Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: தேவா
பெண்: கூண்டை விட்டு ஒரு பறவை கோடு தாண்டிப் போச்சு வழிக் கோணல் மானல் ஆச்சு காதலிச்ச காலமெல்லாம் கனவு போல ஆச்சு அதில் கரையுது எந்தன் மூச்சு
பெண்: பூந்தோரணம் அது ஏன் வாடணும் போராட்டமா நம் சீர் சீதனம் தண்ணியில மானப் போல நானிருக்கேன் ஓ தரையில மீனப் போல நீயிருக்க

பெண்: வெத்தலையில் பாக்கு வச்சு பத்துப் பேர பாக்க வச்சு கட்டிக்கிட ஆசைப்பட்டேன் நானே
பெண்: பெத்தவங்க துணையுமில்ல அந்த மாமனவன் உறவுமில்ல துக்கப்பட்டு துடிக்குது ஒரு மானே
பெண்: தீராத கோபம் அது யார் போட்ட தூபம் இதில் நான் செய்த பாவம் என்ன என்னதான் பாடுறேன் சொந்தம் ஒன்னு தேடுறேன்

ஆண்: நம்பி வந்த காதல் ஒன்னு அன்பு உள்ள பாசம் ஒன்னு ரெண்டுப் பக்கம் தவிக்கிறேன்டி மானே
ஆண்: அண்ணனுக்கு பயந்த தம்பி அண்ணியாரு மனச நம்பி உன்னை இங்கு அழைத்து வந்தேன் நானே
ஆண்: தாய் தந்தை கோபம் அதில் வாழ்கின்ற பாசம் ஒரு தவறாகிப் போகாதடி மெல்ல மெல்ல மாறும் நல்ல வழிக் கூறும்
ஆண்: கூண்டைவிட்டு ஒரு பறவை கோடு தாண்டிப் போச்சு வழிக் கோணல் மானல் ஆச்சு தாலி கட்டி முடிந்ததுமே தாரமென்று ஆச்சு இனி வேறு என்ன பேச்சு
ஆண்: பூந்தோரணம் அது வாடாதம்மா போராடியே அதைக் காப்பேனம்மா தண்ணியில மானப் போல நானிருக்கேன் ஓ தரையிலே மீனப் போல நீயிருக்க
பெண்: கூண்டைவிட்டு ஒரு பறவை கோடு தாண்டிப் போச்சு வழிக் கோணல் மானல் ஆச்சு
ஆண்: தாலி கட்டி முடிந்ததுமே தாரம் என்று ஆச்சு இனி வேறு என்ன பேச்சு

Female: Koondai vittu oru paravai Kodu thaandi pochu Vazhi konal maanal aachu Kaadhalicha kaalam ellaam Kanavu pola aachu Adhil karayuthu endhan moochu
Female: Poonthoranam athu yen vaadanum Poraattama nam seer seethanam Thanniyila maana pola naanirukken ohh. Tharayila meena pola neeyirukka
Female: Koondai vittu oru paravai Kodu thaandi pochu Vazhi konal maanal aachu Kaadhalicha kaalam ellaam Kanavu pola aachu Adhil karayuthu endhan moochu
Female: Veththalayil paaku vachu Paththu pera paakka vachu Kattikida aasa patten naanae
Female: Peththavangga thunayumilla Andha maamanavan uravumilla Thukkapattu thudikuthoru maanae
Female: Theeraatha kobam Adhu yaar potta thoobam Idhil naan seidha paavam enna Enna thaan paaduren Sontham onnu theduren..
Female: Koondai vittu oru paravai Kodu thaandi pochu Vazhi konal maanal aachu Kaadhalicha kaalam ellaam Kanavu pola aachu Adhil karayuthu endhan moochu
Male: Nambi vandha kaadhal onnu Anbu ulla paasam onnu Rendu pakkam thavikirendi maanae
Male: Annanukku bayantha thambi Anniyaaru manasa nambi Unnai ingu azhaithu vanthen naanae
Male: Thaai thanthai kobam Adhil vaazhgindra paasam Oru thavaraagi pogaathadi Mella mella maarum Nalla vazhi koorum
Male: Koondai vittu oru paravai Kodu thaandi pochu Vazhi konal maanal aachu Thaali katti mudinthathumae Thaaramendru aachu Ini veru enna pechu
Male: Poonthoranam adhu vaadathamma Poraadiyae adhai kaapen amma Thanniyila maana pola naanirukken ohh. Tharayila meena pola neeyirukka
Female: Koondai vittu oru paravai
Kodu thaandi pochu
Vazhi konal maanal aachu
Male: Thaali katti mudinthathumae
Thaaramendru aachu
Ini veru enna pechu
tamil mp3 song with lyrics download
minnale karaoke
tamil karaoke songs with lyrics for female
tamil songs lyrics whatsapp status
kadhal psycho karaoke download
mustafa mustafa karaoke with lyrics tamil
google song lyrics in tamil
friendship songs in tamil lyrics audio download
soorarai pottru theme song lyrics
aigiri nandini lyrics in tamil
master vaathi raid
lyrics of soorarai pottru
vaathi coming song lyrics
konjum mainakkale karaoke
um azhagana kangal hephzibah renjith mp3 download
cuckoo cuckoo lyrics in tamil
friendship song lyrics in tamil
uyire song lyrics
tamil kannadasan padal
kanne kalaimane song karaoke with lyrics