Enakkenna Aachu Song Lyrics

Kasada Tabara cover
Movie: Kasada Tabara (2021)
Music: Yuvan Shankar Raja
Lyricists: Snehan
Singers: Yuvan Shankar Raja

Added Date: Feb 11, 2022

ஆண்: எனக்கென்ன ஆச்சு என் காதலி நின்னு போச்சு எனக்கே என் மூச்சடி

ஆண்: ஹே எ எ எ எ ஹே

ஆண்: ஹேய் எனக்கேதோ ஆச்சுடி நின்னு போச்சு எனக்கே என் மூச்சடி ஹேய் எனக்கேதோ ஆச்சுடி நின்னு போச்சு எனக்கே என் மூச்சடி

ஆண்: உனை சுற்றியே உயிர் மேயுதே உன் பார்வையில் உடல் மேயுதே உனை சேரவே வரம் கேட்குரேன் தினம்தோறும் நான் எதிர் பார்குரேன்

ஆண்: ஹேய் எனக்கேதோ ஆச்சுடி நின்னு போச்சு எனக்கே என் மூச்சடி ஹே எ எ ஹேய் எனக்கேதோ ஆச்சுடி நின்னு போச்சு எனக்கே என் மூச்சடி

ஆண்: மூச்சு மோதும் தூரத்தில் யாருமற்ற நேரத்தில் பேச வார்த்தை தேடுகிறேன் நானே ஒரே நொடியில் உன் வாசம் இருந்தாலும் பரவசம் வேறொன்றும் தேடாவில்லை நானே அழகாகவே நிறம் மாறுதே என் வாழ்கையே ..

ஆண்: வேரோடு நான் விழுந்தேனடி உனை பார்த்து தான் எழுந்தேனடி

Male: Enakkenna aachu en kaadhali Ninnu pochu enakae en moochadi

Male: Hey eh eh eh eh hey

Male: Hey enakkedho aachudi Ninnu pochu enakae en moochadi Hey enakkedho aachudi Ninnu pochu enakae en moochadi

Male: Unai sutriyae uyir meyudhae Un paarvaiyil udal theiyudhae Unai seravae varam ketkkiren Dhinamdhorum naan ethir paarhkiren.

Male: Hey enakkedho aachudi Ninnu pochu enakae en moochadi Hey eh eh hey enakkedho aachudi Ninnu pochu enakae en moochadi

Male: Moochu moodhum dhoorathil Yaarumatra nerathil Pesa vaarthai thedukindren naanae Ore nodiyil un vasam Irundhaalum paravasam Verondrum thedavillai naanae Azhagagavae niram maarudhae En vaazhkaiyae..ey ey ey ey

Male: Verodu naan vilunthenadi Unai parthu thaan ezhunthenadi

Male: Hey enakkedho aachudi Ninnu pochu enakae en moochadi Hey enakkedho aachudi Ninnu pochu enakae en moochadi..

Other Songs From Kasada Tabara (2021)

Most Searched Keywords
  • enjoy enjami song lyrics

  • putham pudhu kaalai tamil lyrics

  • venmathi song lyrics

  • rakita rakita song lyrics

  • theera nadhi maara lyrics

  • best love song lyrics in tamil

  • tamil duet karaoke songs with lyrics

  • nanbiye nanbiye song

  • aalankuyil koovum lyrics

  • gal karke full movie in tamil

  • uyire uyire song lyrics

  • thangachi song lyrics

  • en kadhal solla lyrics

  • karnan movie song lyrics in tamil

  • cuckoo cuckoo lyrics dhee

  • sarpatta parambarai neeye oli lyrics

  • devathayai kanden song lyrics

  • yaar azhaippadhu song download masstamilan

  • tamil karaoke songs with lyrics free download

  • kadhal valarthen karaoke