Added Date: Feb 11, 2022
பெண்: இந்த மான் உந்தன் சொந்த மான் பக்கம் வந்து தான் சிந்து பாடும்
பெண்: இந்த மான் உந்தன் சொந்த மான் பக்கம் வந்து தான் சிந்து பாடும்
ஆண்: சிந்தைக்குள் ஆடும் ஜீவனே கண்மணியே. சந்திக்க வேண்டும் தேவியே என்னுயிரே.
பெண்: இந்த மான் உந்தன் சொந்த மான் பக்கம் வந்த தான்
ஆண்: வேல் விழி போடும் தூண்டிலே நான் விழலானேன் தோளிலே
பெண்: நூலிடை தேயும் நோயிலே நான் வரம் கேட்கும் கோயிலே
ஆண்: அன்னமே.ஆ.ஆ.ஆ.ஆ.ஆ. அன்னமே எந்தன் சொர்ணமே உந்தன் எண்ணமே வானவில் வண்ணமே கன்னமே மது கிண்ணமே அதில் பொன்மணி வைரங்கள் மின்னுமே
பெண்: எண்ணமே தொல்லை பண்ணுமே பெண் என்னும் கங்கைக்குள் பேரின்பமே
பெண்: இந்த மான் உந்தன் சொந்த மான்
ஆண்: பக்கம் வந்து தான் சிந்து பாடும்
பெண்: சிந்தைக்குள் ஆடும் ஜீவனே
ஆண்: கண்மணியே.
பெண்: சந்திக்க வேண்டும் தேவனே
ஆண்: என்னுயிரே.
பெண்: பொன்மணி மேகலை ஆடுதே உன் விழிதான் இடம் தேடுதே
ஆண்: பெண் உடல் பார்த்ததும் நாணுதே இன்பத்தில் வேதனை ஆனதே
பெண்: என்னத்தான்.ஆ.ஆ.ஆ.ஆ.ஆ. என்னத்தான் உன்னை எண்ணிதான் உடல் மின்னத்தான் வேதனை பின்னத்தான் சொல்லித்தான் நெஞ்சை கிள்ளித்தான் என்னை சொர்கத்தில் தேவனும் சோதித்தான்
ஆண்: மோகம் தான் சிந்தும் தேகம் தான் தாகத்தில் நான் நிற்க ஆனந்தம்தான்
ஆண்: இந்த மான்
பெண்: உந்தன் சொந்த மான்
ஆண்: பக்கம் வந்து தான்
பெண்: சிந்து பாடும்
பெண்: இந்த மான்
ஆண்: எந்தன் சொந்த மான்
பெண்: பக்கம் வந்து தான்
ஆண்: சிந்து பாடும்
பெண்: சிந்தைக்குள் ஆடும் ஜீவனே
ஆண்: கண்மணியே. சந்திக்க வேண்டும் தேவியே
பெண்: என்னவனே.

Female: Indha maan Undhan sondha maan Pakkam vandhu thaan Sindhu paadum
Female: Indha maan Undhan sondha maan Pakkam vandhu thaan Sindhu paadum
Male: Sindhaikul aadum jeevanae Kanmaniyae Sandhika venum dheviyae En uyirae
Female: Indha maan Undhan sondha maan Pakkam vandhu thaan
Male: Vel vizhi podum thondilae
Naan vizhalaanen tholilae
Female: Nool idai theyum noyilae
Naan varam ketkum koyilae
Male: Annamae ahh.aahaa..aaa.aa.aa. Annamae endhan swarnamae Undhan ennamae vaanavil vannamae Kannamae madhu kinnamae Athil pon mani vairangal minnumae
Female: Ennamae thollai pannumae Penn ennum gangaikkul per inbamae
Female: Indha maan
Undhan sondha maan
Male: Pakkam vandhu thaan
Sindhu paadum
Female: Sindhaikul aadum jeevanae
Male: Kanmaniyae
Female: Sandhika venum dhevanae
Male: En uyirae
Female: Pon mani megalai aaduthae
Un vizhi thaan idam theduthae
Male: Penn udal paarthathum naanuthae
Inbathil vedhanai aanathae
Female: Yennathaan aaa..ah..aaa..aa..aa. Yennathaan unnai yennithaan Udal minnathaan vedhanai pinnathaan Sollithaan nenjai killithaan Ennai swargathil devanum sodhithaan
Male: Moham thaan Sinthum vegam thaan Dhagathil naan nirkka Anandham thaan
Male: Indha maan
Female: Undhan sondha maan
Male: Pakkam vandhu thaan
Female: Sindhu paadum
Female: Indha maan
Male: Undhan sondha maan
Female: Pakkam vandhu thaan
Male: Sindhu paadum
Female: Sindhaikul aadum jeevanae
Male: Kanmaniyae
Sandhika venum dheviyae
Female: En navanae
gaana songs tamil lyrics
tholgal
bhagyada lakshmi baramma tamil
romantic love song lyrics in tamil
sarpatta parambarai neeye oli lyrics
teddy marandhaye
munbe vaa song lyrics in tamil
sarpatta parambarai dialogue lyrics
enna maranthen
friendship songs in tamil lyrics audio download
venmegam pennaga karaoke with lyrics
tamil christian songs lyrics in english pdf
old tamil songs lyrics
thaabangale karaoke
kaatrin mozhi song lyrics
vaseegara song lyrics
tamil tamil song lyrics
amman kavasam lyrics in tamil pdf
ennathuyire ennathuyire song lyrics
anbe anbe song lyrics