Added Date: Feb 11, 2022
ஆண்: எங்க ஊரு லைலா லைலா அட இங்கே வாடி ஸ்டைலா ஸ்டைலா எங்க ஊரு லைலா லைலா அட இங்கே வாடி ஸ்டைலா ஸ்டைலா
பெண்: மஞ்சத் தண்ணி தெளிச்சா தெளிச்சா மல்லியப் பூ குடுத்தா குடுத்தா இப்ப குடுத்ததெல்லாம் எடுத்த பின்னும் துடி துடிக்கணுமா மனம் வெடி வெடிக்கணுமா
ஆண்: எங்க ஊரு லைலா லைலா அட இங்கே வாடி ஸ்டைலா ஸ்டைலா
பெண்: தத்தா தரத்தா

ஆண்: தந்தனத் தனதா தந்தத் தந்தனத் தனதா தந்தத்தா தெம்மாங்குப் பாட்டில் தென்னாடு அறியும் என்னான்னு எம் மனசு தெரியாதா மானே
குழு: சிஞ்சினக்கடி சிஞ்சினக்கடி சா
பெண்: உன்னோட பாட்டு நீ போகும் ரூட்டு முன்னால நீ போற பின்னால் வருவேனே
குழு: சிஞ்சினக்கடி சிஞ்சினக்கடி சா
ஆண்: செவ்வாழத் தாரும் தேர் ஓடும் ஊரும் கம்பீரம் ஒய்யாரம் வேறெங்கே கூறு வேறெங்கே கூறு
பெண்: ஆ வெல்லத் தமிழனுக்கு சொல்லத் தெரிஞ்சிருக்கு இரும்பாக இருந்தாலும் அரும்பாதா காதல் சுகம்

பெண்: ஹா..ஆ.ஆ..ஆ.ஆஅ..ஆஅ..ஆ. ஹா..ஆ.ஆ..ஆ.ஆஅ..ஆஅ..ஆ.
பெண்: அம்புலிய அழைச்சு தண்ணி அதில் தெளிச்சு பம்பரம் விளையாட்டு விளையாடலாமா
குழு: சிஞ்சினக்கடி சிஞ்சினக்கடி சா
ஆண்: வயசுல கோலம் வரைஞ்சது யாரு வந்து என் உள் மனச நீ தெறந்து பாரு
குழு: சிஞ்சினக்கடி சிஞ்சினக்கடி சா
பெண்: வஞ்சி என்னை அணைத்து கொஞ்சும் முகம் சிவக்க கஸ்தூரிப் பொட்டோடு மணக்க மணக்க மணக்க மணக்க
ஆண்: தங்கக் கலசம் கொண்டா வைரம் பதிச்சிருவேன் ஒட்டாதோ முத்து முத்து கொண்டாடும் மாலை தந்து
பெண்: தந்தா னன்னே தானா னன்னா னன தந்தா னனா னான்னா னன்னா
ஆண்: யாய்யா யயாயா

Male: Enga ooru laila laila Ada ingae vaadi style ah style ah Enga ooru laila laila Ada ingae vaadi style ah style ah
Female: Manja thanni thelichaa thelichaa Malliya poo kuduthaa kuduthaa Ippa kuduthadhellaam edutha pinnum Thudi thudikkanumaa Manam vedi vaedikkanumaa
Male: Enga ooru laila laila
Ada ingae vaadi style ah style ah
Female: Thaththaa tharaththaa
Male: Enga ooru laila laila
Ada ingae vaadi style ah style ah
Female: Thaththaa tharaththaa
Male: Thandhana thanathaa Thandha thandhana Thanathaa thandhatthaa Themmaangu paattil Thennaadu ariyum Ennaannu em manasu Theriyaadhaa maanae
Chorus: Chinnchinakadi Chinnchinakadi chaa
Female: Unnoda paattu Nee pogum route Munnaala nee poga Pinnaal varuvenae
Chorus: Chinnchinakadi Chinnchinakadi chaa
Male: Sevvaazha thaarum Yer odum oorum Gambeeram oiyaaram Verengae kooru verengae kooru
Female: Aa vella thamizhanukku Sollat therinjirukku Irumbaaga irundhaalum Arumbaadhaa kaadhal sugam
Male: Enga ooru laila laila
Ada ingae vaadi style ah style ah
Female: Thaththaa tharaththaa
Male: Enga ooru laila laila
Ada ingae vaadi style ah style ah
Female: Thaththaa tharaththaa
Female: Haaa..aa.aa.aa..aa.aaa.aaa..aa. Haaa..aa.aa.aa..aa.aaa.aaa..aa.
Female: Ambuliya azhaichu Thanni adhil thelichu Bambaram vilaiyaattu Vilaiyaadalaamaa
Chorus: Chinnchinakadi Chinnchinakadi chaa
Male: Vayasula kolam Varanjadhu yaaru Vandhu yen ul manasa Nee therandhu paaru
Chorus: Chinnchinakadi Chinnchinakadi chaa
Female: Vanji ennai anaithu Konjum mugam sivakka Kasthoori pottodu manakka manakka Manakka manakka
Male: Thanga kalasam kondaa Vairam padhichiruven Ottaadho muthu muthu Kondaadum maalai thanthu
Female: Thandhaa nannae Thaanaa nannaa Nana thandhaa nanaa naannaa nannaa
Male: Yaaiyaa yayaayaa
Male: Enga ooru laila laila
Ada ingae vaadi style ah style ah
Female: Thaththaa tharaththaa
Female: Manja thanni thelichaa thelichaa Malliya poo kuduthaa kuduthaa Ippa kuduthadhellaam edutha pinnum Thudi thudikkanumaa Manam vedi vaedikkanumaa
Male: Enga ooru laila laila
Ada ingae vaadi style ah style ah
Female: Thaththaa tharaththaa
Male: Enga ooru laila laila
Ada ingae vaadi style ah style ah
Female: Thaththaa tharaththaa
geetha govindam tamil songs mp3 download lyrics
tamil thevaram songs lyrics
valayapatti song lyrics
tamil karaoke with lyrics
share chat lyrics video tamil
anirudh ravichander jai sulthan
kadhal valarthen karaoke
tamil karaoke songs with malayalam lyrics
thendral vanthu ennai thodum karaoke with lyrics
chinna chinna aasai karaoke download
ovvoru pookalume karaoke download
national anthem in tamil lyrics
aathangara orathil
karaoke with lyrics in tamil
tamil song lyrics 2020
karaoke with lyrics tamil
tamil christmas songs lyrics
tamil songs without lyrics
ennathuyire ennathuyire song lyrics
yaar azhaippadhu song download masstamilan