Added Date: Feb 11, 2022
ஆண்: ........
குழு: ........
ஆண்: துடிக்குது துடிக்குது இள மனம் துடிக்குது அடிக்கடி மனசுல அணுகுண்டு வெடிக்குது ஓலை ஒன்னு கொதிக்குது உயிர் ஒன்னு தவிக்குது
ஆண்: அச்சத்தை விட்டுவிடு என் கண்ணே மிச்சத்தை தந்துவிடு செம்பொன்னே அச்சத்தை விட்டுவிடு என் கண்ணே மிச்சத்தை தந்துவிடு செம்பொன்னே
ஆண்: தனியாத்தான் மாட்டிக்கிட்ட தங்கமே தங்கம் தனியே நான் கதை முடிக்க வந்தது சந்தர்ப்பம் குறி வைத்த வெள்ளை கொக்கு மீனை கொத்தாதோ தப்பிக்க கூடாதம்மா ரெண்டில் ஒன்னு பார்ப்போமம்மா

பெண்: ஆஅ..ஆ..ஆ...ஆ...
ஆண்: .........
ஆண்: முத்தங்கள் நீ சிந்து பெண்ணே சத்தங்கள் கேளாது கண்ணே அணைக்க வந்தேன் தேவி வியர்வை கொண்டேன் நானே அணைக்க வந்தேன் தேவி வியர்வை கொண்டேன் நானே
பெண்: சந்தர்ப்பம் எப்போதும் போல் இருக்காது சாட்சிக்கு யாருமிங்கே கிடையாது சந்தர்ப்பம் எப்போதும் போல் இருக்காது சாட்சிக்கு யாருமிங்கே கிடையாது
பெண்: கட்டில் மேல் சட்டம் என்பதினியேது என் நெஞ்சில் அன்று தொட்டு என்னும் எண்ணம் இங்கே இன்று வெற்றி கொள்ளட்டும்
ஆண்: தனியாத்தான் மாட்டிக்கிட்ட தங்கமே தங்கம் தனியே நான் கதை முடிக்க வந்தது சந்தர்ப்பம் குறி வைத்த வெள்ளை கொக்கு மீனை கொத்தாதோ தப்பிக்க கூடாதம்மா ரெண்டில் ஒன்னுபார்ப்போமம்மா
குழு: ..........
பெண்: வேணாங்க நான் சின்னப் புள்ள என்ன ஆம்பளைங்க இன்னும் தொட்டதில்ல
ஆண்: யாரு சொன்னா வாயேண்டி என் சின்னப்புள்ள நான் தொட்டவள அடி விட்டதில்ல

ஆண்: அடி வாயேன்டி என் சின்னப்புள்ள நான் தொட்டவள அடி விட்டதில்ல
பெண்: அட மறுக்கும் பொழுது இழுப்பதென்ன நீதி
ஆண்: நான் நெனச்ச கருத்த நடத்தி முடிக்கும் ஜாதி ஆமாம்

ஆண்: நான் நெனச்ச கருத்த நடத்தி முடிக்கும் ஜாதி
இருவர்: கதை கதையாம் காரணமாம் கதை முடிவே நூதனமாம் கதை கதையாம் காரணமாம் கதை முடிவே நூதனமாம்..

Male: ......
Chorus: ......
Male: Thudikkuthu thudikkuthu ila manam thudikkuthu Adikkadi manasula anukundu vedikkuthu Oolai onnu kothikkuthu Uyir onnu thavikkuthu
Male: Achchaththai vittuvidu en kannae Michchaththai thanthuvidu semponnae Achchaththai vittuvidu en kannae Michchaththai thanthuvidu semponnae
Male: Thaniyaaththaan maattikkitta thangamae thangam
Thaniyae naan kadhai mudikka vanthathu santharppam
Kuri vaiththa vellai kokku meenai koththaatho
Thappikka koodaathamma rendil onnu paarppomammaa
Female: Aaa...aa..aa...aa...
Male: ......
Male: Muththangal nee sinthu pennae Saththangal kelaathu kannae Anaikka vanthaen devi Viyarvai konddaen naanae Anaikka vanthaen devi Viyarvai konddaen naanae
Female: Santharppam eppothum pol irukkaathu Saatchikku yaarumingae kidaiyaathu Santharppam eppothum pol irukkaathu Saatchikku yaarumingae kidaiyaathu
Male: Thaniyaaththaan maattikkitta thangamae thangam Thaniyae naan kadhai mudikka vanthathu santharppam Kuri vaiththa vellai kokku meenai koththaatho Thappikka koodaathamma rendil onnu paarppomammaa
Chorus: ......
Female: Venaanga naan chinna pulla
Enna aambalainga innum thottathilla
Male: Yaaru sonna vaayaendi en chinnapulla
Naan thottavala adi vittathilla
Female: Venaanga naan chinna pulla Enna aambalainga innum thottathilla Adi vaayaendi en chinnpilla Naan thottavala adi vittathilla
Female: Ada marukkum pozhuthu izhuppathenna needhi
Male: Naan nenachcha karuththa
Nadaththi mudikkum jaadhi aamaam
Female: Ada marukkum pozhuthu izhuppathenna needhi
Male: Naan nenachcha karuththa
Nadaththi mudikkum jaadhi
Both: Kadhai kadhaiyaam kaaranamaam Kadhai mudivae noodhnamaam Kadhai kadhaiyaam kaaranamaam Kadhai mudivae noodhnamaam...
tamil songs lyrics download for mobile
ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil
putham pudhu kaalai song lyrics
vennilave vennilave song lyrics
bujji song tamil
tamil karaoke with lyrics
bujjisong lyrics
new songs tamil lyrics
sarpatta parambarai song lyrics in tamil
mannikka vendugiren song lyrics
aarariraro song lyrics
tamilpaa gana song
aagasatha
old tamil songs lyrics in tamil font
azhage azhage saivam karaoke
thaabangale karaoke
tamil christian karaoke songs with lyrics free download
tamil christian songs lyrics free download
bhaja govindam lyrics in tamil
tamil song search by lyrics