Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: வித்யாசாகர்
ஆண்: கண்ணிலே கண்ணிலே சன் டிவி கன்னியின் பார்வையோ ஸ்டார் டிவி
பெண்: காதலில் ஏங்குது என் ஆவி கட்டிலில் நீ ஒரு அப்பாவி
ஆண்: மெய்யனைக்கவா வந்து மேலிழுக்கவா உந்தன் கையில் வைக்கவா காதல் ஹல்வா
பெண்: முத்தாட வேண்டும் ஒத்துழைக்கவா முந்தானை கொண்டு மந்திரிக்க வா முத்தாட வேண்டும் ஒத்துழைக்கவா முந்தானை கொண்டு மந்திரிக்க வா

குழு: ஹோய் ஹோய் ஹோய் ஹோய்ஹோய்ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய்ஹோய்ஹோய்
ஆண்: நீரில்லாத ஆறில் நீந்தி பார்க்க வேண்டாம்
குழு: ஓஹோ
ஆண்: பெண்ணில்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்
குழு: ஓஹோ
பெண்: மண்ணை சென்று வேர்கள் சேர்ந்தால் தப்பில்லை பெண்ணை விட்டால் வாழ்வில் உப்புச்சப்பிள்ளை
ஆண்: நேற்று தான் மீளுமா வாலிபம் நீளுமா வாழ்ந்து பார் பாவமில்லயே

குழு: ஹே ஹே ஹே ஹே
ஆண்: கண் இருக்கும்போதே கண் அடிக்க வேண்டும்
குழு: ஓஹோ
ஆண்: காசிருக்கும் போதே கட்டில் வாங்க வேண்டும்
குழு: ஓஹோ
பெண்: மைலாப்பூரில் கூட அசைவம் உண்டையா மைனர் வயசில் கூட ஆசை உண்டையா
ஆண்: ஹே பல்லவி நீயடி பாடகன் நானடி மெத்தை மேல் பாடுவேன் வா
ஆண்: முத்தாட வேண்டும் ஒத்துழைக்கவா முந்தானை கொண்டு மந்திரிக்க வா முத்தாட வேண்டும் ஒத்துழைக்கவா முந்தானை கொண்டு மந்திரிக்க வா

Male: Kannilae kannilae sun tv
Kanniyin paarvaiyo star tv
Female: Kaadhalil yengudhu enn aavi
Kattilil nee oru appavi
Male: Meiyanaikavaa vandhu melizhukava Undhan kaiyil vaikava Kaadhal halwa
Female: Muthadavendum othuzhaikava Mundhanai kondu mandhirikka vaa Muthadavendum othuzhaikava Mundhanai kondu mandhirikka vaa
Male: Kannilae kannilae sun tv
Kanniyin paarvaiyo star tv
Female: Kaadhalil yengudhu enn aavi
Kattilil nee oru appavi
Chorus: Hoi hoi hoi .hoihoihoi Hoi hoi hoi .hoihoihoi
Male: Neerilladha aaril
Neendhi paarka vendam
Chorus: Ohoo.
Male: Penniladha ooril
Kudiyirukka vendaam
Chorus: Ohooo..
Female: Mannaichendru vergal Serndhaal thapillai Pennai vittal vaazhvil uppuchapillai
Male: Nettru than meeluma Vaalibam neeluma Vaazndhu paar paavamillayae
Female: Muthadavendum othuzhaikava Mundhanai kondu mandhirikka vaa Muthadavendum othuzhaikava Mundhanai kondu mandhirikka vaa
Male: Kannilae kannilae sun tv
Kanniyin paarvaiyo star tv
Female: Kaadhalil yengudhu enn aavi
Kattilil nee oru appavi
Chorus: Hey hey hey hey
Male: Kann irukumbodhae
Kann adika vendum
Chorus: Ohooo.
Male: Kaasirukumbodhae
Kattil vaanga vendum
Chorus: Ohhoo
Female: Mylapuril kooda Asaivam unndaiyaa Minor vayasil kooda aasai undaiyaa
Male: Heyy pallavi neeyadi Paadagan naanadi Methai mel paaduven vaa
Male: Muthadavendum othuzhaikava Mundhanai kondu mandhirikka vaa Muthadavendum othuzhaikava Mundhanai kondu mandhirikka vaa
Male: Kannilae kannilae sun tv
Kanniyin paarvaiyo star tv
Female: Kaadhalil yengudhu enn aavi
Kattilil nee oru appavi
Male: Meiyanaikavaa vandhu melizhukava Undhan kaiyil vaikava Kaadhal halwa
Male: Muthadavendum othuzhaikava Mundhanai kondu mandhirikka vaa Muthadavendum othuzhaikava Mundhanai kondu mandhirikka vaa
lyrics whatsapp status tamil
tamil karaoke songs with lyrics
paatu paadava
tamil christian songs lyrics with chords free download
thalapathy song lyrics in tamil
ilaya nila karaoke download
chammak challo meaning in tamil
alli pookalaye song download
kannathil muthamittal song lyrics free download
alagiya sirukki full movie
youtube tamil karaoke songs with lyrics
venmathi venmathiye nillu lyrics
master vijay ringtone lyrics
yaar azhaippadhu song download masstamilan
nila athu vanathu mela karaoke with lyrics
oru manam song karaoke
whatsapp status lyrics tamil
asuran song lyrics
unna nenachu nenachu karaoke mp3 download
master vaathi coming lyrics