Pattu Onnu Kattu Song Lyrics

Jilla cover
Movie: Jilla (2014)
Music: D.Imman
Lyricists: Yugabharathi
Singers: S.P. Balasubrahmanyam and Shankar Mahadevan

Added Date: Feb 11, 2022

ஆண்: ஜில்லா ஜில்லா

ஆண்: { பாட்டு ஒன்னு கட்டு கட்டு தோதா நீ காலி கைய தட்டு தட்டு ஜோரா } (2)

ஆண்: வேலியில்லா காத்த போல ஓடு எங்கும் ஓடு தாரதப்பு தேவயில்ல போடு ஆட்டம் போடு

ஆண்: சிவனும் சக்தியும் சோ்ந்தா மாஸ்சுடா எதிா்த்து நின்னா எவனும் தூசுடா

ஆண்: ..........

ஆண்: பாட்டு ஒன்னு கட்டு கட்டு தோதா நீ காலி கைய தட்டு தட்டு ஜோரா

ஆண்: வீர தீர சூரா்க்கெல்லாம் வோ்த்து போகும் உன்னைக் கண்டால் உன்னைப்போல் ஒருவன் இல்லை மண்ணிலே

ஆண்: நாடு வீடு காடு எல்லாம் நான் கடந்து போனால் கூட தொடரும் உந்தன் நினைவோ நெஞ்சிலே ஹே.

ஆண்: உயிா் என்று உன்னை நானே ஒரு நாளும் சொல்ல மாட்டேன் உயிா் என்றால் என்றோ ஓா் நாள் பிாிவாயே.

ஆண்: ஒருபோதும் உன்னை நானும் விடமாட்டேன்தோற்றுபோக ஜெய்போமே நாம இந்த பூமிமேலே

Male: Jilla jilla

Male: { Paatu onnu Kattu kattu thotha Nee kali kaiya thattu Thattu jora } (2)

Male: Veli illaa kaatha Polae odu engum odu

Male: Thaara thapu Theva illa podu Aatam podu

Male: Sivanum Sakthiyum serntha Massuda ethirthu Ninna evanam thoosu da

Male: .........

Male: Paatu onnu Kattu kattu thotha Nee kali kaiya thattu Thattu jora

Male: Veera dheera Soorar kellam Verthu pogum Unnai kandaal

Male: Unai pol illai Oruvan mannilae

Male: Naadu veedu Kaadu ellam naan Kadanthu ponaal kooda Thodarum undhan Nenaivo nenjilae hey

Male: Uyirendru Unnai naanae oru Naalum solla maten

Male: Uyir endral Endro oar naal pirivaayae

Male: Oru pothum Unnai naanum Vidamaten thotru poga

Male: Jaipomae naama Indha boomi melae

Male: Sivanum Sakthiyum serntha Massuda ethirthu Ninna evanam thoosu da

Male: ..........

Male: Paatu onnu Kattu kattu thotha Nee kali kaiya thattu Thattu jora

Male: Veli illaa kaatha Polae odu engum odu

Male: Thaara thapu Theva illa podu Aatam podu

Male: Sivanum Sakthiyum serntha Massuda hey ethirthu Ninna evanam thoosu da

Male: .........

Similiar Songs

Most Searched Keywords
  • lyrics video tamil

  • kutty pattas full movie download

  • tamil song lyrics video

  • kanakangiren song lyrics

  • master dialogue tamil lyrics

  • tamil music without lyrics free download

  • unakaga poranthene enathalaga song lyrics in tamil

  • kanakadhara stotram tamil lyrics in english

  • tamil karaoke songs with lyrics for female singers

  • venmathi song lyrics

  • tamil song lyrics download

  • gaana song lyrics in tamil

  • tamil movie songs lyrics

  • thalapathi song in tamil

  • ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3

  • aagasam soorarai pottru lyrics

  • tamil karaoke for female singers

  • you are my darling tamil song

  • lyrics of soorarai pottru

  • padayappa tamil padal