Kaaranam Theriyammal Song Lyrics

Kanniyin Kathali cover
Movie: Kanniyin Kathali (1949)
Music: S. M. Subbaih Naidu
Lyricists: Kannadasan
Singers: M. L. Vasanthakumari

Added Date: Feb 11, 2022

பெண்: காரணம் தெரியாமல் உள்ளம் சந்தோஷம் கொண்டாடுதே லல லல லல லல்லா லாலா காரணம் தெரியாமல் உள்ளம் சந்தோஷம் கொண்டாடுதே லல லல லல லல்லா லாலா..ஆஅ...

பெண்: மனம் மலர் போல வாழ்வினிலே பேரின்பமதே அடைந்தேனே நானே மனம் மலர் போல வாழ்வினிலே பேரின்பமதே அடைந்தேனே நானே

பெண்: காண்பவை யாவும் காவியம் போல் இன்றே ஆனந்தம்... ஆ...ஆ...ஆனந்தம்....

பெண்: கானத்திலே குயில் போலே ஆஅ..ஆ..ஆனந்தம் வானத்திலே ஒளி போலே ஆனந்தம் வா..ஆ...னத்திலே ஒளி போலே ஆனந்தம் காவினிலே...ஏ..ஏ... காவினிலே மயில் போலே காவினிலே மயில் போலே ஆனந்தம்

பெண்: கானத்திலே குயில் போலே காண்பவை யாவும் காவியம் போல் இன்றே ஆனந்தம்... .ஆனந்தம்...

பெண்: கனவும் நினைவும் யாவுமே புதுமையாகக் காணுதே கனவும் நினைவும் யாவுமே புதுமையாகக் காணுதே இது ஏன் காதல் என்பது இதுதானோ மனம் மாறியதேனோ காரணம் தெரியாமல் உள்ளம் சந்தோஷம் கொண்டாடுதே...

Female: Kaaranam theriyaamal ullam Santhosam kondaaduthae Lala lala lala lallaa laalaa Kaaranam theriyamal ullam Santhosam kondaaduthae Lala lala lala lallaa laalaa..aaa..

Female: Manam malar pola vaazhvnilae Perinbam adhey adainthaenae naanae Manam malar pola vaazhvnilae Perinbam adhey adainthaenae naanae

Female: Kaanbavai yaavum kaaviyam pol Indrea aanandham..aa..aaa..aanandham

Female: Kaanaththilae kuyil polae Aaa..aaa...aanandham Vaanaththilae oli polae aanandham Vaa..aa..naththithilae oli polae aanandham Kaavinailae..ae...ae.. Kaavinilae mayil polae Kaavinilae mayil polae aanandham

Female: Kaanaththilae kuyil polae Kaanbavai yaavum kaaviyam pol Indrea aanandham..aanandham

Female: Kanavum ninaivum yaavumae Pudhumaiyaaga kaanuthae Kanavum ninaivum yaavumae Pudhumaiyaaga kaanuthae Kaadhal enbathu idhuthaano Manam maariyathaeno Kaaranam theriyamal ullam Santhosam kondaaduthae...

Most Searched Keywords
  • hanuman chalisa tamil lyrics in english

  • tamil melody songs lyrics

  • pagal iravai kan vizhithidava song lyrics

  • cuckoo cuckoo song lyrics tamil

  • tamil song lyrics whatsapp status download

  • soorarai pottru movie lyrics

  • oru manam song karaoke

  • soorarai pottru dialogue lyrics

  • raja raja cholan lyrics in tamil

  • movie songs lyrics in tamil

  • bujji song tamil

  • best tamil song lyrics for whatsapp status download

  • karaoke for female singers tamil

  • tamil whatsapp status lyrics download

  • uyirae uyirae song lyrics

  • asuran ellu vaya pookalaye song lyrics in tamil download

  • nice lyrics in tamil

  • tamil lyrics video songs download

  • tamil christian songs lyrics with chords free download

  • teddy marandhaye