Pathinaru Pathinezhu Song Lyrics

Kannukkoru Vannakili cover
Movie: Kannukkoru Vannakili (1991)
Music: Ilayaraja
Lyricists: Pulamaipithan
Singers: Mano

Added Date: Feb 11, 2022

ஆண்: ..........

ஆண்: பதினாறு பதினேழு வயதோடு வாழும் பூவிதோ ஒரு நூறு இரு நூறு பல்லாண்டு பாடும் நாளிதோ

ஆண்: வளரும் பிறை தினம் மலரும் கலை வளரும் பிறை தினம் மலரும் கலை உனை நிலவென்பதா மலரென்பதா கூறாயோ

ஆண்: பதினாறு பதினேழு வயதோடு வாழும் பூவிதோ லல லாலா லல லாலா லா லா

ஆண்: எவன் காதலித்தானோ அவன் பைத்தியம்தான் ஒரு பைத்தியம் என்றால் அவன் காதலன்தான்

ஆண்: காதல் செய்யும் வேலை யாரும் செய்வதில்லை ஹா காதல் பாட்டு பாட ஹோ கால நேரம் இல்லை

ஆண்: எனக்கும் சரி உனக்கும் சரி இருக்கும் வரை இனிக்கும் கலை இதோ சுகம் இதோ இதோ

ஆண்: வளரும் பிறை தினம் மலரும் கலை ஹ ஹா வளரும் பிறை தினம் மலரும் கலை உனை நிலவென்பதா மலரென்பதா கூறாயோ

ஆண்: மண மாலை இட்டானாம் அவள் காதலன்தான் அதில் மாட்டிக் கொண்டாளாம் இளம் கன்னியும்தான்

ஆண்: இல்லை என்ற சொல்லே இல்லை என்று சொன்னாள் ஹா வள்ளலாகி நின்றாள் வாரி வாரி தந்தாள்

ஆண்: இதுவும் நயம் அதுவும் நயம் இரவும் சுகம் பகலும் சுகம் இதோ சுகம் இதோ இதோ

ஆண்: வளரும் பிறை தினம் மலரும் கலை ஹ ஹா வளரும் பிறை தினம் மலரும் கலை ஹோ ஹோ உனை நிலவென்பதா மலரென்பதா கூறாயோ

Chorus: ............

Male: Pathinaaru pathinaezhu Vayadhodu vaazhum poovidho Oru nooru iru nooru Pallaandu paadum naalidho Valarum pirai dhinam malarum kalai Valarum pirai dhinam malarum kalai Unai nilavenbadhaa Malarenbadhaa kooraaiyo

Male: Pathinaaru pathinaezhu Vayadhodu vaazhum poovidho Lala laalaa lala laalaa lala laalaa

Male: Yevan kaadhalithaano Avan paithiyam thaan Oru paithiyam endraal Avan kaadhalan thaan

Male: Kaadhal seiyum velai Yaarum seivadhillai haa Kaadhal paattu paada Ho kaala neram illai Enakkum sari unakkum sari Irukkum varai inikkum kalai Idho sugam idho. idho

Male: Pathinaaru pathinaezhu Vayadhodu vaazhum poovidho Oru nooru iru nooru Pallaandu paadum naalidho Valarum pirai dhinam malarum kalai ha ha Valarum pirai dhinam malarum kalai Unai nilavenbadhaa Malarenbadhaa kooraaiyo

Male: Pathinaaru pathinaezhu Vayadhodu vaazhum poovidho Lala laalaa lala laalaa lala laalaa

Male: Mana maalai itaanaam Aval kaadhalan thaan Adhil maatti kondaalaam Ilam kanniyum thaan

Male: Illai endra sollae Illai endru sonnaal aah Vallalaagi nindraal Vaari vaari thandhaal Idhuvum nayam adhuvum nayam Iravum sugam pagalum sugam Idho sugam idho. idho

Male: Pathinaaru pathinaezhu Vayadhodu vaazhum poovidho Oru nooru iru nooru Pallaandu paadum naalidho Valarum pirai ha ha Dhinam malarum kalai ho ho Valarum pirai ha ha Dhinam malarum kalai Unai nilavenbadhaa Malarenbadhaa kooraaiyo

Male: Pathinaaru pathinaezhu Vayadhodu vaazhum poovidho Lala laalaa lala laalaa lala laalaa

Similiar Songs

Most Searched Keywords
  • marudhani song lyrics

  • vinayagar songs tamil lyrics

  • varalakshmi songs lyrics in tamil

  • maruvarthai song lyrics

  • amman songs lyrics in tamil

  • kulfi kuchi lyrics putham pudhu kaalai

  • teddy en iniya thanimaye

  • tamil poem lyrics

  • cuckoo padal

  • kanave kanave lyrics

  • nee kidaithai lyrics

  • tamil christian christmas songs lyrics

  • usure soorarai pottru lyrics

  • nagoor hanifa songs lyrics free download

  • google google vijay song lyrics

  • tamil whatsapp status lyrics download

  • chill bro lyrics tamil

  • tamil tamil song lyrics

  • naan movie songs lyrics in tamil

  • enjoy enjoy song lyrics in tamil