Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: வித்யாசாகர்
ஆண்: ஏய் ஷப்பா ஏய் ஷப்பா நினைச்ச கனவு பலிக்காதா ஏய் ஷப்பா ஏய் ஷப்பா அடைச்ச கதவு திறக்காதா
ஆண்: எண்ணி வந்த
பெண்: வேலை
ஆண்: வெற்றியாகும்
பெண்: வேலை
ஆண்: காமன் செஞ்சான்
பெண்: லீலை
ஆண்: நடப்பது நடக்கட்டுமே

ஆண்: ஏ ஹு ஏ
பெண்: விதை ஏதும் இல்லாத மாதுளை மாதுளை இல்லை
குழு: ஹோ ஹோ ஷப்பா ஹோ ஹோ ஹோ ஷப்பா ஹோ
ஆண்: விளையாட்டு இல்லாத வாலிபம் வாலிபம் இல்லை
குழு: ஹோ ஹோ ஷப்பா ஹோ ஹோ ஹோ ஷப்பா ஹோ
பெண்: நீ பகைவனை எதிர்த்து ஒரு படை கொண்டு நடத்து நீ பகைவனை எதிர்த்து ஒரு படை கொண்டு நடத்து
ஆண்: வெற்றி உனதாக விரல்கள் உளியாக படிக்கல் செதுக்கி விடு தடைக்கல்லை உடைத்து
குழு: ஏ ஏ ஏ ஏ ஏ

ஆண்: ஏ ஹு ஏ யார் என்ன சொன்னாலும் விடிந்திடும் விடிந்திடும் கிழக்கு
குழு: ஹோ ஹோ ஷப்பா ஹோ ஹோ ஹோ ஷப்பா ஹோ
பெண்: நீ என்ன செய்தாலும் முடிந்திடும் முடிந்திடும் வழக்கு
குழு: ஹோ ஹோ ஷப்பா ஹோ ஹோ ஹோ ஷப்பா ஹோ
ஆண்: நான் ஜகத்தினை ஜெயிக்க என் ஜாதகம் இருக்கு நான் ஜகத்தினை ஜெயிக்க என் ஜாதகம் இருக்கு
ஆண்: யானை பலம் நல்ல புலியின் திறம் இந்த இரண்டும் சேர்ந்ததிந்த இளைஞனின் சரக்கு

ஆண்: ஏ ஷப்பா

Male: Yei shabba yei shabba Ninachcha kanavu palikkaadha Yei shabba yei shabba Adachcha kadhavu thirakkaadha
Male: Enni vandha
Female: Velai
Male: Vettriyaagum
Female: Velai
Male: Kaaman senjan
Female: Leelai
Male: Nadappadhu nadakkattumae.

Male: Yeh hue ehhh..
Female: Vidhaiyedhum illaadha
Maadhulai maadhulai illai
Chorus: Ho ho shabba hoh.
Ho ho shabba hoh.
Male: Vilaiyaattu illaadha
Vaalibam vaalibam illai
Chorus: Ho ho shabba hoh.
Ho ho shabba hoh.
Female: Nee pagaivanai edhirththu Oru padai kondu nadaththu.uu.. Nee pagaivanai edhirththu Oru padai kondu nadaththu
Male: Vettri unadhaaga Viralgal uliyaaga Padikkal sedhukkividu Thadaikkallai udaiththu
Chorus: Yeh yeh yeh yeh yeh.
Male: Yei shabba yei shabba Ninachcha kanavu palikkaadha Yei shabba yei shabba Adachcha kadhavu thirakkaadha
Male: Yeh hue yeah.
Yaar enna sonnaalum
Vidindhidum vidindhidum kizhakku
Chorus: Ho ho shabba hoh.
Ho ho shabba hoh.
Female: Nee enna seidhaalum
Mudindhidum mudindhidum vazhakku
Chorus: Ho ho shabba hoh.
Ho ho shabba hoh.
Male: Naan jegaththinai jeyikka En jaadhagam irukku Naan jegaththinai jeyikka En jaadhagam irukku
Male: Yaanai balam nalla Puliyin thiram indha Irandum serndhadhindha Ilaingjanin sarakku
Chorus: Yeh yeh yeh yeh yeh.
Male: Yei shabba yei shabba Ninachcha kanavu palikkaadha Yei shabba yei shabba Adachcha kadhavu thirakkaadha
Male: Enni vandha
Female: Velai
Male: Vettriyaagum
Female: Velai
Male: Kaaman senjan
Female: Leelai
Male: Nadappadhu nadakkattumae.
Male: Yeh shabba...
yaar azhaippadhu song download
marudhani lyrics
tamil karaoke male songs with lyrics
tamil song lyrics in english
tamilpaa gana song
tamil song lyrics download
soorarai pottru song tamil lyrics
mainave mainave song lyrics
master movie lyrics in tamil
tamil karaoke mp3 songs with lyrics free download
thaabangale karaoke
vaathi coming song lyrics
one side love song lyrics in tamil
aigiri nandini lyrics in tamil
thoda thoda malarndhadhenna lyrics
bujji song tamil
devane naan umathandaiyil lyrics
marudhani song lyrics
thamirabarani song lyrics
tamil songs to english translation