Added Date: Feb 11, 2022
ஆண்: லாலா. லலாலாலா லாலாலா லாலா லாலா ஹலோ.. ஹலோ.. ஹலோ..
ஆண்: கானம் தென் காற்றோடு போய்ச் சொல்லும் தூது நானும் உன் கை சேரும் நாளும் எப்போது
ஆண்: நினைவில் மது என் கனவில் மது உணர்வில் மது என் உயிரில் மது ஹலோ ஹலோ ஹலோ மது

ஆண்: எண்ணங்கள் எங்கெங்கும் ஏதேதோ ஏகாந்தம் வந்ததே கன்னங்கள் பூ வண்ணம் பூசுதே பேசுதே

ஆண்: மூடும் கண் என்ற பொன் வாசலில் மோகம் என்கின்ற உன் பாஷையில்
ஆண்: மூடும் கண் என்ற பொன் வாசலில் மோகம் என்கின்ற உன் பாஷையில் மது மது ஹலோ மது

ஆண்: சில்லென்னும் பூந்தென்றல் சேராமல் கூடாமல் போகுதே நில்லென்றும் நில்லாமல் என் மனம் போகுதே

ஆண்: ஜீவன் ரெண்டல்ல ஒன்றானதே தேகம் எப்போது ஒன்றாகுமோ
ஆண்: ஜீவன் ரெண்டல்ல ஒன்றானதே தேகம் எப்போது ஒன்றாகுமோ மது மது ஹலோ மது

ஆண்: லாலா. லலாலாலா லாலாலா லாலா லாலா. லலாலாலா லாலாலா லாலா

Male: Laalaa. lalaalaalaa laalaalaa laalaa laalaa Hello. hello. hello.
Male: Gaanam then kaatrodu Poi chollum thoodhu Naanum un kai serum naalum eppodhu Ninaivil madhu en kanavil madhu Unarvil madhu en uyiril madhu Hello hello hello madhu
Male: Gaanam then kaatrodu Poi chollum thoodhu Naanum un kai serum naalum eppodhu
Male: Ennangal engengum Yedhaedho yegaantham vandhadhae Kannangal poo vannam Poosudhae pesudhae

Male: Moodum kan endra pon vaasalil Mogam engindra un baashaiyil Moodum kan endra pon vaasalil Mogam engindra un baashaiyil Madhu madhu hello madhu
Male: Gaanam then kaatrodu Poi chollum thoodhu Naanum un kai serum naalum eppodhu
Male: Sillennum poonthendral Seraamal koodaamal pogudhae Nillendrum nillaamal En manam pogudhae

Male: Jeevan rendalla ondraanadhae Dhegam eppodhu ondraagumo Jeevan rendalla ondraanadhae Dhegam eppodhu ondraagumo Madhu madhu hello madhu
Male: Gaanam then kaatrodu Poi chollum thoodhu Naanum un kai serum naalum eppodhu Ninaivil madhu en kanavil madhu Unarvil madhu en uyiril madhu Hello hello hello madhu Laalaa. lalaalaalaa laalaalaa laalaa Laalaa. lalaalaalaa laalaalaa laalaa
dhee cuckoo
sister brother song lyrics in tamil
chinna sirusunga manasukkul song lyrics
famous carnatic songs in tamil lyrics
tamil song lyrics 2020
velayudham song lyrics in tamil
soorarai pottru song lyrics
cuckoo lyrics dhee
happy birthday tamil song lyrics in english
sarpatta parambarai dialogue lyrics
lyrics of soorarai pottru
nanbiye song lyrics
unnodu valum nodiyil ringtone download
old tamil songs lyrics in tamil font
tamil2lyrics
tamil bhajans lyrics
ilayaraja song lyrics
tamil gana lyrics
yaar alaipathu lyrics
aagasam song lyrics