Indru Vantha Intha Mayakkam Song Lyrics

Kasethan Kadavulada cover
Movie: Kasethan Kadavulada (1972)
Music: M. S. Vishwanathan
Lyricists: Vaali
Singers: P. Susheela

Added Date: Feb 11, 2022

பெண்: ஹாஆ..லல ல லாலா லா ஹா..லல ல லாலா லா

பெண்: இன்று வந்த இந்த மயக்கம் என்னை எங்கெங்கோ கொண்டு போகுதம்மா இன்று வந்த இந்த மயக்கம் என்னை எங்கெங்கோ கொண்டு போகுதம்மா

பெண்: பட்டுமேனி பந்துபோல துள்ள நீ பக்கம் வந்து அள்ள வேணும் மெல்ல பட்டுமேனி பந்துபோல துள்ள நீ பக்கம் வந்து அள்ள வேணும் மெல்ல

பெண்: இன்று வந்த இந்த மயக்கம் என்னை எங்கெங்கோ கொண்டு போகுதம்மா

பெண்: {எங்கெங்கு வந்தால் என்னென்ன இன்பம் அங்கங்கு தர வேண்டும் என் நிழல்லாக அங்கங்கள் முழுதும் சந்தங்கள் எழுதும் ஆனந்தம் பெற வேண்டும் உன் பரிசாக} (2)

பெண்: கையோடு பூவாட்டம் எடுத்து என்னை மெய்யோடு மெய்யாக அணைத்து கையேடு பூவாட்டம் எடுத்து என்னை மெய்யோடு மெய்யாக அணைத்து அஞ்சாறு சின்னங்கள் கொடுத்து நெஞ்சில் ஆனந்த கீதத்தை எழுது நெஞ்சில் ஆனந்த கீதத்தை எழுது

பெண்: {தட்டாமல் திறக்கும் கேளாமல் கொடுக்கும் எந்நாளும் உனதல்லவோ என் இள நெஞ்சம் துயில்லாமல் இருக்கும் துணைத் தேடி தவிக்கும் பெண் பாவை மனமல்லவோ உன் மலர் மஞ்சம்} (2)

பெண்: சொல்லாமல் கொள்ளாமல் பெறலாம் இந்த சொர்க்கத்தை நீ தேடி வரலாம் முன்னூறு முத்தாரம் இடலாம் அதில் என் பங்கு சரிபாதி எனலாம் அதில் என் பங்கு சரிபாதி எனலாம்

பெண்: பட்டுமேனி பந்துபோல துள்ள நீ பக்கம் வந்து அள்ள வேணும் மெல்ல

Female: Haaa..lala laalaaa laaa Haaa..lala laalaaa laaa

Female: Indru vandha indha mayakkam Ennai engengo kondu pogudhammaa Indru vandha indha mayakkam Ennai engengo kondu pogudhammaa

Female: Pattu maeni pandhu pola thulla Nee pakkam vandhu alla venum mella Pattu maeni pandhu pola thulla Nee pakkam vandhu alla venum mella

Female: Indru vandha indha mayakkam Ennai engengo kondu pogudhammaa

Female: Engengu thottaal ennenna inbam Angangu thoda vendum kai pathamaaga Angangal muzhudhum sandhangal ezhudhum Aanandham pera vendum un parisaaga

Female: Kaiyodu poovaattam eduthu Ennai meiyodu meiyaaga anaithu Kaiyodu poovaattam eduthu Ennai meiyodu meiyaaga anaithu Anjaaru sinnangal koduthu Andha aarambha paadathai nadathu Andha aarambha paadathai nadathu

Female: Indru vandha indha mayakkam Ennai engengo kondu pogudhammaa

Female: Thattaamal thirakkum Kelaamal kodukkum Ennaalum unadhallavo en ila nenjam Thuyilaamal irukkum Thunai thaedi thavikkum Penn paavai manamallavo Un malar manjam

Female: Sollaamal kollaamal peralaam Indha sorgathai nee thedi varalaam Munnooru muthaaram idalaam Adhil en pangu sari paadhi enalaam Adhil en pangu sari paadhi enalaam

Female: Indru vandha indha mayakkam Ennai engengo kondu pogudhammaa Pattu maeni pandhu pola thulla Nee pakkam vandhu alla venum mella

Female: Indru vandha indha mayakkam Ennai engengo kondu pogudhammaa

Other Songs From Kasethan Kadavulada (1972)

Most Searched Keywords
  • song lyrics in tamil with images

  • raja raja cholan song karaoke

  • soorarai pottru songs lyrics in tamil

  • kutty story song lyrics

  • sarpatta parambarai lyrics tamil

  • marudhani song lyrics

  • oke oka lokam nuvve song meaning in tamil

  • oru manam whatsapp status download

  • unsure soorarai pottru lyrics

  • maara song lyrics in tamil

  • kutty pattas full movie in tamil

  • soorarai pottru kaattu payale lyrics

  • aagasatha

  • karaoke songs tamil lyrics

  • tamil christmas songs lyrics pdf

  • usure soorarai pottru

  • chill bro lyrics tamil

  • yaar azhaippadhu lyrics

  • indru netru naalai song lyrics

  • en kadhale en kadhale karaoke