Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: வித்யாசாகர்
குழு: டெலிபோன் அடிக்குது டெலிபோன் அடிக்குது டெலிபோன் அடிக்குது ட்ரிங் ட்ரிங் ட்ரிங்
ஆண்: பைத்தியம் புடிக்குது பைத்தியம் புடிக்குது பைத்தியம் புடிக்குது ட்ரிங் ட்ரிங் ட்ரிங்

குழு: டெலிபோன் அடிக்குது டெலிபோன் அடிக்குது
ஆண்: ஹலோ செல்லம்மா உன் லவ்வர் நான் அம்மா ஒரு லட்சம் நம்பர் சுத்தி கண்டு கொண்டேன் மா
பெண்: ஹலோ செல்லையா உன் ஆளு வேறையா ராங் நம்பர் போட போட பில்லு ஏறும் யா
ஆண்: உன் ஆளு நான் தான்டி
பெண்: என்னடா பேராண்டி
ஆண்: கிளிய தான் தேடி பார்த்தேன் கிழவிய கண்டேன்டி

விஷ்லிங்: ..........
ஆண்: என் கண்ணை வருடியதும் என் ஜீவன் பருகியதும் இதயத்தை திருடியதும் நீயா
பெண்: தொலை பேசி பெட்டியிலே துளை போட்டு பேசியதும் வலை போட்டு தேடியதும் நீயா
ஆண்: உன் பேச்சில் உயிர் உண்டாச்சு
பெண்: ஹா ஏன் இன்னும் பெரு மூச்சு
ஆண்: சொர்கத்தின் சாவி எங்கு கிடைக்கும்
பெண்: உன் கையின் எந்த விரலும் திறக்கும்
ஆண்: ஓகே

பெண்: ஹலோ செல்லையா உன் லவ்வர் நான் ஐயா சந்திச்சு நேரமாச்சு மெல்ல செல்லையா
குழு: ...........
ஆண்: பல லட்சம் டெலிபோன் இல் உன் நம்பர் எதுவென்று சொல்லாமல் போனதென்ன தோழி
பெண்: சுட்டால் தான் தங்கம் வரும் பட்டால் தான் காதல் வரும் இப்போது நீ அறிவாய் தோழா
ஆண்: டெலிபோன் இல் கூவும் குயில் நீயே
பெண்: ஆனாலும் அறிந்தாயே

ஆண்: முத்தங்கள் தின்போமா
பெண்: மோட்சங்கள் போவோமா
ஆண்: டெலிபோன் இல் முத்தம் இட்டு வாழ்த்து சொல்லமா
குழு: { டெலிபோன் அடிக்குது டெலிபோன் அடிக்குது டெலிபோன் அடிக்குது ட்ரிங் ட்ரிங் ட்ரிங் } (2)

Chorus: Telephone adikkuthu Telephone adikkuthu Telephone adikkuthu Tring tring tring
Male: Paithiyam pudikkudhu Paithiyam pudikkudhu Paithiyam pudikkudhu Tring tring tring
Chorus: Telephone adikkuthu Telephone adikkuthu Telephone adikkuthu Tring tring tring
Chorus: Telephone adikkuthu Telephone adikkuthu
Male: Heloo chellamaa Un lover naan amma Oru latcham number suththi Kandu konden maa
Female: Heloo chellaiyaa Un aalu veraiyaa Wrong number poda poda Billu yerum yaa
Male: Un aalu naan thandi
Female: Ennada perandi
Male: Kiliyathaan thedi paarthen
Kilaviya kanden di
Male: Heloo chellamaa Un lover naan amma Oru latcham number suththi Kandu konden maa
Female: Heloo chellaiyaa Un aalu veraiyaa Wrong number poda poda Billu yerum yaa
Whistling: .........
Male: En kannai varudiyadhum En jeevan parugiyadhum Idhayaththai thirudiyadhum neeyaa
Female: Tholai pesi pettiyilae Thulai pottu pesiyadhum Valai pottu thediyadhum neeyaa
Male: Un pechil uyir undachu
Female: Haa yen innum peru moochu
Male: Sorgathin saavi engu kidaikkum
Female: Un kaiyin endha viralum thirakkum
Male: Ok
Male: Heloo chellamaa Un lover naan amma Oru latcham number suththi Kandu konden maa
Female: Heloo chellaiyaa Un lover naanaiyaa Sandhichu neramachu Mela sellaiyaa
Chorus: ............
Male: Pala latcham telephone-il Un number ethuvendru Sollaamal ponathenna thozhi
Female: Suttaal thaan thangam varum Pattaal thaan kaadhal varum Ippothu nee arivaai thozha
Male: Telephone-il kooum kuyil neeyae
Female: Aanalum arindhaayae
Male: Sorgathin saavi engu kidaikkum
Female: Un kaiyin endha viralum thirakkum
Male: Ok
Male: Heloo chellamaa Un lover naan amma Oru latcham number suththi Kandu konden maa
Female: Heloo chellaiyaa Un lover naanaiyaa Sandhichu neramachu Mela sellaiyaa
Male: Muthangal thinboma
Female: Motchangal povoma
Male: Telephoen-il mutham ittu
Vazhthu sollamaa
Chorus: {Telephone adikkuthu Telephone adikkuthu Telephone adikkuthu Tring tring tring} (2)
kanakadhara stotram tamil lyrics in english
90s tamil songs lyrics
sarpatta movie song lyrics in tamil
sai baba malai aarti lyrics in tamil pdf
new tamil karaoke songs with lyrics
ovvoru pookalume song lyrics in tamil karaoke
asuran song lyrics in tamil download mp3
bhagyada lakshmi baramma tamil
chill bro lyrics tamil
naan nanagavay vandiroukirain lyrics
tamil karaoke songs with lyrics for male singers
jayam movie songs lyrics in tamil
tamil poem lyrics
love songs lyrics in tamil 90s
tamil song search by lyrics
naan unarvodu
oru naalaikkul song lyrics
kichili samba song lyrics
tamil christian karaoke songs with lyrics free download
abdul kalam song in tamil lyrics