Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளா்: இளையராஜா
பெண்: ஒரு நாள் ஒரு கனவு அதை நான் மறக்கவும் முடியாது நிஜமாய் இனிக்கிறது இது போல் கனவொன்று கிடையாது
ஆண்: ஒரு நாள் ஒரு கனவு அதை நான் மறக்கவும் முடியாது
பெண்: நிஜமாய் இனிக்கிறது இது போல் கனவொன்று கிடையாது
ஆண்: வானவில்லில் நடந்து சென்று சிாித்திருக்கும் நட்சத்திர பூ பறித்தோம்
பெண்: வெள்ளி பிறை படகெடுத்து ஆகாய கங்கை அலைகளில் துள்ளி குதித்தோம் நீச்சலடித்திட
ஆண் &

பெண்: நதியோரம் நதியோரம் என்னை சுற்றி பறந்தது கிளி கூட்டம் .. ஹ்ம்ம் ம்ம்ம்
ஆண்: கிளிகூட்டம் கிளிகூட்டம் வந்ததெனில் நீயொரு பழத்தோட்டம் ஹ்ம்ம்
பெண்: பறக்கும் கிளிகளிலே ஒரு கிளி உன்னை போல் உருவெடுக்க
ஆண்: கிளியே உனக்காக நானும் கிளி போல் அவதாிக்க
பெண்: இறக்கைகள் கொண்டு வா விண்ணிலே பறப்போம் உள்ளங்கள் கலப்போம் வண்ணம் சூடும் வண்ணகிளி

ஆண்: எதனாலே வெண்ணிலவே அவள் போல் நீயும் இளைத்தாயோ ஹோ
பெண்: உன் மனதை உன்மனதை எனை போல் எவருக்கும் கொடுத்தாயோ ஹோ
ஆண்: ஒளி விடும் முகத்தினிலே கறை ஏன் முத்தாட யாளங்களோ
பெண்: இரவில் விழித்திருந்து நீ தான் கற்றதென்ன பாடங்களோ
ஆண்: மின்னிடும் கண்ணிலே என்னவோ உள்ளதே சொல்லம்மா சொல்லம்மா நெஞ்சில் ஆடும் மின்னல் கோடி
பெண்: ஒரு நாள் ஒரு கனவு அதை நான் மறக்கவும் முடியாது
ஆண்: நிஜமாய் இனிக்கிறது இது போல் கனவொன்று கிடையாது
பெண்: வானவில்லில் நடந்து சென்று சிாித்திருக்கும் நட்சத்திர பூ பறித்தோம்
ஆண்: வெள்ளி பிறை படகெடுத்து ஆகாய கங்கை அலைகளில் துள்ளி குதித்தோம் நீச்சலடித்திட

Female: Oru naal oru kanavu adhai naan marakavum mudiyadhu Nijamai inikiradhu idhupol kanavondru kidaiyadhu
Male: Oru naal oru kanavu adhai naan marakavum mudiyadhu
Female: Nijamai inikiradhu idhupol kanavondru kidaiyadhu
Male: Vaanavillil nadandhu sendru sirithirukum natchathira Pooparithom
Female: Vellipirai padakeduthu aakaaya gangai alaikalil Thulli kuthithom neechaladithida
Male &
Female: Oru naal oru kanavu adhai naan marakavum Mudiyadhu
Nijamai inikiradhu idhupol kanavondru kidaiyadhu
Female: Nathiyoram nathiyoram ennai sutri parandhadhu Kilikoottam .hmm mmm
Male: Kilikoottam kilikoottam vanthathenil neeyoru Pazhathottam .hmmm
Female: Parakum kilikalilae oru kili unaipol uruveduka
Male: Kiliyae unakaga nanum kilipol avadharika
Female: Irakaikal kondu vaa vinnilae parapom ullangal kalapom Vannam soodum vannakili
Female: Oru naal oru kanavu adhai naan marakavum mudiyadhu Nijamai inikiradhu idhupol kanavondru kidaiyaadhu
Male: Ethanaalae vennilavae aval pol neeyum ilaithaayo hoo
Female: Un manadhai un manadhai ennaipol yevarukum Koduthaayo hoo
Male: Olividum mukathinilae karaiyen muthaada-yaaalangalo
Female: Iravil vizhithirundhu needhan katrathenna paadangalo
Male: Minnidum kannilae ennavo ulladhae sollamma Sollamma nenjilaadum minnal kodi
Female: Oru naal oru kanavu adhai naan marakavum mudiyadhu
Male: Nijamai inikiradhu idhupol kanavondru kidaiyadhu
Female: Vaanavillil nadandhu sendru sirithirukum natchathira Pooparithom
Male: Vellipirai padakeduthu aakaaya gangai alaikalil thulli Kuthithom neechaladithida
Male &
Female: Oru naal oru kanavu adhai naan marakavum Mudiyadhu
Nijamai inikiradhu idhupol kanavondru kidaiyadhu
aasai nooru vagai karaoke with lyrics
rasathi unna song lyrics
tamil christian songs lyrics in english
theera nadhi maara lyrics
master vaathi coming lyrics
tamil female karaoke songs with lyrics
cuckoo cuckoo dhee lyrics
aalapol velapol karaoke
kalvare song lyrics in tamil
vaalibangal odum whatsapp status
pularaadha
tamilpaa gana song
anbe anbe song lyrics
enjoy enjami song lyrics
pagal iravai karaoke
soorarai pottru movie song lyrics
siragugal lyrics
cuckoo cuckoo song lyrics in tamil
neerparavai padal
uyire uyire song lyrics