pattas full movie tamil
tamil worship songs lyrics in english
tamil2lyrics
amman devotional songs lyrics in tamil
uyire uyire song lyrics
sarpatta parambarai lyrics tamil