Added Date: Feb 11, 2022
ஆண்: எழுந்தால் மலை போல நடந்தால் நதி போல எழுந்தால் மலை போல நடந்தால் நதி போல அந்த ஆகாயம் போல எண்ணாம கொடுக்கும் பொன்னான மனசிருக்கும் என்றும் மூடாத கோயில் உன் வாசல் கதவு எப்போதும் திறந்து இருக்கும்
ஆண்: அந்த வெட்டருவா மீசைக்குத்தான் எட்டூரும் பணிஞ்சிருக்கும் அவர் தொட்டு தந்த நெல்லுமணி முப்போகம் விளைஞ்சிருக்கும்..
குழு: எழுந்தால் மலை போல நடந்தால் நதி போல
ஆண்: வைகை ஆறும்தான் கடல பாக்கல வாசுதேவர் மனம் கடலாச்சி
குழு: எங்க வாசுதேவர் மனம் கடலாச்சி
ஆண்: வாழ்க்கை வெள்ளத்தில் நாங்க மூழ்கல வாசுதேவர் கை படகாச்சி
குழு: எங்க வாசுதேவர் கை படகாச்சி
ஆண்: கோவிலுக்குள்ள தெய்வம் இருக்கு தேடி வந்த தெய்வம் இங்க இருக்கு
குழு: நாங்க தேடி வந்த தெய்வம் இங்க இருக்கு
ஆண்: வீட்டுக்கு வீடு எரியுதுங்க வாசுதேவர் ஏத்திய ஒளி விளக்கு
குழு: எங்க வாசுதேவர் ஏத்திய ஒளி விளக்கு
குழு: எங்க உசுரெல்லாம் ஊடுருவும் உன்னோட புன்சிரிப்பு எங்க மனசாளும் மன்னனுக்கு மத்தாப்பு வரவேற்பு..
ஆண்: எழுந்தால் மலை போல நடந்தால் நதி போல
குழு: ............
ஆண்: வில்லு வண்டியில போகும் மிடுக்குல வீரம் வெளையுது கழனியிலே
குழு: அத கேட்டுப் பாருங்க வெடலைகள
ஆண்: பார்வை ஒண்ணுதான் வார்த்தை ஒண்ணுதான் பயிசல் செய்யுது வழக்குகள்
குழு: இங்கு கோர்ட்டு கேஸ்கன்னு கவலையில்ல
ஆண்: சுத்தி எரியும் எந்த நெருப்பும் தொட்டதுண்டு உன்னை சுட்டதில்லை
குழு: அத தொட்டதுண்டு உன்னை சுட்டதில்லை
ஆண்: சத்தியத்தையும் தர்மத்தையும் காத்திருக்கும் எங்க தர்மதுரை
குழு: உங்க கண்ணுக்குள்ளே இருக்கோம் கவலையில்லை
ஆண்: இங்க நடமாடும் சூரியனை கும்பிட்டு பொங்க வச்சோம் எங்க பசி தீர்த்த தர்மனுக்கு பல்லாக்கு தூக்கி நிற்போம்.
ஆண்: எழுந்தால் மலை போல நடந்தால் நதி போல
குழு: அந்த ஆகாயம் போல எண்ணாம கொடுக்கும் பொன்னான மனசிருக்கும் என்றும் மூடாத கோயில் உன் வாசல் கதவு எப்போதும் திறந்து இருக்கும்
ஆண்: அந்த வெட்டருவா மீசைக்குத்தான் எட்டூரும் பணிஞ்சிருக்கும் அவர் தொட்டு தந்த நெல்லுமணி முப்போகம் விளைஞ்சிருக்கும்..
ஆண்: எழுந்தால் மலை போல
குழு: எழுந்தால் மலை போல
ஆண்: நடந்தால் நதி போல
குழு: நடந்தால் நதி போல

Male: Ezhunthaal malai pola nadanthaal nadhi pola Ezhunthaal malai pola nadanthaal nadhi pola Antha aagaayam pola ennaama kodukkum Ponnaana manasirukkum Endrum moodaatha koyil Un vaasal kadhavu eppothum thiranthu irukkum
Male: Antha vettaruvaa meesaikkuththaan Ettoorum paninjirukkum Avar thottu thantha nellumani Muppogam vilainjirukkum
Chorus: Ezhunthaal malai pola nadanthaal nadhi pola
Male: Vaigai aarumthaan kadala paakkala
Vaasudevar manam kadalaachchi
Chorus: Enga vaasudevar manam kadalaachchi
Male: Vaazhkkai vellaththil naanga moozhgala
Vaasudevar kai padakaachchi
Chorus: Enga vaasudevar kai padakaachchi
Male: Kovilukulla dheivam irukku
Thedi vantha dheivam inga irukku
Chorus: Naanga thedi vantha dheivam inga irukku
Male: Veettukku veedu eriyuthunga
Vaasudevar yaththiya oli vilakku
Chorus: Enga vaasudevar yaththiya oli vilakku
Chorus: Enga usurellaam ooduruvum Unnoda punsirippu Enga manasaalum mannanukku Maththaappu varaverppu
Male: Ezhunthaal malai pola nadanthaal nadhi pola
Chorus: .......
Male: Villu vandiyila pogum midukkula
Veeram velaiyuthu kazhaniyilae
Chorus: Adha kettu paarunga vedalaigala
Male: Paarvai onnuthaan vaarththai onnuthaan
Baisal seiyyuthu vazhakkugal
Chorus: Ingu court-tu case-gannu kavalaiyilla
Male: Suththi eriyum entha neruppum
Thottathundu unnai suttathillai
Chorus: Adha thottathundu unnai suttathillai
Male: Saththiyaththaiyum dharmaththaiyum
Kaaththirukkum enga dharmathurai
Chorus: Unga kannukkullae irukkom kavalaiyillai
Male: Inga nadamaadum sooriyanai Kumbittu ponga vachchom Enga pasi theerththa dharmanukku Pallaakku thookki nirppom
Male: Ezhunthaal malai pola nadanthaal nadhi pola
Chorus: Antha aagaayam pola ennaama kokkum Ponnaana manasirukkum Endrum moodaatha koyil Un vaasal kadhavu eppothum thiranthu irukkum
Male: Antha vettaruvaa meesaikkuththaan Ettoorum paninjirukkum Avar thottu thantha nellumani Muppogam vilainjirukkum
Male: Ezhunthaal malai pola
Chorus: Ezhunthaal malai pola
Male: Nadanthaal nadhi pola
Chorus: Nadanthaal nadhi pola..
kuruthi aattam song lyrics
sai baba malai aarti lyrics in tamil pdf
amma song tamil lyrics
ithuvum kadanthu pogum song lyrics in tamil
best tamil song lyrics in tamil
tamil karaoke songs with malayalam lyrics
mappillai songs lyrics
enna maranthen
tamil paadal music
alli pookalaye song download
tamil hit songs lyrics
tamil movie karaoke songs with lyrics
malargale malargale song
tamil mp3 song with lyrics download
unna nenachu nenachu karaoke download
arariro song lyrics in tamil
nattupura padalgal lyrics in tamil
sarpatta movie song lyrics
maara theme lyrics in tamil
brother and sister songs in tamil lyrics