Added Date: Feb 11, 2022
பெண்: வானின் மதி போல் மேவும் வாழ்வே நிகரே இல்லாததே மெய் எந்நாளும் மகிழ்வே தருமே

பெண்: பாரில்..நீ...காண்.. வானின் மதி போல் மேவும் வாழ்வே நிகரே இல்லாததே மெய் எந்நாளும் மகிழ்வே தருமே
பெண்: கார்முகில் போலே அலையும் வாழ்வே நில்லாது நிலையே வீணே சோர்வு மிகுமே மானே

பெண்: பாரில்..நீ...காண்... வானின் மதி போல் மேவும் வாழ்வே நிகரே இல்லாததே மெய் எந்நாளும் மகிழ்வே தருமே
பெண்: சாகசமே தகுமோ புவி மேல் நேர் வழியே உயர்வாம் நிதமே... வேதனை மிகுமே சுவை கெடுமே பொய் வாழ்வால் மனம் புண்படுமே
பெண்: பாரில்...நீ..காண்.. வானின் மதி போல் மேவும் வாழ்வே நிகரே இல்லாததே மெய் எந்நாளும் மகிழ்வே தருமே
பெண்: தூதே இல்லாத தினமே வாரா ஆனந்தம் நீ பெறுவாயே காவி உலாவிடும் ஆணினம் போலே உல்லாசமாகவே வாழ்வாய்

Female: Vaanin mathi pol maevum vaazhvae Nigarae illaathathae Mei ennaalum maghizhvey tharum

Female: Paaril...nee..kaan. Vaanin mathi pol maevum vaazhvae Nigarae illaathathae Mei ennaalum maghizhvey tharum
Female: Kaarmugil polae alaiyum vaazhvae Nillaathu nilaiyae veenae Sorvu migumae maana

Female: Saagasamae thagumo puvi mael Naer vazhiyae uyarvaam nidhame Vaedhanai migumae suvai kedumae Poi vaazhvaal manam punpadumae
Female: Paaril...nee..kaan. Vaanin mathi pol maevum vaazhvae Nigarae illaathathae Mei ennaalum maghizhvey tharum
Female: Thoodhae illatha dhinamae vaaraa Aanatham ne peruvaayae Kaavi ulaavidum aaninam polae Ullaasamaagavae vaazhvaai
Female: Paaril...nee..kaan. Vaanin mathi pol maevum vaazhvae Nigarae illaathathae Mei ennaalum maghizhvey tharum
tamil christian songs lyrics in english
kanne kalaimane song karaoke with lyrics
pularaadha
tamil duet karaoke songs with lyrics
aagasatha
christian padal padal
ondra renda aasaigal karaoke lyrics in tamil
best tamil song lyrics in tamil
master lyrics in tamil
google google panni parthen song lyrics
tamil love feeling songs lyrics in tamil
i songs lyrics in tamil
sister brother song lyrics in tamil
alli pookalaye song download
malaigal vilagi ponalum karaoke
rummy song lyrics in tamil
tamil karaoke songs with malayalam lyrics
saivam azhagu karaoke with lyrics
christian songs tamil lyrics free download
tamil songs to english translation