Added Date: Feb 11, 2022
குழு: .............
பெண்: வாம்மா வா சண்டி ராணி வந்தேனே சின்ன ராணி வாம்மா வா சண்டி ராணி வந்தேனே சின்ன ராணி கேளு உன் வீட்டு வாசலில் பாட்டு கச்சேரிதான் போடு என்னோடு போட்டிதான் போட்டா முகாரிதான்
பெண்: வாம்மா வா சண்டி ராணி ஹ வந்தேனே சின்ன ராணி ஹோ...
பெண்: கானம் பாடும் வானம்பாடி கூடு தேடுது காலம் தோறும் வாழ்ந்திருக்க வீடு தேடுது வாரம் மாதம் வருஷம் என்று நாட்கள் ஓடுது நீ வராமல் விழிகள் என்னும் பூக்கள் வாடுது
பெண் மற்றும்
குழு: நேசம் என்பது கைகள் நீட்டுது நெஞ்சம் ஏனடி வாசல் பூட்டுது கண்ணில் உள்ள மோகம் நெஞ்சில் உள்ள தாகம்
பெண்: உன்னை எந்தன் சொந்தம் என்று சொல்ல வைக்கும்
குழு: வாம்மா வா சண்டி ராணி வந்தாளே சின்ன ராணி வாம்மா வா சண்டி ராணி ஆ வந்தாளே சின்ன ராணி கேளு உன் வீட்டு வாசலில் பாட்டு கச்சேரிதான் போடு என்னோடு போட்டிதான் போட்டா முகாரிதான்
குழு: வாம்மா வா ஆ சண்டி ராணி வந்தாளே ஆ சின்ன ராணி
பெண்: நாடெல்லாம் கேட்டு கை தட்டும் நீ பாடும் வாய்ப் பாட்டுத்தான் ஆனாலும் என் நெஞ்சைத் தட்டும் அம்மா உன் தாலாட்டுத்தான்
பெண் மற்றும்
குழு: ஏம்மா தாயே நியாயமா பிள்ளை தாய்க்கு பாரமா உண்மை ஊமை ஆகுமா தீயில் தங்கம் வேகுமா
பெண்: பிள்ளை பெற்ற சேதியை நீ தான்டி தாயே பொத்திப் பொத்தி இன்னும் மூடாதே என்னைப் பெற்ற அன்னையே உன் வாயால் நீயே ஒத்துக் கொள்ள வைப்பேன் ஓடாதே
குழு: வாம்மா வா சண்டி ராணி வந்தாளே சின்ன ராணி வாம்மா வா சண்டி ராணி வந்தாளே சின்ன ராணி கேளு உன் வீட்டு வாசலில் பாட்டு கச்சேரிதான் போடு என்னோடு போட்டிதான் போட்டா முகாரிதான்
குழு: வாம்மா வா ஆ சண்டி ராணி வந்தாளே ஆ சின்ன ராணி வாம்மா வா சண்டி ராணி வந்தாளே சின்ன ராணி ஹோ.

Chorus: ...........
Female: Vaammaa vaa sandi raani Vandhenae chinna raani Vaammaa vaa sandi raani Vandhenae chinna raani Kelu un veettu vaasalil Paattu kachaeri thaan Podu ennodu potti thaan Pottaa mugaari thaan
Female: Vaammaa vaa sandi raani Vandhenae chinna raani hoo
Female: Gaanam paadum vaanampaadi Koodu thaedudhu Kaalam thorum vaazhndhirukka Veedu thaedudhu Vaaram maadham varusham endru Naatkal odhudhu Nee varaamal vizhigal ennum Pookkal vaadudhu
Female &
Chorus: Naesam enbadhu
Kaigal neettudhu
Nenjam yenadi vaasal poottudhu
Kannil ulla mogam nenjil ulla dhaagam
Female: Unnai endhan sondham endru Solla vaikkum
Chorus: Vaammaa vaa sandi raani Vandhaalae chinna raani Vaammaa vaa sandi raani Vandhaalae chinna raani.. Kelu un veettu vaasalil Paattu kachaeri thaan Podu ennodu potti thaan Pottaa mugaari thaan
Chorus: Vaammaa vaa sandi raani Vandhaalae chinna raani ho.
Female: Naadellaam kettu kai thattum Nee paadum vaai paattu thaan Aanaalum en nenjai thattum Ammaa un thaalaattu thaan
Female &
Chorus: Yaemmaa thaayae nyaayamaa
Pillai thaaikku baaramaa
Unmai oomai aagumaa
Theeyil thangam vegumaa
Female: Pillai petra sedhiyai Nee thaandi thaayae Pothi pothi innum moodaadhae Ennai petra annaiyae Un vaayaal neeyae Oththu kolla veippen odaadhae
Chorus: Vaammaa vaa sandi raani Vandhaalae chinna raani Vaammaa vaa sandi raani Vandhaalae chinna raani.. Kelu un veettu vaasalil Paattu kachaeri thaan Podu ennodu potti thaan Pottaa mugaari thaan
Chorus: Vaammaa vaa sandi raani Vandhaalae chinna raani Vaammaa vaa sandi raani Vandhaalae chinna raani ho.
lyrics of soorarai pottru
3 movie song lyrics in tamil
asuran song lyrics in tamil
asuran mp3 songs download tamil lyrics
mayya mayya tamil karaoke mp3 download
tamil love feeling songs lyrics for him
tamil whatsapp status lyrics download
vijay and padalgal
best love lyrics tamil
tamil devotional songs lyrics in english
saraswathi padal tamil lyrics
story lyrics in tamil
aagasam song lyrics
enge enathu kavithai karaoke with lyrics
ennathuyire ennathuyire song lyrics
uyire song lyrics
aagasam song soorarai pottru download
oru manam song karaoke
marriage song lyrics in tamil
tamil karaoke download