Added Date: Feb 11, 2022
ஆண்: நெஞ்சமென்னும் பூங்கடலில் ஆசை கனா பூத்திருக்கு கைகளிலே அள்ளி தர காலம் இங்கே காத்திருக்கு
ஆண்: ஆஹ் ரொக்கம் இருக்கிற மக்கள் மனசுல துக்கம் இல்லை ஆஹ் துக்கம் இல்லை ரொக்கத்த சேர்த்திட இன்னும் சிலருக்கு வெட்கம் இல்லை ஆஹ் வெட்கம் இல்லை
ஆண்: தெய்வம் கொஞ்சம் கண் தொறந்தா ஏழைக்கு ஒரு வழி பொறக்கும் இன்ப வெள்ளம் பொங்கி நிக்கும்
ஆண்: மத்தளம் மத்தளம் கொட்டு கொட்டு துக்கம் தொலையட்டும் நம்மை விட்டு ஆண் மற்றும்
குழு: ஆஹ் மத்தளம் மத்தளம் கொட்டு கொட்டு துக்கம் தொலையட்டும் நம்மை விட்டு
ஆண்: ரொக்கம் இருக்கிற மக்கள் மனசுல துக்கம் இல்லை ஆண் மற்றும்
குழு: ஆஹ் துக்கம் இல்லை
ஆண்: ரொக்கத்த சேர்த்திட இன்னும் சிலருக்கு வெட்கம் இல்லை ஆண் மற்றும்
குழு: ஆஹ் வெட்கம் இல்லை
ஆண்: தான தந்தனனா தான தந்தனனா உள்ளம் கை அளவு உள்ளத்திலே ஏக்கம் எவ்வளவு வெள்ளி மேகம் சுத்தி வரும் எல்லையில்லை வானம் அவ்வளவு கடலு தண்ணீர் தாகம் தீர்க்காதப்பா கண்டது நீயும் எண்ணி ஏங்காதப்பா எல்லாருக்கும் அளந்து வச்சா யாரு அது அது எழுதாம எழுதி வச்சா எவ்வளவு இங்க இருப்பது மட்டும் போதும் போதும் என்று நீ தந்த தக்கிட தக்கிடதம்
ஆண்: மத்தளம் மத்தளம் கொட்டு கொட்டு ஆஹ் துக்கம் தொலையட்டும் நம்மை விட்டு ஆண் மற்றும்

பெண்: நீல வானம் என்னும் ஓடையிலே நீந்தும் வெண்ணிலவே நீ பேசும் மௌன மொழி இன்பம் சொல்லி பாடும் கண்மணியே
பெண்: கண்ணே பூவே பூவாரமே துன்பம் அன்புக்கு என்றும் ஆதாரமே பூ வாசம் தன்னை சொல்லும் நந்தவனம் உன் மன வாசம் சொல்வது இங்கே எந்த மனம் வந்து மண பூவில் மாலை கட்டி வந்தேனே தந்த தக்கிட தக்கிடதம்
பெண்: மத்தளம் மத்தளம் கொட்டு கொட்டு அட துக்கம் தொலையட்டும் நம்மை விட்டு மத்தளம் மத்தளம் கொட்டு கொட்டு அட துக்கம் தொலையட்டும் நம்மை விட்டு

குழு: ஆஹ் மத்தளம் மத்தளம் கொட்டு கொட்டு ஏஹ் துக்கம் தொலையட்டும் நம்மை விட்டு

Male: Nenjamennum poongadalil Aasai kanaa pooththirukku Kaigalilae alli thara Kaalam ingae kaaththirukku
Male: Aah rokkam irukkira makkal manasula Thukkam illai aah thukkam illai Rokkaththa saerththida innum silarukku Vetkkam illai aah vetkkam illai
Male: Dheivam konjam kann thoranthaa Yaezhaikku oru vazhi porakkum Inba vellam pongi nikkum
Male: Maththalam maththalam kottu kottu
Thukkam tholaiyattum nammai vittu
Male and
Chorus:
Aah maththalam maththalam kottu kottu
Thukkam tholaiyattum nammai vittu
Male: Rokkam irukkira makkal manasula
Thukkam illai
Male and
Chorus: Aah thukkam illai
Male: Rokkaththa saerththida innum silarukku
Vetkkam illai
Male and
Chorus: Aah vetkkam illai
Male: Thaana thanthanaa thaana thanthanaa Ullam kai alavu Ullaththilae yaekkam evvalavu Velli megam suththi varum Ellaiyillai vaanam avvalavu Kadalu thanneer thaagam theerkaathappaa Kandathu neeyum enni yaengaathappaa Ellarukkum alanthu vachchaa yaaru athu Adhu ezhuthaama ezhuthi vachchaa evvalavu Inga iruppathu mattum pothum pothum endru nee Thantha thakkida thakkidatham
Male: Maththalam maththalam kottu kottu
Aah thukkam tholaiyattum nammai vittu
Male and
Chorus:
Aah maththalam maththalam kottu kottu
Thukkam tholaiyattum nammai vittu
Male: Rokkam irukkira makkal manasula
Thukkam illai
Male and
Chorus: Aah thukkam illai
Male: Rokkaththa saerththida innum silarukku
Vetkkam illai
Male and
Chorus: Aah vetkkam illai
Male: Dheivam konjam kann thoranthaa Yaezhaikku oru vazhi porakkum Inba vellam pongi nikkum
Male: Maththalam maththalam kottu kottu
Aah thukkam tholaiyattum nammai vittu
Male and
Chorus:
Aah maththalam maththalam kottu kottu
Thukkam tholaiyattum nammai vittu
Female: Neela vaanam ennum odaiyilae Neenthum venilavae Nee pesum mouna mozhi inbam solli Paadum kannmaniyae
Female: Kanae poovae poovaaramae Thunbam anbukku endrum aadhaaramae Poo vaasam thannai sollum nanthavanam Un mana vaasam solvathu ingae entha manam Vanthu mana poovil maalai katti vanthaenae Thantha thakkida thakkidatham
Female: Maththalam maththalam kottu kottu Ada thukkam tholaiyattum nammai vittu Maththalam maththalam kottu kottu Ada thukkam tholaiyattum nammai vittu
Male: Rokkam irukkira makkal manasula
Thukkam illai
Male and
Chorus: Aah thukkam illai
Male: Rokkaththa saerththida innum silarukku
Vetkkam illai
Male and
Chorus: Aah vetkkam illai
Male: Dheivam konjam kann thoranthaa Yaezhaikku oru vazhi porakkum Inba vellam pongi nikkum
Male: Maththalam maththalam kottu kottu
Thukkam tholaiyattum nammai vittu
Male and
Chorus:
Aah maththalam maththalam kottu kottu
Yaeh thukkam tholaiyattum nammai vittu
raja raja cholan song lyrics in tamil
kannamma song lyrics
master song lyrics in tamil free download
asku maaro karaoke
siruthai songs lyrics
tamilpaa master
oh azhage maara song lyrics
romantic songs lyrics in tamil
amma song tamil lyrics
kaiyile aagasam soorarai pottru lyrics
kanakangiren song lyrics
usure soorarai pottru lyrics
unna nenachu nenachu karaoke mp3 download
aathangara marame karaoke
thaabangale karaoke
tamil songs karaoke with lyrics for male
happy birthday song in tamil lyrics download
kulfi kuchi lyrics putham pudhu kaalai
enjoy en jaami lyrics
thullatha manamum thullum tamil padal