Added Date: Feb 11, 2022
பெண்: பல்லாக்கு வந்திருக்கு ராணி மகா ராணிக்கு நில்லாம சுத்தும் கண்ணு தேடுதவ சோடிக்கு

பெண்: வீட்டச் சுத்தி மல்லியப் பூப் பந்தல் போடுங்க வெரசா வெரசா கோலம் போட்டு தோரணம் கட்டுங்க

பெண்: ஓடி வெளையாட இது கூட்டாஞ்சோறு கதை ஆச்சு தேட துணை தேட அது கரிசக் காட்டு மனசாச்சு
பெண்: அக்கா அழகுக்குத்தான் பக்கா சோடியின்னு ஆத்தா பாத்து பூரிச்சா
பெண்: ஊரு சனத்தை எல்லாம் தேடி வரவழைச்சு பந்தி போட்டு காமிச்சா
பெண்: புதுசா கட்ட துணியாச்சு தம்பிக்கு சொக்கா கெடச்சாச்சு கூட்டு வண்டி ஏறிக்கிட்டா கும்மாளம் தானே

பெண்: மாமன் மொகம் பாரு அதில் கத்திரி மீச அழகாச்சு சோடி கிளி பாரு அது சுத்துற அழகு சொகுசாச்சு காட்டு மொசலு குட்டி பார்த்தா வெரளுறது அக்கா கண்ணு போல் ஆச்சு
பெண்: கோடி உடுத்திக்கிட்டு சோடி நடக்குறப்ப கொலவச்சத்தம் கேட்டாச்சு
பெண்: சந்தனக் கும்பம் கொண்டாங்க ஜமுக்காளத்த கொண்டாங்க டிரங்கு பொட்டி தலகாணியுமா ஊர்கோலம் வாங்க

பெண்: {பல்லாக்கு வந்திருக்கு ராணி மகா ராணிக்கு நில்லாம சுத்தும் கண்ணு தேடுதவ சோடிக்கு} (2)

Female: Pallaakku vandhirukku Raani magaa raanikku
Female: Nillaama suthum kannu Thaedudhava sodikku
Female: Pallaakku vandhirukku Raani magaa raanikku Nillaama suthum kannu Thaedudhava sodikku Veetta chuthi malliya poo Pandhal podunga Verasaa verasaa kolam pottu Thoranam kattunga
Female: Pallaakku vandhirukku Raani magaa raanikku Nillaama suthum kannu Thaedudhava sodikku
Female: Odi velaiyaada Idhu koottaanjoru kadhai aachu
Female: Thaeda thona thaeda Adhu karisa kaattu manasaachu
Female: Akkaa azhagukku thaan Pakkaa sodiyinnu Aathaa paathu poorichaa
Female: Ooru sanathai ellaam Thaedi varavazhachu Pandhi pottu kaamichaa
Female: Pudhusaa katta thuniyaachu Thambikku sokkaa kedachaachu Kootu vandi yerikkittaa Kummaalam thaanae
Female: Pallaakku vandhirukku Raani magaa raanikku Nillaama suthum kannu Thaedudhava sodikku Veetta chuthi malliya poo Pandhal podunga Verasaa verasaa kolam pottu Thoranam kattunga
Female: Pallaakku vandhirukku Raani magaa raanikku Nillaama suthum kannu Thaedudhava sodikku
Female: Maaman mogam paaru Adhil kathiri meesa azhagaachu
Female: Sodi kili paaru Adhu suthura azhaghu sogusaachu
Female: Kaattu mosalu kutti Paathaa meraluradhu Akkaa kannu pol aachu
Female: Kodi uduthikkittu Sodi nadakkurappa Kolava chatham kettaachu
Female: Sandhana kumba kondaanga Jamukkaalatha kondaanga Trunk potti thalagaaniyumaa Oorkolam vaanga
Female: Pallaakku vandhirukku Raani magaa raanikku Nillaama suthum kannu Thaedudhava sodikku Veetta chuthi malliya poo Pandhal podunga Verasaa verasaa kolam pottu Thoranam kattunga
Female: Pallaakku vandhirukku Raani magaa raanikku Nillaama suthum kannu Thaedudhava sodikku
Female: Pallaakku vandhirukku Raani magaa raanikku Nillaama suthum kannu Thaedudhava sodikku
yaar azhaippadhu song download masstamilan
meherezyla meaning
old tamil songs lyrics in english
karnan lyrics tamil
ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil
tamil love song lyrics
thullatha manamum thullum vijay padal
thoorigai song lyrics
tamil christian karaoke songs with lyrics free download
new tamil karaoke songs with lyrics
asuran song lyrics in tamil download mp3
vaseegara song lyrics
soorarai pottru song lyrics tamil
amman kavasam lyrics in tamil pdf
yaar alaipathu song lyrics
paatu paadava karaoke
lyrics video in tamil
sarpatta parambarai song lyrics tamil
vaathi coming song lyrics
malaigal vilagi ponalum karaoke