Enthen Kuyil Enge Song Lyrics

Kannukkul Nilavu cover
Movie: Kannukkul Nilavu (2000)
Music: Ilayaraja
Lyricists: Pazhani Bharathi
Singers: Unni Krishnan and Anradha Sriraam

Added Date: Feb 11, 2022

ஆண்: எந்தன் குயிலெங்கே என்று பார்ப்பேன் என்று பார்ப்பேன் கொஞ்சும் குயிலோசை என்று கேட்பேன் என்று கேட்பேன்

ஆண்: கண்ணிலோர் ஓவியம் நெஞ்சிலோர் ஞாபகம் சொல்வது யாரிடம் புரிந்ததா என் மனம் எந்நிலையில் கொஞ்சம் நின்று சொல் சொல் சொல் கண்மணி

ஆண்: கவிதை ஒன்றை நான் கண்டெடுத்தேன் படித்திடுமுன் அது புயல் காற்றினில் பறந்ததடி
பெண்: ஓஹோ ஹோ..

ஆண்: கனவினிலும் என் நினைவினிலும் கவிதைக்குரல் தினம் எனை அடிக்கடி அழைக்குதடி
பெண்: ஓஹோ ஹோ..

பெண்: {அற்புதம் காணாமல் கற்பனை ஏன் கொண்டாய்} (2) வா எழுதலாம் எழுதலாம் புதிய கவிதைகளை

பெண்: எந்தன் குயிலெங்கே இன்று பார்த்தேன் இன்று பார்த்தேன் கொஞ்சும் குயிலோசை இன்று கேட்டேன் இன்று கேட்டேன்

பெண்: ஆஹாஹா அஹா ஆஹாஹா அஹா ஆஹாஹா அஹா அஹா அஹா அஹா அஹா

பெண்: மலர் மலரும் கொஞ்சம் இலை உதிரும் கவலை விடு இதோ புது வசந்தங்கள் வருகிறதே
ஆண்: ஓஹோ ஹோ..

பெண்: அழகழகாய் இனி பூ மலரும் ரசித்திருந்தால் அது புது வாழ்க்கையின் வாசம் தரும்
பெண்: ஓஹோ ஹோ..

ஆண்: {என் கதை நிலவறியும் ஓடிடும் முகிலறியும்} (2) என் வாசலின் தென்றலே மனதை வருடிவிடு

Male: Endhan kuyilengae Endru paarppen endru paarppen

Male: Endhan kuyilengae Endru paarppen endru paarppen Konjum kuyilosai Endru ketpen endru ketpen

Male: Kannilorr oviyam Nenjilorr nyaabagam Solvadhu yaaridam Purindhadhaa en manam Ennilaiyil konjam nindru Sol sol sol kanmani

Male: Kavidhai ondrai naan kandeduthen Padiththidumun adhu Puyal kaatrinil parandhadhadi.
Female: Oooo.hooo

Male: Kanavinilum en ninaivinilum Kavidhaikkural dhinam Enai adikkadi azhaikkudhadi.
Female: Oooo.hooo

Female: {Arpudham kaanaamal Karpanai yen kondaai }(2) Vaa ezhudhalaam ezhudhalaam Pudhiya kavidhaigalai

Female: Endhan kuyilengae Indru paarthen endru paarthen Konjum kuyilosai Indru ketten endru ketten

Male: Kannilorr oviyam Nenjilorr nyaabagam Solvadhu yaaridam Purindhadhaa en manam Ennilaiyil konjam nindru Sol sol sol kanmani

Male: Endhan kuyilengae Endru paarppen endru paarppen Konjum kuyilosai Endru ketpen endru ketpen

Female: Ahaaa.haaa.aaaa. Ahaaa.haaa.aaaa. Ahaaa.haaa.aaaa. Aaaa.aaa.aaa.aaa..aaa..aaa.

Female: Malar malarum konjam ilai udhirum Kavalai vidu idhoo Ppudhu vasandhangal varugiradhae.
Male: Oooo.hooo

Female: Azhagazhagaai ini poo malarum Rasiththirundhaal adhu Pudhu vaazhkkaiyin vaasam tharum.
Female: Oooo.hooo

Male: {En kadhai nilavariyum Odidum mugilariyum} (2) En vaasalin thendralae Manadhai varudividu

Female: Endhan kuyilengae Indru paarthen endru paarthen Konjum kuyilosai Indru ketten endru ketten

Male: Kannilorr oviyam Nenjilorr nyaabagam Solvadhu yaaridam Purindhadhaa en manam Ennilaiyil konjam nindru Sol sol sol kanmani

Male: Endhan kuyilengae Endru paarppen endru paarppen Konjum kuyilosai Endru ketpen endru ketpen

Similiar Songs

Most Searched Keywords
  • pagal iravai karaoke

  • tamil2lyrics

  • mainave mainave song lyrics

  • aalankuyil koovum lyrics

  • maara movie song lyrics

  • lyrics video tamil

  • namashivaya vazhga lyrics

  • varalakshmi songs lyrics in tamil

  • tamil christmas songs lyrics

  • munbe vaa karaoke for female singers

  • dosai amma dosai lyrics

  • best lyrics in tamil

  • master lyrics in tamil

  • meherezyla meaning

  • tamil hymns lyrics

  • soorarai pottru song lyrics

  • lyrics of google google song from thuppakki

  • arariro song lyrics in tamil

  • usure soorarai pottru

  • 90s tamil songs lyrics